Skip to main content

ghajinikanth





 With his previous two films, the adult comedies, Hara Hara Mahadevaki and Iruttu Araiyil Murattu Kuthu, Santhosh P Jayakumar earned a name as a hit filmmaker. Now, with Ghajinikanth, a remake of the Telugu hit, Bale Bale Magadivoy, he attempts a comedy for the general audience. However, the film exposes his shortcomings as a director and shows that the success of his previous films had to largely do with the adultness of the content and less to do with comedy. 

His protagonist, Rajinikanth (Arya), was born in a theatre screening Dharmathin Thalaivan, and like one of Rajinikanth’s characters in that film, has a forgetful nature. The film doffs its hat at the older film by introducing its protagonist in underwear - he has forgotten to wear pants! This condition of Rajini is a constant source of embarrassment to his parents (Naren and Uma Padmanabhan), as they cannot find a suitable match for him. One prospective girl's father, Sathyamoorthi (Sampath) even insults Rajini because of this. 

But as fate would have it, Rajini ends up falling in love with Sathyamoorthi's daughter, Vandhana (Sayyeshaa). But the girl is unaware of Rajini's forgetfulness. But how long can he continue with this facade, especially with Ajay, a cop who wants to marry Vandhana, trying to expose him? 

Despite the film offering great scope for comedy, Ghajinikanth is entertaining only in places. The direction lacks a feel for the material and is largely flat. It doesn't help that Arya seems miscast. Rather than let the material generate the comedy, the actor tries too hard to make us laugh. And there is a distinct lack of chemistry between him and Sayyeshaa, who looks too young in some scenes where we see them together. It is left to the score to convey how we should react to a scene 

That said there are scenes where the comedy works - like the episodes where Rajini tries to show off his forgetful nature as philanthropy, or the ones where Rajini and his friend (Sathish) swap places and try to cheat Sathyamoorthi. A baby-naming ceremony, where all these characters end up face-to-face, is quite hilarious. Some of the counters by Sathish, too, land well. 

But most often, the comedy is a hit-and-miss affair, with the number of misses being greater (like when they try to pass off rhyming words (Sunny Leone and Dindigul Leoni) as their shtick). There are also a couple of times when adult jokes creep into the mix. And Vandhana's character feels like something written for Tamizh Padam 3. In the end, the film strongly reminds us of its hero - mildly amusing but instantly forgettable.


                  தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரும் , அவரது கர்ப்பினி மனைவி உமா பத்மநாபனும் ரஜினியின் "தர்மத்தின் தலைவன் " படம் பார்க்க போனபோது பிறந்த குழந்தை தான் ஆர்யா .அதனால் அவருக்கு ரஜினிகாந்த் என பெயர் சூட்டுகிறார்கள். அவர் பிறந்தது "தர்மத்தின் தலைவன்" படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் என்பதாலோ என்னவோ ? அவரை ஞாபக மறதி நோய் வாட்டி வதைக்கிறது. அதனால் அவரது திருமணம் தட்டிதட்டிப் போக., அதனால் , அவரது ரஜினிகாந்த் எனும் பெயர் மருவி ., கஜினிகாந்த் என்றாகிறது. 

இந்நிலையில் ,ஆர்யாவுக்கு சாயிஷாவை கண்டதும் காதல் பிறக்கிறது. ஆனால் ., சாயி ஷாவின் அப்பா சம்பத்தும் ., அப்பாவின் நண்பர்து போலீஸ் இன்ஸ்' மகனும் ஆர்யா-சாயிஷா காதலுக்கு தடையாக இருக்கின்றனர். இவர்களை விட பெரும் தடையாக இருக்கிறது ... ஆர்யாவின் ஞாபக மறதி நோய். அப்புறம் ? அப்புறமென்ன ...? தடை பல கடந்து .தன் ஞாபக மறதி நோயையும் மறந்து எப்புடி நாயகி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் ? என்பது தான் 
"கஜினிகாந்த் "படத்தின் , கதையும் , களமும் . 

"இருட்டு அறையில் முரட்டு குத்து " , "ஹர ஹர மஹாதேவகி " உள்ளிட்ட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ,மேற்படி ,அது மாதிரி படங்களை வேறு பேனரில் தயாரித்த ' ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா- சாயிஷா நடிக்க வெளிவந்திருக்கும் "யு " சர்டிபிகேட் படமான "கஜினிகாந்த்." தின் கதையில் இருக்கும் "பெப்" 
காட்சிப்படுத்தவில்துளியும் இல்லாதது குறை . 

ஆர்யா., அசத்தல்ய்யா எனும் அளவிற்கு நடித்திருக்கிறார். மறதிக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் , யூத் ஐகானாகவும் பிய்த்து பெடலெடுத்து இருக்கிறார் ஆர்யா. ஆனால் , ஞாபக மறதி எனும் கதையை "பலே பலே மாஹோ டி " எனும் தெலுங்கு படத்தில் இருந்து அப்பட டைட்டிலுக்கு நன்றி கார்டு போடாமலேயே கதாசிரியர் மாருதி தாசரியிடம் கதையை வாங்கி ., அவரது பெயரை மட்டும் டைட்டில் கார்டில் போட்டதில் காட்டிய சாமர்த்தியத்தை இப்பட இயக்குனர்., காட்சிப்படுத்தல்களில்.... காட்டாததும் ,காமெடி எனும் பெயரில் கடித்திருப்பதும் பெரும் போரய்யா. 

சாயிஷாவும் சரியான சாய்ஸய்யா .... எனும் அளவிற்கு ஆர்யாவுடன் செம்ம நெருக்கம் , கிறக்கம் காட்டி ரசிகனை ஒரு மாதிரி திருப்திபடுத்துகிறார். 

ஆர்யாவின் காமெடி நண்பர்களாக வரும் கருணாகரன் , சதீஷ் , "நான் கடவுள்"ராஜேந்திரன் மூவரும் 'யு' சர்டிபிகேட் படம் என்றாலும் இயக்குனரின் இரட்டைஅர்த்த வசனங்களுக்கு பெரிதும் உதவி இருக்கின்றனர். 
இரட்டை அர்த்த வசனங்களாவது பரவாயில்லை ...அந்த சதீஷின்.., "பாத்ரூம் போனனா .... ... தண்ணியா வந்துச் சு , தண்ணி வரலை டி ஷு பேப்பர் எடுத்துதொடைச்சுகிட்டு.." எனும் இயற்கை உபாதை கடி ... எல்லாம் கொடுமையோ கொடுமை. 

.இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க , 

சாயிஷாவின் அப்பாவாக சம்பத் , அண்ணி நீலிமாராணி, ஆர்யாவின் அப்பா "ஆடுகளம் " நரேன் , அம்மா உமா பத்மனாபன் , . , வயதான டெல்லி கணேஷ் சுலோட்சனா தம்பதிகள் , காளி வெங்கட் , மதுமிதா , 
ஹீரோவின் போலி அப்பா சிவசங்கர் மாஸ்டர், நண்பர் 'அம்மா'வெங்கட்.., ராகுல் தாத்தா.... உள்ளிட்ட அனைவரும் தங்கள் கேரக்டரை டைரக்டர் சொன்னபடி செய்திருக்கின்றனர். 

பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பில் படம் கொஞ்சம் நீளம் ஜாஸ்தி. .பள்ளுவின் ஒவிய ஒளிப்பதிவும் பாடல்களும் ஓ.கே. பாலமுரளி பாலு இசையில், "ஓ பெண்ணே பெண்ணே நீயாரோ....", "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ..." , " ஹுல லாலா.. ஹூல லாலா ... ஹேய் மாமா ..." , ."ஸலீப் ஸ்லீப் ஸ்லீப்பிங் கெண்ட மீனப் போல ...சீம கருவமுள்ள ப்போல ... " உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஆறுதல். ஆனால் புதுமுக இன்ஸ்'பெக்டர் வில்லனுக்கு எல்லாம் மிரட்டும் ரீ ரெக்கார்டிங் ஜாஸ்திங்கோ. 

ஆர்யாவும் ., சாயி ஷாவும் தான் பலம். . "இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க" எனும் டபுள் மீனிங் டயலாக்கு களும் பெரும் பலம். 


Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...