கரு : இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காத ஒரு இளம் பெண்ணின் ஆன்மா ., ஆவியாக வர்ந்து ., தங்கள் காதலி யருடன் அப்பாவியாக வந்த இரு வாலிபர்களை அடைய துடிக்கிறது. அதன் பேராசை., நிராசை ஆனதா ? நிறைவேறியஆசையானதா ...? என்பது தான் " இருட்டு அறையில் முரட்டு குத்து " படத்தின் கரு மொத்தமும்!
கதை: கிட்டத்தட்ட பிளேபாயாக ஊர் சுற்றி திரியும் நாயகர்கவுதம் கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதற்காக பெண்ணையும் தேடி வருகின்றனர். அவருக்கு பார்க்கும் பெண்களில் பாதி பேர் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக இருப்பதால், அந்த பெண்கள் கவுதமை திருமணம் செய்துகொள்ள மறுக்கின்றனர்.
இந்நிலையில், நாயகி வைபவி சாண்டில்யாவையும் தன் குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கின்றார் கெளதம்.வைபவியின் தந்தை மாப்பிள்ளை தேர்வில் புதுமையாகசெயல்படுகிறார். ஒரு பெண்ணை முழு திருப்திப்படுத்தும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அதற்காக மாப்பிள்ளைக்கு சில தேர்வுகளை வைக்கிறார். பின்னர் நாயகரையும், நாயகியையும் பேசி பழகி, அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றார்.
நாயகி வைபவியை பார்த்தவுடன் நாயகர் கவுதமுக்கு பிடித்துப் போக, இருவரும் ஒரு வாரம் தாய்லாந்துக்கு செல்ல முடிவு செல்கின்றனர். தாய்லாந்து செல்லும் கவுதம் கார்த்திக் தனது நண்பரான சாராவையும் உடன் அழைத்துப் போக முடிவு செய்கிறார். மதுபானக்கடை வைத்திருக்கும் சாராவுக்கு அவரது கடையில் சரக்கு வாங்க வந்த யாஷிகா ஆனந்த் மீது காதல். யாஷிகா ஆனந்த், கவுதம் கார்த்திக்கின் முன்னாள் காதலி. எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பதால் கவுதம் கார்த்திக் அவரை விட்டுப் பிரிகிறார்.
ஆனால் யாஷிகா கவுதமை அடைய நினைக்கிறார். இந்நிலையில் .. கவுதம் கார்த்திக் - வைபவியுடன், சாராவும், யாஷிகாவும் தாய்லாந்துக்கு செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். கவுதம் கார்த்திக்கும், சாராவும் ஒரு அறையிலும், வைபவியும், யாஷிகாவும் மற்றொரு அறையிலும் தங்குகின்றனர்.
இச்சூழ்நிலையில், தங்களது ஜோடியுடன் இருக்க ஆசைப்பட்டு வீட்டில் பேய் இருப்பதாக கவுதம் கார்த்திக்கும், சாராவும் பொய் சொல்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது. ஆனால் கவுதம் கார்த்திக் பொய் சொல்லி தன்னுடன் தங்குவதாக நினைத்து வைபவி கோபப்படுகிறார். இந்நிலையில் அந்த வீட்டில் இருக்கும்அனைவருக்குமே அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து வைபவியும், யாஷிகாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர்.
ஆனால் கவுதம் மற்றும் சாராவால் அங்கிருந்து போக முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாதவாறு அந்த பேய் அவர்களுக்கு முட்டு கட்டைப் போடுகிறது. இந்நிலையில், அந்த பேய் தான், இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறந்துவிட்டதாகக் கூறி தன்னை திருப்திபடுத்த நல்ல ஆண்மகனை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறது. மேலும் இருவரில் ஒருவர் தன்னுடன் உடலுறவுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் ஏகப்பட்ட கண்டீஷன்களை போடுகிறது.
கடைசியில் கவுதம், சாரா இருவரும் அந்த பேயிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் ? அந்த பேயை இருவரில் ஒருவர் திருப்தி படுத்தினார்களா? இல்லையா .? கவுதம் கார்த்திக் நாயகியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில்நடந்தது என்ன ? என்பதே " இருட்டு அறையில் முரட்டு குத்து " படத்தின் மீதிக்கதை மொத்தமும் .
காட்சிப்படுத்தல் : கௌதம் கார்த்திக் வைபவி சாண்டில்யா ஜோடி நடிக்க .,
"ஹர ஹர மஹாதேவகி " பட "இயக்குனர்சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வந்திருக்கும் மற்றும் ஒரு சரித்திர (!) முக்கியத்துவம் வாய்ந்த படமான " இருட்டு அறையில் முரட்டு குத்து " படத்தில்., என்ன தான் "ஏ" சர்ட்டிபிகேட் படம் என்றாலும் , படத்தில் இடம் பெரும் , ஒவ்வொரு காட்சியும் சமூக அக்கறை சிறிதும் இன்றி வல்கராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
"ஹர ஹர மஹாதேவகி " பட "இயக்குனர்சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வந்திருக்கும் மற்றும் ஒரு சரித்திர (!) முக்கியத்துவம் வாய்ந்த படமான " இருட்டு அறையில் முரட்டு குத்து " படத்தில்., என்ன தான் "ஏ" சர்ட்டிபிகேட் படம் என்றாலும் , படத்தில் இடம் பெரும் , ஒவ்வொரு காட்சியும் சமூக அக்கறை சிறிதும் இன்றி வல்கராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
கதாநாயகர் : பிளேபாயாக வரும் கவுதம் கார்த்திக் பிளேபாயாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம்.அவர் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்கவில்லை . வாழ்ந்திருக்கிறார்.
அதிலும் ,குறிப்பிட்டு சொல்லும்படியாக ,பேய் வீட்டில் கவுதமும், சாராவும் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது..
கதாநாயகியர் : முதல் நாயகிவைபவி சாண்டில்யா அழகான சிரிப்புடன் அவரது கதாபாத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றொரு நாயகி யாஷிகா ஆனந்த் கிளாமரில் சற்றுகூடுதலாகவே காட்சி தந்து ரசிகர்களை ரொம்பவேஉசுப்பேற்றுகிறார்.
காமெடியன்:இரண்டாம் நாயகர்காமெடியன் என எப்படி வேண்டுமானாலும் சொல்லக் கூடிய சாரா இரட்டை அர்த்த காம நெடி, காமெடிவசனங்களால் செம யாய்சிரிப்பு மூட்டுகிறார்.
பிற நட்சத்திரங்கள் :ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், மதுமிதா .....என பிற ஒட்டு மொத்த கதா பாத்திரங்களும் செம்ம ' யாய் புகுந்து விளையாடியுள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் : பல்லுவின் ஒளிப்பதிவில் கவர்ச்சி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல்பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட்டு கேட்கும் ரகம் என்பது ஆறுதல்!
பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல்பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட்டு கேட்கும் ரகம் என்பது ஆறுதல்!
பலம் : '`இருட்டு அறையில் முரட்டு குத்து'' எனும் டைட்டிலும் , ஒரு மாசமா மூக்குத்தி போடாததால் ஓட்டை அடைச்சு கிச்சு ... போன்றடபுள் , ட்ரிபிள் மீனிங் காமெடி , காம நெடி டயலாக்குகளும் ஒரு வகையில்பலம்.
பலவீனம் : வயது வந்தோர் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்கு ஏற்ப வசனங்களும், கவர்ச்சியும், காம நெடியும் ஒவராகவேஇருக்கிறது.என்பதும் ., இரட்டை அர்த்த வசனங்களும் , "ஏ" படம் எனும் சென்சார் சர்ட்டிபிகேட்டும் பெரும் பலவீனம்!
இயக்கம் : செக்ஸ் டயலாக்குகள் காட்சிக ளுடன் வெளிவந்த , "ஹரஹர மஹாதேவகி " படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒற்றை செக்ஸ் அர்த்தம் தொனிக்கும் இரட்டை அர்த்த வச்னங்களுடன் ஒட்டு மொத்ததிரைக்கதையை அமைத்திருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அவர் , வழக்கமான பேய் கதையிலேயே வித்தியாசமானமுயற்சி செய்திருக்கிறார். வயாகரா மாத்திரை சாப்பிட்டுவிட்டு திண்டாடுவது., உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கும் பேய் ...என படம் முழுக்க இரட்டை அர்த்த., இல்லை , இல்லை பச்சை பச்சை .. . காமெடிவசனங்கள் நிரம்பி கிடப்பது தான் இப்படத்தின் பலமும் , பலவீனமும்!
பைனல் "பன்ச் " : மொத்தத்தில் ., '`இருட்டு அறையில் முரட்டு குத்து' - 'இளவட்டங்களுக்கு பிடித்த குத்து .... எனினும் ., பிறர்க்கு , மூக்கிலும், முதுகிலும் குத்து ... என்பது கொடுமையிலும் , கொடுமை !"
Right from the day it went on floors, Iruttu Araiyil Murattu Kuthu (IAMK) was promoted as an adult horror flick. Director Santhosh P Jayakumar was clear about his target viewers, and has unabashedly made this film for them. The film stays true to its genre to a good extent though the plot could have been worked out in a better way.
Veera (Gautam Karthik), a playboy, and his friend, Vasu (Shah Ra), manage to take their girlfriends, Thendral (Vaibhavi Shandilya) and Kavya (Yashika Anand), to Thailand for a dating trip for a week. The couples rent a posh beachside bungalow to stay there and start exploring the city. Both Veera and Vasu are hopeful of having sex with their girlfriends and make frequent attempts for the same. The duo gets the shock of its life when it realises the existence of an evil spirit in the home. Things get worse when the guys understand that they can’t escape from the bungalow. The sexually-starved spirit threatens that either Veera or Vasu should have sex with it, without which it'd be difficult for them to escape from the house. They seek the help of a priest and nun, played by Rajendran and Balasaravanan respectively.
The entry of Girish Kalyan (Karunakaran), an unapologetic homosexual, a cook (Madhumitha) and a tantrik (John Vijay) into the house makes things interesting. Will the tantrik be able to control the spirit?
The film is filled with ample double entendres and skin show by the three heroines — Vaibhavi, Yashika and Chandrika. At several instances, we begin to wonder if there was a competition among them as to who looked good in skimpy outfits. Nevertheless, it works with the targeted audience as they provide the required oomph factor.
Gautham Karthik lives up to the character of a playboy, while Shah Ra’s comic timing works to a good extent. A few sequences involving Karunakaran, Rajendran, John Vijay and Balasaravanan, too, keep the viewers engaged. The constant reference to the reality show Bigg Boss also keeps the audience in splits in some occasions.
Having said this, the horror angle falls flat and does not create much impact. A comparatively weak second half, in terms of writing, is saved mainly by the lively performances of the artistes. Things become quite predictable as the story moves further. The songs are patience-testing speed breakers and do not leave any impact. A much better screenplay in the second half could have worked wonders.
C
ReplyDelete