Skip to main content

Pariyerum Perumal






 Two deaths bookend Pariyerum Perumal, debutant filmmaker Mari Selvaraj’s hard-hitting anti-caste drama. The first death is that of a dog while the second one is that of a man. The dog’s death is a sorrowful affair for a group of people, who even give it a proper funeral. The man is someone for whom this group of people is worse than a dog just because they belong to a different caste, one which, he believes, is lesser than his!

The film’s protagonist, Pariyerum Perumal (Kathir) is from this group of people, and the dog, Karuppi, belongs to him. Pariyan aspires to become a lawyer and the plot begins when he joins a law college. There, he faces embarrassment, initially, because of his poor English, but this also enables him to strike a friendship with Jothi Mahalakshmi (Anandhi), who begins to help him out with the subject. But Jo’s higher caste family is threatened by the relationship and starts troubling Pariyan. Can the youngster stand up to their might?

With scenes that supebly capture the immorality of caste discrimination, Mari Selvaraj paints a powerful picture of the inequality that exists in our society in the name of caste. In the opening scene, we see a group of lower caste men and their dogs bathing in a small tank. They see a group of higher caste guys coming and make their way home. The other group reaches the place and we see a guy pissing in the water, exclaiming that they should put the lower caste guys in their place. Later, in an even more shocking and revolting episode, a higher caste man will piss on a lower caste man after his group had beaten the poor fellow black and blue.

The director also effectively shows us how (dis)honour killings are passed off as accidents and suicides (one of these references the infamous Kausalya-Shankar killing). We get a character, an old man who is a hired killer, who proudly describes the murders that he commits for caste as “Kula saamikku seiyyara sevai”. In a scene, we get to see a high-caste father tells his daughter’s low-caste boyfriend that he shouldn’t see her because the men in his caste would kill his daughter as well.

But as much as it details caste-based violence, Pariyerum Perumal is filled with idealism and optimism. A scene at the principal’s office, where the principal motivates a disillusioned Pariyan offers a whistle-worthy moment. Similarly, a scene at the hospital between Pariyan and his mom is charged with emotion.

If there is a fault, it is the way the female lead is presented. Jothi Mahalakshmi comes dangerously close to the ‘loosu ponnu’ archetype and Anandhi’s performance feels fake. But the supporting characters are well written – Yogi Babu who appears as Pariyan’s friend, that of of the principal, Jo’s father (the always excellent Marimuthu) and her cousin (Lijeesh). Then there is Kathir, who superbly carries the film on his shoulders with a performance that never feels overdone.

And the filmmaking is top-notch. Santhosh Narayanan’s subtle score enhances the emotional power of the scenes while Sridhar’s striking visuals are very much memorable. But more importantly, the film never feels preachy, and unfolds as a tense drama. The message is always in the foreground, but Mari Selvaraj doesn’t sacrifice his narrative for its sake. And that is something worth appreciating in a filmmaker.


திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கதிர். டாக்டர் அம்பேத்கர் மாதிரிஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், ஆங்கில அறிவு அறவே இல்லாத காரணத்தால் .,கல்லூரி பேராசிரியர் ஒருவராலேயே 'கோட்டா'வில் வந்தவன் என்று அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும் மீறி ,உடன் படிக்கும் நாயகி ஆனந்தியின் உதவி , யோகி பாபுவின் நல்ல நட்பு ... ஆகியவற்றுடன் படிப்பை முடிக்க ஆசைப்படுகிறார் கதிர். 

கதிரின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் ஆனந்தி . இருவருக்குமான நட்பு நெருக்கமாகிறது. ஆனந்தியின் மனதில் காதல் அரும்புகிறது. ஆனால், தன்னாலும் , தன் ஜாதியாலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதென கதிர் ஒதுங்கியே இருக்கிறார். நாயகி ஆனந்தியின் வற்புறுத்தலால், அவரது .வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதிர் அங்கு ஆனந்தியின் ஜா'தீய' உறவுகளால் ஆனந்திக்கு தெரியாமல் ., அடித்து , உதைக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டி யடிக்கப்படுகிறார். பின்னர் கதிரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கதிர் சட்டப் படிப்பை படித்து முடித்தாரா? இல்லையா ..? யுடனான நட்பு என்னவாயிற்று ?ஆனந்தியின் காதல் என்னவாயிற்று ..?என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு நெல்லை சீமையின் கிராமிய மணமும் ஜா'தீய 'குணமும் கமழக்கமழ விடை சொல்கிறது "பரியேறும் பெருமாள் "படத்தின் மீதிக் கதை மொத்தமும். 

 நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரில்கதிர், "கயல்"ஆனந்தி, யோகி பாபு , மாரிமுத்து , விஜீஷ் , சண்முகராஜன் ,சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட மற்றும் பலர் நடிக்க ., சந்தோஷ் நாராயணன் இசையில்,மாரிசெல்வராஜ் இயக்கத்தில்,வெளிவந்துள்ள"பரியேறும் பெருமாள். "நெல்லைச் சீமையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் , ஜாதிய ஏற்ற தாழ்வுகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் பல சர்ச்சைகளை கிளப்பலாம்! 

பரியேறும் பெருமாள் ஆக கதிர். எந்த ஒரு காட்சியிலும் அவரைக் கதிராக ரசிிகர்களால் பார்க்கவே முடியவில்லை. படம்் முழுக்க பரியேறும் பெருமாள் எனும் பாத்திரமாகவே தெரிகிறார். சட்ட கல்லூரிிக்கு படிக்க வந்த பின்னும் ஆங்கிலஅறிவு சுத்தமாக இல்லாதஅப்பாவித்தனத்துடன் கூடிய கிராாமத்து மாணவனாக நிறைய கோபதாபம், நாயகி ஆனந்தியுடன் 'இனம் ' புரியா நட்பு, யோகி பாபுவுடனான கடைசி பென்ச் கூட்டாளி எனும் பாசம்... ஆகியவற்றுடன் கூடிய அவருடையயதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்பாய் அமைந்துள்ளது. 

ஏற்கனவே இரண்டொரு படங்களில் நாயகராக நடித்திருந்தாாலும் இந்த பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான சரியான படி ஏறியிருக்கிறார் கதிர்... என்று சொன்னால் மிகைையல்ல! 

" கயல்"ஆனந்தி... ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி... எனும் பாத்திரத்தில் .,. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா? என்று ஏங்க வைக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் கூட நமக்கெல்லாம் இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போய்விட்டாரே ..? என்று நிச்சயம் வருத்தப்படுவார்கள். 

கள்ளம் கபடமில்லாத சிரிப்பு, சக மாணவனிிடம்உண்மையான நேசம், பாசம் ...என சித்தரிக்கப் பட்டி ருக்கும் அவர் கதாபாத்திரத்தின் மீதே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தனி மரியாதை வந்துவிடுகிறது. 

யோகி பாபு, " நான் சாதி பார்த்தா உன்னுடன் பழகுகிறேன்?" என நட்பிற்கு. இலக்கணமாகப் பேசி நெகிழ வைக்கிறார். ஆனால். அவர் , நாயகர்.கதிரைக்காட்டிலும்உசந்த ஜாதி என்பதை ரசிகர்கள் நம்புவது சற்றே கடினம். மற்றபடி , . அவ்வப்போதுசின்னச் சின்ன நகைச்சுவைகளை உதிர்த்து அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க , சிரிக்க.வைக்கிறார் யோகி பாபு. சபாஷ் பாபு ! 

 கதிரின் பொய்யானஅப்பாவாக ஒரே ஒரு காட்சியில் வந்து , எப்பவுமே நடிப்பை உச்சுத்துல காட்டுனாதான் மத்தவன் கிட்டத்துல வந்து நோண்ட மாட்டான் ... என்றபடி "தங்கப் பதக்கம் " செளத்ரி கேரக்டர் .சிவாஜியாக தன்னை கற்பனை செய்து கொண்டு கதிரையும் , கதிரின் கல்லூரி முதல்வரையும் கலங்கடித்து கலகலக்க வைக்கும் சண்முகராஜன், தன் வீட்டு கிடேரியை தட்டிக் கொடுத்து விட்டு, அடுத்தவர் வீட்டு காளையை அடக்க முயன்று , அது முடியாததால் அடங்கிப் போகும் ஆனந்தியின் மேல் ஜாதி அப்பாவாகமாரிமுத்து, தன் ஜாதிக்காக சாட்சிகள் இல்லாது பல கொலைகள் செய்து , கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் தாத்தாவாக கராத்தே வெங்கடேசன் , ஆனந்தியின ஒன்று விட்ட . 

அண்ணனாக.அறிமுகம் ஆகியுள்ள விஜிஷ், நாயகர் சட்டம் படிக்க காரணகர்த்தாாவான கிராமத்து ஆசாமியாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, கதிருக்கு பக்கபலமாக விளங்கும்கல்லூரி முதல்வர் ராமு, யதார்த்தமான பேராசிரியைகள், பேராசிரியர்கள்... சகமாணவர்கள் .... என ஒவ்வொருவருமே அவரவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களாகவே மாறி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

அதிலும் தெருக்கூத்தில் பெண் வேஷம் கட்டி ஆடி ஆடி பெண் தன்மை நிரம்பியவராகவே காட்சி தரும் கதிரின் நிஜ அப்பா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு தந்தை பாத்திரம். அதில் அசத்தலாக நடித்துள்ள ., இல்லை , இல்லை... வாழ்ந்துள்ள தங்கராஜ் அசத்தல்! . 

 செல்வா.ஆர்.கேயின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு என்பது படத்திற்கு பெரும் பலம். அதே மாதிரி ,ஸ்ரீதரின் ஒவிய ஒளிப்பதிவில் சட்ட கல்லூரி காட்சிகளும், கிராமத்து காட்சிகளும் கதையோடு ஒன்றிநம்மை வசீகரிப்பது மேலும்பலம். 

சந்தோஷ் நாராயணன் இசையில் , மண் மணம் வீசும் பாடல்கள். அனைத்துமே ரசிிகனை தாளம் போட வைக்கின்றன. அதிலும் ,குறிப்பாக 'கருப்பி ஓ கருப்பி.. " , "வணக்கம் வணக்கமுங்க.." , "வாா ரயில் விட போகலாம் வா ..."பாடல்கள்... ரசனையின் உச்சம்! 

மண் சார்ந்த, மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் கடந்த சில வருடங்களாக வராமல் இருந்தன.கிராமிய மணம் வீசும் படங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போனது. ஆனால், அந்த குறையை போக்கும் வகையில் இந்தப் படம் வெளிவந்திருப்பது பலம். 

அதே மாதிரி ., "ரூம் முக்குபோய் தூக்கு மாட்டி சாவறதை விட சண்டை போட்டு சாவட்டும் ... " , "ஏர் புடிச்ச கையில நானும் வாள் புடிச்சவன்தான் ... ", "அவ நினைச்சதை நினைச்ச மாதிரியே சொல்ல முடியுதுல்ல .. கொடுத்து வச்சவ சார் ..." , " நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நான் நாய இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கும் வரைக்கும். இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் நான் இப்படியே தான் இருப்பேன் ... " என்பது உள்ளிட்ட அர்த்தபுஷ்டி வசனங்களும் பெரும் பலம். 

மாரி செல்வராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள புளியங்குளம் கிராமத்திற்குள் நம்மையும் அழைத்து சென்று விட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் மாரி செல்வராஜ்.பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது... எனலாம். 

ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட, என்றோ வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடித்த ஒரு இளைஞனுக்கு நேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ? என்று சொல்லுமளவிற்கு இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

மேலும் ,மாரி செல்வராஜின் எழுத்து , இயக்கத்தில் இந்த காலத்தில் இப்படி ஒரு ஜா"தீய" அடையாளங்கள் நிரம்பிய திரைப்படம் ., தேவையா ? எனும் கேள்விகள்் ஒரு பக்கம், இப்படம் பார்க்கும் பலருக்கும் எழும்பி நின்றாலும் ., இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இந்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் பாதிப்பு நம்முள் இருக்கும். இதுவே இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி... எனலாம்! 

நிச்சயம் , "பரியேறும் பெருமாள் '- 'பலராலும் கொண்டாடப்படுவான்! பல பதக்கங்கள் பெறுவான்!" 

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...