Skip to main content

96






 There is a lot to fall in love with 96, a wistful romantic film about a past romance, like Autograph and Premam. But what sets Prem Kumar’s film apart from the others is that it gives equal importance to the romance of its female lead. It does begin as the story of its male lead, Ram (Vijay Sethupathi), a travel photographer. A chance visit to his native, Tanjore, triggers a flood of memories for him… the places that have defined his childhood, like the bus stand where his parents landed at after their marriage, the hospital where he was born, the place that was the first major shopping centre in his town, and most importantly, the school where he met the love of his life, Janaki Devi (Trisha). That is the only place that he chooses to drop by, and this leads to him connecting with his old classmates, and they all decide to have a reunion. And that is where he meets Janaki, his Janu, once again, after a gap of 22 years.

But the film is as much Janu’s story as it is Ram’s. She enters the picture somewhat late, but in the second half, it is, in fact, Janu’s actions that nudge the plot forward. We even get a cute story on why she is named Janaki.

The first half of 96 taps into nostalgia to leave us with a high that only happy associations with our past can evoke. But the film doesn’t resort to emotional manipulation to achieve this, but rather does so by narrating its story organically. We get a beautifully narrated teenage romance between Ram and Janu that is intercut with moments in the present involving the reunion of childhood friends. And the film uses Ilaiyaraaja songs in a unique way to enhance this nostalgia.

It is only in the second half that Prem Kumar resorts to cinematic plot devices. These portions unfold as events that happen during one night, and largely involve the conversations between Ram and Janu — why they never connected, what has happened in their lives during the past 22 years, and the feelings that they (still) have for each other. This set-up recalls a similar one in Before Sunset. There is even a time limit to their reunion, for one of them has a flight to catch as in that film.

We get scenes that are clearly a function of the plot — the events explaining why Ram and Janu never got in touch after their separation despite being madly in love with each other, Janu forcing Ram to get a haircut, or the way she is with him in his house... these do not feel as credible as the earlier portions. And in a film where the storytelling is largely organic, these feel like jarring false notes. Even here, we get a terrific moment that acts as a wonderful pay-off to a set-up involving the song Yamunai Aatrile. Plus, the graceful notes, like Govind Vasantha’s evocative music, Mahendran Jayaraju and Shanmuga Sundaram’s cinematography that feels like a love letter to night-time Chennai — are far too many that they more than compensate for this minor flaw.

And the cast is excellent. Right from younger actors like Devadarshini, Bagavathi Perumal, Aadukalam Murugadoss, who appear as Ram and Janu’s friends, to seniors Janagaraj and Kavithalaya Krishnan, who appear in cameos, the casting feels spot on. The actors who play the younger Ram and Janu — Adithya Bhaskar and Gouri Kishan — are equally good. As for the lead actors, there is a lighter moment when Janu asks Ram if he is a virgin, and calls him an “aambala naatukatta”. The reactions of Vijay Sethupathi and Trisha in this one scene are a sample of their fantastic chemistry. Their understated performances complement Prem Kumar’s storytelling lyricism, and creates magic.


சென்னையில் ரசனையான டிராவல் புகைப்படக் கலைஞராக திகழும் ராம் ., தன் போட்டோகிராபி ஜுனியர்களுடன் தஞ்சை பகுதிக்கு செல்லும் போது ., அங்கு தான் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடத்திற்கு போகிறார். சக மாணவியும், தன் வகுப்பிலேயே நல்ல குரல் வளம் உடைய பாடகியுமான ஜானுவுடனான தன் காதலும் ராமுவுக்கு ஞாபகம் வர ., ஜானுவுடன் 1996-ல் தன்னுடன் படித்த வகுப்பு தோழர்களை சந்திக்க விரும்பும் ராம் ., தன்னுடன் தற்போதும் டச்'சில் இருக்கும் நண்பர்கள் முரளி, சதீஷ் மற்றும் சுபா வாயிலாக '96 பேட்ச் மாணவர்களை சென்னையில் சந்திக்க, இன்றைய நவீன வசதியான வலைதளங்கள் மூலம் ஏற்பாடு செய்ய சொல்கிறார். 

அப்படி ஏற்பாடு செய்யப்படும் '96பேட்ச் மீட் பார்ட்டிக்கு 
ராமின் பத்தாங் கிளாஸ் காதலி ஜானு 'அலைஸ்' ஜானகி வந்தாரா ? 22 வருடங் கழித்து , ராமுவும் ஜானுவும் சந்தித்தனரா ..? அதன் பின் என்னென்ன நடந்தது ? ராமு திருமணம் செய்து கொள்ளாத காரணம் என்ன ..?ராமு-ஜானு காதல் கைகூடாமல் போகக் காரணம் என்ன ...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட விடையளிக்கிறது' 96 படத்தின் வித்தியாசமும் , விறு விறுப்பு மான மொத்தக் கதையும், களமும்! 

விஜய் சேதுபதி -திரிஷா ஜோடி யுடன் தேவதர்ஷினி , ஜனகராஜ் , பகவதி பெருமாள் , "ஆடுகளம்" முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க , சி.பிரேம்குமார் இயக்கத்தில்., எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் ., "7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் வெளியீடு செய்ய ., முழு நீள காதல் ,காதல், அதுவும் காமம் துளியும் இல்லா காதல் படமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் "96 " காதலை பிடிக்காதோரையும் கவரும் ஹாசம் , வாசம்... மிக்க திரைப்படம்என்றால் மிகையல்ல! 

 ராமு 'அலைஸ்' கே.ராமசந்திரனாக சென்னையில் வாழும் ரசனையான டிராவல் புகைப்படக் கலைஞராக விஜய் சேதுபதி ., வழக்கம் போலவே மிரட்டலாக நடித்திருக்கிறார். தஞ்சையில் தான் படித்த ஸ்கூலில் போய் சப்தமில்லாது மணி அடித்து பார்ப்பதும் , பசங்களால் பாசமாக காவல் தெய்வம் என அழைக்கப்படும் ஸ்கூல் வாட்ச்மேன் ஜனகராஜ் மீது கார் ஏற்றுவது போல் பாவ்லா காட்டுவதுமாக குழந்தை தனமாக இருக்கும் விஜய் சேதுபதிக்குள் உறங்கிக் கிடக்கும் பத்தாங் கிளாஸ் காதல் .,ஜானு - திரிஷா வந்ததும் பற்றிக் கொள்ளும் இடங்களில் மனிதர், நடிப்பில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். 

ஜானுவின் பாட்டுக்காகத் தான் , நான் ஸ்கூல் டேஸில் 90% அட்டென்டன்ஸ் எடுத்ததற்கு காரணம்... என உண்மையைபோட்டு உடைக்கும் இடங்களிலும் மனிதர் , ஒவ்வொரு ரசிகனையும் பிரதிபலிப்பதும் இப்படத்திற்கு பெரும் பலம். 

கதாநாயகி ஜானு" அலைஸ்" ஜானகியாக த்ரிஷா ., செம்ம பிரஷ்ஷாக இருக்கிறார். சிங்கப்பூர் ரிட்டர்னாக ஒரு குழந்தைக்கு தாயாக சிங்கப்பூர் கணவருடன் "சந்தோஷமா இருக்கியா ன்னா நிம்மதியா இருக்கேன்னு சொல்லலம்..." எனும் ஒற்றை வரி பதிலில் தன் சிங்கப்பூர் வாழ்க்கையை ., சொல்லும் விதத்தில் தொடங்கி ., விஜய் சேதுபதி வீட்டில் அவர் எதிர்பாராத தருணத்தில் அவர் விரும்பி பத்தாங் கிளாஸில் இருந்து கேட்டு வரும் ," யமுனை ஆற்றிலே..." கரண்ட் போன போது பாடிடும் இடங்களிலும் அம்மணி அசத்தல் ! 

அதே நேரம் , '96 பேட்ச் மீட் பார்ட்டிக்கு., சிங்கப்பூரில் இருந்து த்ரிஷா சற்று தாமதமாக வந்ததும்., சேதுபதியை தேடாமல் சிவனே ... என்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மற்றபடி த்ரிஷா ., மிரட்டலோ மிரட்டல் . 

 நீண்ட இடைவெளிக்குப் பின் ஜனகராஜ் , தஞ்சை பள்ளி வாட்ச்மேனாக , காவல் தெய்வமாக வந்து போகிறார் அவ்வளவே .... என்பது ஏமாற்றம்!சேது , த்ரிஷாவின் வகுப்புத்தோழி சுபாவாக தேவதர்ஷினி, முரளி - பகவதி பெருமாள் , சதீஷ் -"ஆடுகளம்" முருகதாஸ் , சின்ன வயது ராம் , ஜானு , சுபா ,முரளி, சதீஷ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். 

வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் '96 பேட்ச் மீட் நடைபெறும் லொகேஷன் உள்ளிட்டவை அசத்தல் . கோவிந்தராஜின் படத்தொகுப்பில், பெரிய பாதகம் ஏதுமில்லை. சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில் , ஒவ்வொரு காட்சியும் ஒளி ஒவியம். குறிப்பாக ஏர்போர்ட் ஷாட் மற்றும் இரவு நேர சென்னை உள்ளிட்டவை ஹாசம். 

கோவிந்த் வஸந்தா இசையில் ,"தி லைப் ஆப் ராம் ..." , "ஏன் ... " , "வசந்த காலங்கள் .... ", தாபங்களே ...." இரவிங்கு தீவாய் ... ", "அந்தாதி ... " 
"|நேற்று இன்பங்கள் யாவுமே ." உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும் ரசனையின் உச்சம் 


Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...