Skip to main content

VIDHI MADHI ULTAA





SYNOPSIS: A youngster has a nightmare and gets the shock of his life when the events from the dream start happening in his real life.

REVIEW: Aditya (Rameez), a happy-go-lucky guy, gets kidnapped by a group of three for ransom. Interestingly, his lady love, Divya (Janani), too, is in the custody of another group. The two try to escape from the place where they are held. However, they get caught by the group and in the ensuing struggle, one of the thugs passes away. The brother (Daniel Balaji) of the deceased takes revenge on Aditya's family members.


That is when Adi wakes up and realises that all this was a dream. However, he gets the shock of his life when the events from his nightmare start occurring in his real life.

He narrates the experience to his father (Gnanasambandam) and seeks his help to avoid danger. The two of them hatch plans to avert the incidents which happened in the dream. But luck doesn't favour them. The characters, places and sequences in his dream come alive in front of their eyes in one way or the other. Adi tries to communicate this to Divya, but she refuses to believe him. How does he save his life now?

Though the film starts in a lackadaisical manner, there is a point when it makes viewers believe that the plot could have worked with some engaging moments. But the screenplay goes haywire after some time, making things quite predictable and clich
நடிகர்கள்: ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன் ஒளிப்பதிவு: மார்ட்டின் ஜோ இசை:அஸ்வின் விநாயகமூர்த்தி தயாரிப்பு: ரைட் மீடியா ஒர்க்ஸ் இயக்கம்: விஜய் பாலாஜி இந்த ஆண்டின் முதல் ரிலீஸ் என்ற பெருமையோடு வந்திருக்கிறது விதிமதி உல்டா. பெருமைப்பட்டுக் கொள்ளும்படி படம் வந்திருக்கிறதா... வாங்க பார்க்கலாம்.  Buy Tickets நாயகன் ரமீஸ் ராஜா சென்னைவாசி. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் ஜாலி பேர்வழி. இவருடைய அப்பாவான ஞானசம்பந்தம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. அந்த கோபத்தில், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் பார்க்க முயல்கிறார் சென்றாயன். நாயகி ஜனனியை எதிர்பாராமல் சந்திக்கும் ரமீஸ் ராஜா, சினிமா வழக்கப்படி அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரமீஸ் ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ஜனனி. பெரிய தாதாவான டேனியல் பாலாஜியின் தம்பிக்கும் ஜனனி மீது காதல். ஆனால் அதை ஏற்க மறுக்கிறார் ஜனனி. அந்தக் கோபத்தில் ஜனனியைக் கடத்தி விடுகிறார் ரவுடியின் தம்பி. இதே நேரத்தில் ரமீஸ் ராஜாவையும் கடத்துகிறார் சென்றாயன். இருவரையும் இரு வேறு கும்பல் கடத்தினாலும், பாழடைந்த ஒரு கட்டடத்தில்தான் பதுங்குகிறார்கள். அதே கட்டடத்தில் தான் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தை எடுக்க வருகிறான் திருடன் கருணாகரன். அப்போது ஏற்படும் மோதலில், டேனியல் பாலாஜியின் தம்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் கோபமடைந்த டேனியல் பாலாஜி, தம்பி இறப்புக்கு ரமீஸ் ராஜாதான் காரணம் என்று நினைத்து அவனது குடுபத்தையே தீர்த்துக் கட்டுகிறான். கட்... விழித்துப் பார்த்தால், இது எல்லாமே கனவில் நடந்த சம்பவங்கள். ஆனால் அப்படியே நிஜத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது. தான் கடத்தப்படுவது, ஜனனி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ரமீஸ் ராஜா, இதையெல்லாம் முன்கூட்டியே தடுத்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி. காணும் கனவு நிஜத்திலும் நடக்கும் என்பதுதான் கதையின் அடிப்படை. ஏற்கெனவே பார்த்த மாதிரி கதைதான் என்றாலும் சுவாரஸ்யமான முடிச்சுதான். ஆனால் திரைக்கதையை இன்னும் ஷார்ப்பாக்கியிருந்தால் செம விறுவிறுப்பாக இருந்திருக்கும். படத்தின் நாயகன் ரமீஸ் ராஜா கவனிக்க வைக்கிறார். அனைத்து வகை நடிப்பையும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஜனனி படம் முழுக்க வருகிறார். உறுத்தலில்லாத நடிப்பு. பாடல் காட்சிகளில் நல்ல உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் மிரட்டலாக வெளிப்பட்டுள்ளது. கருணாகரன், சென்ட்ராயன் ஆகியோரின் நடிப்பும் ஓகேதான். ஆனால் இந்த இருவரையும் இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஒன்று முழுக்க காமெடியாகச் சொல்லியிருக்கலாம்... அல்லது செம த்ரில்லராகவாவது கொண்டு போயிருக்கலாம். இரண்டையும் கலந்து கட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய் பாலாஜி. ஆனால் தடுமாற்றம் இல்லாத தேர்ந்த இயக்கம் என்பதால் போரடிக்காமல் போகிறது படம். அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை, மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ். ஆண்டின் முதல் படம்... ஒருமுறை பார்க்கலாம்! கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.



Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...