In Sandakozhi 2, the protagonist, Balu, and his father, Durai Ayya (Rajkiran) are often compared to a couple of lions, and the two characters do actually behave so. This is why when Pechi (Varalaxmi Sarathkumar) and the men in her family try to hunt down Anbu, the last male in a clan that they have sworn revenge against, they are unable to do anything.
Lingusamy raises the stakes for Balu by having Ayya get injured grievously. But Ayya wants his son to ensure that Anbu is saved at all cost, and that the week-long thiruvizha that the seven villages of the place are conducting after a gap of seven years, remains peaceful.
The broader set-up of Sandakozhi 2 - of a young man whose life is threatened during a festival - has shades of Vamsam (where it was the protagonist who had to save himself), and also calls back to the first Sandakozhi (where the villain wants to murder a young man at all cost). And director Lingusamy, for the most part, gives us a film that is as much a masala movie as the first film. We get a couple of good masala movie moments - one involves Balu tackling Pechi's men and spoiling their attempt on Anbu's life in the midst of the festival, while another involves a stunt scene involving Balu and Ayya that cross cuts between the action that is taking place in two different places.
The romantic track, too, is entertaining as in the first film, with a female lead (Keerthy Suresh) who is as chirpy as the heroine of that film. The fate of the latter is something that the film doesn't get into in detail - all we get is Ayya mentioning that something happened seven years ago that left Balu dejected. The set-up of the romantic track is also familiar - the girl mistakes Balu to be a driver in Ayya's household and keeps ordering him about, which he is only happy to do. And Keerthy Suresh makes this character seem cute without turning her into yet another loosu ponnu heroine.
But the problem with the film is that it lacks punch of the first film. The narrative is somewhat uneven as Lingusamy, for whom, the film is definitely a step up from Anjaan, doesn't sustain the tension throughout, and goes for unnecessary songs (especially in the second half) and scenes that are less impactful on screen than they must have been on paper. Pechi is a one-note character, and despite the presence that Varalaxmi lends to the role, she doesn't appear as a serious threat. And the character of Anbu, is underwritten. Hari, who plays this role, is asked to act like a deer caught in the headlights in almost every scene. But these failures don't derail the movie, which remains tolerable even in its less compelling portions.
:தேனி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்டபகுதியில் உள்ள எட்டு ஊர்களுக்கு பொதுவான வேட்டை கருப்பன் கோயில்திருவிழா,7 வருடங்களாக தடைபட்டிருக்கிறது . மழையும் , மண் வளமும் வேண்டி எப்படியாவது இந்த ஆண்டுஅந்த திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று எட்டு ஊர்க்கும் பொதுத் தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.
7 வருடம் திருவிழாவை நடத்த விடாமல் பார்த்துக் கொண்டு , கூடவே தன் கணவரை தீர்த்து கட்டிய குடும்ப வாரிசை தீர்த்து கட்டி , தன் பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து தீர்த்து கட்டத் திட்டமிடுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து விட்டு 7 வருடமாக ஊரில் இல்லாத ராஜ்கிரணின் வாரிசும் நாயகருமான
ஏழு வருட பகை களைந்து திருவிழா நல்ல படியாக நடந்ததா? ஜானி ஹரியை கொன்று , வரலட்சுமி தன் குடும்ப பகையை தீர்த்தாரா? விஷால் - கீர்த்தி சுரேஷ் காதல் நிறைவேறியதா ...? என்பதே படத்தின் "
விஷால் , கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ,ராஜ்கிரண் , அர்ஜாய் , கஞ்சா கருப்பு , முனிஸ்காந்த் ,மாரிமுத்து, பிறைசூடன் , கு.ஞான சம்பந்தம்... உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க , யுவன் சங்கர் ராஜா இசையில் .,லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரியுடன் பென்ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ., உலகம் முழுமைக்கும் லைக்கா பட நிறுவனம் வெளியீடு செய்ய , வெளி வந்துள்ள ., சண்டக்கோழி - 2 படத்தில் ஆக்ஷன் , டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் காட்சிப்படுத்தபபட்டிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்குபுதுசாக இருப்பது இப்படத்திற்கு பெரும் பலம்.
விஷால்,தனது வழக்கமான பாணியில் படம் முழுக்க அதிரடியாக பவனி வருகிறார். அதிலும் ,ஏர்போர்ட்டில் ,தடபுடல் மேளதாள வரவேற்பு தரும் ஊர் மக்களைத் தவிர்த்து விட்டு " இது எங்க ஊரு வெயிலு , எங்க ஊரு புழுதி ... எம்மேல பட்டா தான் திருப்தி " என வாடகை காரில் ஏறி அமர்ந்து ஏசி வேண்டாம் என ஜன்னலைத் திறந்து விட சொல்லி , ஊரை ரசித்தபடி ., வரும் விஷாலை பாராட்டும் கார் டிரைவரிடம் ,
"அவங்க வாசிக்கறதுப் பிடிக்காம தான் உங்க வண்டியில ஏறி வந்தேன். ..."என அசரடிப்பதில் ஆரம்பித்து , "அருவாக்கு தெக்கு எது? வடக்கு எது ?தெரியாது காத்து போற போக்குல போய் எதிர்ல யார் நின்னாலும் , எது பட்டாலும் வெட்டித்தள்ளும் .... அத சின்ன பையன் கையில கொடுத்து வன்மத்தை வளர்க்கிறியே ... வெறும் சாமி , கோயில் திருவிழாக்களால மட்டும் முடியாது , " எப்போ பழசு எல்லாம் மறந்து உன் கண்ணில் இருந்து கண்ணீர் துளி எட்டிப்பார்க்குதோ அப்பதான் மண்ணலு மழைய பாரக்கலாம்" என கொலை வெறியோடு இருக்கும் வரலட்சுமியிடம் க்ளைமாக்ஸில் மன்றாடுவது வரை ., விஷால் , ரசிகர்களை பெரிதும்கவர்கிறார்.
அதே மாதிரி ,ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். விஷால்-கீர்த்தியின் காதல் காட்சிகளும் ரசனை.
கீர்த்தி சுரேஷ்., இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்டநடிப்பை வழங்கிஇருக்கிறார். "யோவ் என்னய்யா நடக்குது இங்க ... " என அசால்ட்டாக கேட்டபடி விஷாலிடம்குறும்புத்தனமான காட்சிகளில் ஈடுபடுவதிலகட்டும்., விஷாலை ,ராஜ்கிரணின் டிரைவர் ... என நினைத்து வெகுளித்தனமாக பழகுவதிலாகட்டும், சகலத்தினும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார்.
அதிலும் ., "எனக்கு எப்பம்மா முடி எடுப்பீங்க ... " எனக் கேட்கும் தன் பிஞ்சு குழந்தையிடம் , ஜானி விஜய்யைக் காட்டி ., "இவன் தலையை எடுத்ததும் .... " என நஞ்சு விதைப்பதில் தொடங்கி., விஷாலிடம் க்ளைமாக்ஸில் .,"இத்தனை ஆம்பளைங்கசெய்வாங்கன்னு நின்னு வேடிக்கைப் பார்த்தது என் தப்புதான் நானும் சிங்கம் தான் ,பெண் சிங்கம் , பொம்பளைக வீசினாலும் எங்க வீட்டு அருவா வெட்டும் .. " என்றபடி விஷால் மீது அருவாளுடன் பாய்வது வரை ... பிரித்து மேய்ந்திருக்கிறார்.
விஷாலின் வீர மிகு அப்பாவாக படத்தின் ஓட்டத்திற்கு, பெரும் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். கறி விருந்து சாப்பிடுவதில் தொடங்கி , ஊருக்காக உழைப்பது வரை அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம்.
கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த்,காமெடிக்கு துணை நிற்கின்றனர்.
மற்றபடி அர்ஜய், மாரிமுத்து, பிறைசூடன் , கு.ஞான சம்பந்தம், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமே என்பது ஆறுதல். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பலே , பலே!
வெற்றி பெற்றசண்டக்கோழி படத்தின் பாகம் - 2 இப்படமென்பது ..
வெற்றி பெற்றசண்டக்கோழி படத்தின் பாகம் - 2 இப்படமென்பதே.... பலவீனமும் கூட!
சண்டக்கோழி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த இரண்டாவது பாகத்தையும் குடும்ப பகை , ஊர்பகை, உறவு பகை,பழிவாங்கல் ..
கதையாக உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்ஷன் ..என அனைத்தையும் தனது பாணியில் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார்... என்பது பெரிய ப்ளஸ்.
%ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் "சண்டக்கோழி 2' -'சபாஷ் டூ விஷால் & லிங்குசாமி கூட்டணி ... ' என சொல்லும் அளவில் இருக்கிறதென்பது சிறப்பு!"
சன்டகோழி2
ReplyDeleteMovie
DeleteYdhxux
ReplyDeleteGdhddnkbgg
DHANUSH
ReplyDeleteAjith
ReplyDeleterdinesh1902@gmail
ReplyDelete