Skip to main content

kaala




கரு : மும்பை-தாராவியில் நல்மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் தாதாவே "காலா " படக்கரு. 

கதை: மும்பை-தாராவியில் ஏழை மக்களு்கு உதவிடும் பெரிய டானாக ., தாராவியையும் அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களையும் தவிடு பொடியாக்கிட வரும் விரோதிகளை இளம் வயதில் தன் தந்தை வேங்கையனுடன் சேர்ந்து விரட்டியடிக்கும் காலா- ரஜினி ., அதே உத்வேகத்துடன் வயதான காலத்திலும் போராடுகிறார். இது தான் "காலா" படத்தின் கதை இக்கதையோடு ,அவரது இளம் வயது காதலையும் , காலாவின் இக்காலக்கட்டத்து குடும்ப பொறுப்பு, குழந்தை குட்டி ளையும் கலந்து கட்டி காலா படத்தின் மொத்த கதையையும் , களத்தையும் சுவாரஸ்ய படுத்தியிருக்கின்றனர். 

காட்சிப்படுத்தல்: "கபாலி"படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க , பா.ரஞ்சித் இயக்கத்தில் , லைக்கா புரொடக்ஷன்ஸ்வுடன் இணைந்து நடிகர் தனுஷின் வொண்டர் பார்பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, பல எதிர்பார்ப்பு , எதிர்ப்புகளுக்கிடையே வெளிவந்திருக்கும் "காலா" . படத்தில் ., ரஜினியின் வயது மற்றும் இக்கால கட்டத்திற்கேற்ப ஒவ்வொரு காட்சியும் , காட்சிபபடுத்தப்பட்டிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. ஆனாலும் , மொத்தப்படமும் மும்பை - தாராவியை கதைகளமாக கொண்டது என்பதால் நிறைய காட்சிகளில் கமலின் "நாயகன்" சாயல் அடிப்பதை இயக்குனர் நினைத்திருத்தால் தவிர்த்திருக்கலாம்.. 

கதாநாயகர் : காலாவாக ரஜினி வழக்கம் போல தன் பாணியில் கலக்கி இருக்கிறார்..... கலக்கி . 

"என்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமா ?" எனக் கேட்கும் நாயகியிடம் ., " ரொம்ப இப்ப வரைக்கும் .... " என பதில் அளிக்கும் ரொமான்ஸ் ரஜினியில் தொடங்கி ., "சட்டத்தை பத்தி எங்கிட்ட பேசுறீயா ? எங்களுக்கு சட்டத்தை மதிக்கவும் தெரியும். மதிக்காதவங்களை தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்... " என ஆக்ஷன் "பன்ச் " அடித்து அதிரடி செய்யும் ரஜினி வரை ஒவ்வொரு சீனும் உற்சாகம் உத்வேகம் கொப்பளிக்கிறது வாவ்! அதுவும் வில்லன் வீட்டுக் கே ஒற்றை ஆளாக சென்று முடிஞ்சா என் முதுகிலகுத்திக்கோ என சவால் விட்டு திரும்பும் ரஜினி ரஜினிதான்! 

கதாநாயகியர்: ரஜினியின் மாஜி காதலி செரீனாவாக வரும் ஹுமா குரோஷி , ஆசை மனைவி செல்வியாக வரும் ஈஸ்வரி ராவ், இருவரும் செம செம கச்கிதம் . 

வில்லன்: ஹரிதாதாவாக நல்லவர் போர்வையில் வரும் நானாபடேகர், மிரட்டல் அதுவும் , யாராவது என்னை எதிர்த்தா மரணம். 

பிற நட்சத்திரங்கள் : ரஜினியின் வலது கரமாக மொடா குடிகாரராக வரும் சமுத்திரகனி , காலாவின் மகன்கள் மணிகண்டன் . திலீபன் , மற்றும் துணை வில்லன் சம்பத், அமைச்சர் சாயாஜி ஷிண்டே , நானா படேகரின் ரவிகாளே , அஞ்சலி பாட்டீல் , அருள்தாஸ், அருந்ததி, பங்கஜ்திரிபாதி , சூப்பர் குட் சுப்ரமணி ... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

தொழில்நுட்பகலைஞர்கள் : ஸ்ரீகர் பிரசாத்தின் கத்திரி இடைவேளைக்கு பிந்தைய சோகமயமான இழுவையான சில இடங்களில் இன்னும் ஷார்பாக வேலை செய்திருக்கலாம். 

கருப்பையும் , காலாவையும் கலர்புல்லாக காட்டும் முரளி.ஜியின் ஒளிப்பதிவு ஒவியப்பதிவு. 
சந்தோஷ் நாராயணனின் இசையில் ., "வாடி என் தங்க சிலை...."," வணக்கம் தாராவி எங்க ஏரியா ...." , "கண்ணம்மா ....", "எவனோ வந்து ... நிலமே எங்கள் உரிமை ... " உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். 

பலம் : சூப்பர் ஸ்டார் ரஜினி. 

பலவீனம் : இப்படம் முழுக்க , ஆதிக்க சக்திக்கு எதிராக போராடும் ரஜினியின் சமீபத்திய தூத்துக்குடி பேச்சு .... 

இயக்கம் : பா.ரஞ்சித்தின் எழுத்து ,இயக்கத்தில் ., ஒரு காட்சியில் ., "என் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் நானும் இது மாதிரி ஒரு குப்பத்துல இருந்து வந்தவன் தான் ...."என ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை விட்டு போராட்ட களத்தில் நிற்கும் ரஜினி முன்பேசவிட்டிருப்பதில் தொடங்கி ., "ஹரிதாதா , நான் உன்னை போ சொல்லலையே ... நீ தாராவிக்குள்ளே வர்றப்போ என்கிட்டே கேட்காம வந்திருக்கலாம். ஆனா , திரும்பி போக , என்கிட் & ட பர்மிஷன் கேட்டுட்டு தான் போகணும் ... இது காலா கில்லா ... இது என் கோட்டை ... " என ரஜினியை ரவுசு பண்ண விட்டிருப்பது வரை சகலத்திலும் ஜமாய்த் திருக்கிறார். 
அதே மாதிரி ., "கருப்பு அசிங்கம் அப்படி தானே ....கண்ணை உறுத்துதா ?.. வெள்ளை , தூய்மையா ...? எனக் கேட்பது ., "அந்த நிலம் உனக்கு அதிகாரம் , நிலம் எங்களுக்கு வாழ்க்கை ..." என்பது போன்ற " பன்ச் " களில் ஜொலித்திருக்கும் இயக்குனர் ., "உற்றார் உறவினர்களை எல்லாம் வுட்டுட்டு எங்கையோ போய் அனாதை மாதிரி ...." என ரஜினி ஒரு காட்சியில் பேசும் டயலாக்கில் ரொம்பவே கோட்டை விட்டிருக்கிறார். இவர்களே திருநெல்வேலியில் உறவுகளை விட்டு விட்டு மும்பை- தாராவியில் போய் செட்டிலான வர்கள் எனும் போது ., அந்த " பன்ச் "அங்கு பொறுத்தமாக இல்லை. அதே மாதிரி ., "காலா" கதைக்களம் மும்பை - தாராவி என்பதாலோ , என்னவோ ., மணிரத்னம் _கமல் கூட்டணியின் " நாயகனை " அடிக்கடி நினைக்கும் படியும் இவரது இயக்கம் ஆங்காங்கே தெரிவது "காலா" வின் பெரும் பலவீனம். மற்றபடி "காலா' தெரிகிறார் "கலர்புல்லா ." 





This time, Ranjith uses Rajinikanth the Superstar to tell his message — land is the common man's right. The story is simple... Migrants from Tamil Nadu settle in Dharavi and help build it, and run the city. When an evil politician-cum-land mafia don sets his eyes on their land, they revolt. Do they succeed?

Kaala begins with an animated story-telling device similar to Bãhubali, wherein the importance of land and the suppression of the downtrodden by the power-hungry is shown. The film quickly shifts to the present day, in live-action multi-colour (with black being the prominent hue). We are shown evil politicians and land mafia hatching plans to destroy the slums of Dharavi to make it Digital Dharavi and Pure Mumbai (an obvious reference to some of the actual government schemes). 

We get a casual, but sweet introduction of the Superstar, as Kaala (short for Karikaalan). However, the pace picks up when it is established that he is the King of Dharavi and no one messes with him. The love track between Zareena (played beautifully by Huma Qureshi) and Kaala initially seems to go the Kabali-Kumudavalli way, but Ranjith is quick to realise his folly and sets up a beautiful dinner scene featuring the ex-lovers, where Kaala clarifies his priorities. Watch out for an amazing performance by the two actors here. 

The pre-interval block has a typical masala stunt sequence that is staged on a Mumbai flyover (with some VFX coming to the aid). This scene reminds you of the Rajinikanth of yesteryear. A big treat for his fans. Sparks start flying once the antagonist Hari Dada (played with a menacing charm by Nana Patekar) enters the scene. The interval scene is a scream.

What follows after the interval is somewhat predictable, with Hari Dada seeking revenge and depriving Kaala of his loved ones. But slowly, Ranjith brings in his style of filmmaking. He talks about how the oppressed continue to be suppressed unless they protest against the establishment. Kaala does exactly that. He asks his people to use their body as weapon — telling his people to shut Mumbai down by going on a strike as the slum dwellers in effect run the city as taxi drivers, municipality staff, hospital staff and so on. Mumbai comes to a standstill. Hari Dada seeks revenge. 

Ranjith gives a spin to the classic white-is-pure-and-black-is-evil logic. Here, Ram is bad and Ravan is good. Watch out for the confrontation scenes between Nana Patekar and Rajinikanth. They are total paisa vasool. Hearing Rajini speak in Hindi and Marathi at times will be a delight for his fans. 

Special mention should go to Easwari Rao (as Kaala's wife, Selvi) and Anjali Patil (as Puyal, the girlfriend of one of Kaala's sons). You will fall in love with their characters. The theme song, which, by now, is hugely popular is where Ranjith stamps his brilliance as a writer and director, carefully feeding the appetite of Rajinikanth fans. This would be remembered as one of the best climaxes in a Rajinikanth movie. Ranjith owes to his excellent technical crew (cinematographer Murali, music director Santhosh Narayanan, editor Sreekar Prasad and art director Ramalingam) for helping him visualise and deliver this 51% Rajini-49% Ranjith movie.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...