இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே. இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க, கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய. கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரவீன் கே எல் எடுட்டிங் செய்யபடத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
ரமேஷ் என்ற கதாபத்திரத்தில்அதர்வா நடித்துள்ளார். ரமேஷுக்கும் அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமணம்நிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோகும்ரமேஷ்அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்றுபோன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது. அதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.
தனது நண்பனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனது சோகம் தீர ஏதேனும் செய்ய வேண்டும் என்கிறார். உடனேஅவர் ஒரு விலை மாதுவை அனுப்பி வைக்கிறார்.விலை மாதுவாக அனைக்கா சொட்டி நடித்திருக்கிறார். விலை மாதுவுக்கும் ரமேஷுக்கும் நடக்கும் உரையடலுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. மேலும் படத்தில் இரண்டைஅர்த்தம் கொண்ட வசனங்கள் அதிகமாக இருக்கிறது.
திடீரென்று விலை மாது சிலரால் கொல்லப்படுகிறார். அதற்கும் ரமேஷ்தான் காராணம் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ரமேஷ் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா ? எதற்காக விலை மாது கொல்லப்பட்டார் என்பது மீதிக் கதை .திரைப்படத்தில்அதர்வாவின் நண்பராககருணாகரன் நடித்துள்ளார். அதர்வாவுக்கு அவரது நண்பருக்குமான உரையாடல்களை இளைஞர்கள் ரசிக்கின்றனர்.
மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்குசென்றால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக இருக்கும். ஜாலியாக ஒரு திரைப்படம் பார்த்த அனுபவமும் அத்துடன் விறுவிறுப்பையும் இணைந்து தந்திருக்கிறார் இயக்குநர். யுவன் சங்கர் ராஜா இசைக்காகவே படத்தை எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.
young actress Atharva is acting on the screen and acting on the screen. The film's poster and trailer was highly appreciated among young people. So the film has a high expectation.
In the film directed by Badri Venkatesh, the film which is produced by Adwarva is not a film. In this film, Masti is pairing up with Atharva, acting in the film, Karunakaran and John Vijay are playing important roles. In Yuvan Shankar Raja music, Kopi Amarnath will be the cinematographer. The film is produced by Kikas Entertainment. Radhakrishnan has written the verses of Praveen K Ll Editing.
Actress Ramesh plays the role of Ramesh. Wedding arrangements for Ramesh and his love are going on. For some important reasons they are getting married. This will cause the mind to break up. And the sadness that stops marriages affects him too much. In heavy drunkenness, he takes a fatal decision to forget his beloved.
phone call to his friend and he wants to do something to his tragedy. Soon he sends a price card.And he has played a little bit of flowers in the rain. The whistle rides in the theater for the speech and rumors. Also there are more verses in the picture.
Suddenly the price is killed by some people. Everyone thinks that it is ramesh. Did Ramesh find the real culprit? The story is about how the price was killed in the movie. In the film, Akatva's friend, Karunakaran acted. Young people enjoy conversations with Atharva and his friend.
And if there is no expectation, the film will be fine. The director has given me a taste of watching and enjoying the film. You can watch Yuvan Shankar Raja music for many times.
Comments
Post a Comment