Skip to main content

U Turn





             Mystery thrillers often rely on its unpredictability to keep the viewers at the edge of their seats. Often filmmakers tend to get so involved with the way they tell their stories that they lose track of the big picture. In U Turn, director Pawan Kumar pays attention to every detail, however miniscule it may be, but the pace of the film suffers. What starts of as an engaging film turns into a predictable, stretched out fare.

The film revolves around Rachana (Samantha Akkineni), an Intern with the Times of India, who investigates traffic violations on RK Puram flyover, where several motorists manually remove a divider to take a U-Turn on the flyover. Before she knows it, Rachana is picked up by the police in the middle of the night and is accused of murder. While the entire police force looks at her as the prime suspect, officer Nayak (Aadi Pinisetty) believes that she’s innocent and hears out. As they investigate the case, they uncover a series of mysterious deaths of those who had taken the U Turn on the flyover.

U Turn’s strength is in the way the story builds up in the first half. There’s an element of shock and awe as the reporter is snatched away from her home and put in police station. For a while, the filmmaker keeps the audience guessing with sudden twists and developments in the investigation.

Unfortunately, the second half lacks the bite of the film’s initial portions and a promising thriller turns into a bit of a drab. The biggest problem with U Turn is its predictability, as the director reveals his cards a bit too early, and the climax seems too stretched out. Even a run time of 128 minutes seems too long.

There are too many loopholes to make it look believable. For instance, when Samantha, who plays a reporter, is picked up randomly by the police, not once does she ask for her rights or for a lawyer. She doesn't even call her crime reporter (Rahul Ravindran), who she is friends with. The police clearly doesn’t have enough evidence to even bring her in, let alone detain her – and yet, they manage to keep her overnight.

The supernatural element in the film is revealed early and is too over-the-top to leave any impact on the viewers. It adds no value to the film, and in the end, U Turncomes across as a simple story told in an extremely complicated manner.

Samantha owns her character and is convincing as the scared, young journalist. She gets a meaty role and sinks her teeth into it. Aadi Pinisetty too impresses as the soft police officer, while Rahul Ravindran doesn’t get much scope to shine.

By the end of watching U Turn, the only words on the audiences’ minds would be ‘divider’, ‘U Turn’ and ‘flyover’. They are repeated over and over again, just to make sure the audience gets the point. But there’s always a risk of underestimating the audience. When you do that, quite often they just take the U Turn back to their homes.





                       சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிர் இழக்க அது பற்றிபிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் புதிய நிருபராக பணியில் சேர்ந்திருக்கும்சமந்தா, ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.

இந்நிலையில் சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி விட்டு தினமும் "யுடர்ன்" போடும் பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகின்றனர். அவர்களது மரணத்திற்கு எல்லாம் காரணம். சமந்தாதான் என சந்தேகிக்கும் "ஆடுகளம்" நரேன் தலைமையிலான போலீஸ் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும்அழைத்துப் போய் விசாரிக்கிறது. ஆனால், அந்த போலீஸ் டீமில் இருக்கும் ஆதி மட்டும் சமந்தா குற்றமற்றவர் என தீர்மானமாக நம்பி அவருக்கு உதவுகிறார்.

சமந்தா குற்றமற்றவரா? தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "யுடர்ன் ( UTURN )" படத்தின் மீதிக் கதையும், களமும்!

 சமந்தா அக்கினேனி, ஆதி பினி செட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், "ஆடுகளம்" நரேன், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடிக்க பவண்குமார் இயக்கத்தில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் கோ. தனஞ்செயன் வெளியீடு செய்ய க்ரைம், த்ரில்லர் & ஹாரர் படமாக வெளிவந்திருக்கும் "யுடர்ன் ( UTURN )" படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகளும், ஹாரர் காட்சிகளும்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சூப்பர்ப் மிரட்டல் இது தமிழ் சினிமா வுக்கு முற்றிலும் புதிய கோணம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

சமூக அக்கறையுடன் கூடிய பரபரப்பு கட்டுரைகளுக்காகஅலைந்து திரியும் பிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையின் இளம் பெண் நிருபராக , கதையின் நாயகியாக .சமந்தா அக்கினேனி , அதாங்க நம்ம சமந்தா பொண்ணு செம சமத்தாக ,சதா சர்வ நேரமும் முகத்தில் கலவரத்துடனும் , உடம்பு முழுக்க தனக்கே உரியகவர்ச்சியுடனும் படத்திற்கும் தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் சமந்தா!

 சமந்தாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக, முதல் நாயகர் "மிருகம் "ஆதி பினிசெட்டி , மிரட்டியிருக்கிறார் மிரட்டி.

சமந்தாவிடம் காதலை சொல்லாதகாதலராக, மற்றொரு நாயகராகஅவர் வேலை பார்க்கும் அதே "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் சீனியர் க்ரைம் நிருபராக வேலை பார்க்கும் ராகுல் ரவீந்திரனின் நடிப்பும், துடிப்பும் கூட ரசனை.

 தன் குடும்பம் விபத்தில் பலியாகதானே காரணமான நரேன், எப்பேற்பட்ட வழக்கையும், எப்படியாவது முடித்து வைக்க முயலும் போலீஸ் அதிகாரியாக "ஆடுகளம்" நரேன், மகளை அநியாயமாக விபத்தில்இழந்த பூமிகா சாவ்லா உள்ளிட்ட எல்லோரும் கனமான பாத்திரங்களில் கவனமாக நடித்து அசத்தியுள்ளனர்.

கவின் பாலாவின் வசனவரிகள் , சுரேஷ் ஆறுமுகத்தின் பின் பாதி ஷார்ப் -படத்தொகுப்பு , நிக்கேத் பொம்மி ரெட்டியின் அழகிய கதைக்கு தேவையான லைட்டிங்குடன் கூடிய ஒளிப்பதிவு, பூர்ண சந்திர தேஜஸ்வியின் மிரட்டல் இசை ... உள்ளிட்டவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

 இப்பட நாயகி சமந்தாவும் , இப்படத்தின் வெளியீட்டை "பாப்டா புளு ஒசியன் பிலிம் & டெலி விஷன் அக்கடமியின் உரிமை யாளரும் , கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் நிர்வாகியுமானகோ.தனஞ்செயன் சிறப்பாக செய்து வருவதும் பெரும் பலம்.

 முன் பாதி கதைக்கு தேவை இல்லாத நீளம் சற்றே பலவீனம்.

 பவண்குமார் இயக்கத்தில் ., முதல் பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ., இரண்டாம் பாதி , கதையிலும்எதிர்பாராத எக்கச்சக்க "யுடர்ன் ( UTURN ) " களுடன் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் ரசிகர்களை செமயாக கவரும் படி படமாக்கப்பட்டு ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது என்பது பெரிய ப்ளஸ்!

அதே மாதிரி , "அப்பாவை ஒன்னும் பண்ண வேணாமா...." என தங்கள் சாவுக்கு காரணமான தந்தையை ., தன் தாய் மாயா - பூமிகாவின் ஆவியிடம் காப்பாற்ற உருகும் மகள் ஆர்னாவின் ஆவி., மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அதே மாதிரி 13வது மாடியில் இருந்து .... மனைவியும் , மகளும் சாக காரணமாகி விட்டோமே .... என தற்கொலை செய்யும் முடிவோடு விழும் நரேனையும் உயிர் பிழைக்க வைக்கும் ஆவி பூமிகாவும்
இயக்குனரின் திறமைக்கு கட்டியம் கூறுகின்றனர்.

பைனல்" பன்ச் " : மொத்தத்தில் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் , சஸ்பென்ஸ் ...படங்களை பிடிக்கும்ரசிகர்களை "யுடர்ன் ( UTURN ) ' திரைப்படம் -திரும்ப திரும்ப, தியேட்டருக்கு " யு டர்ன் ( UTURN ) 'அடிக்க வைக்கும்!"

Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...