Vada Chennai opens with a murder, but we do not see the murder or the victim. Instead, we get a blood-stained sickle and a conversation between the murderers. These are Guna (Samuthirakani), Senthil (Kishore), Velu (Pavan) and Pazhani (Dheena). The guy they have killed is a big shot gangster and they discuss how they can now take his place. This is 1987. Cut to a year later, and we see that the four men have become rivals - Guna and Velu on one side and Senthil and Pazhani on the other.
The action then shifts to 2000, when we are introduced to Anbu (Dhanush), who is remanded to prison for a minor scuffle with Guna's henchman Siva (Pavel Navageethan). To save himself from Guna's gang, which controls one block of the prison, Anbu gets closer to Senthil's gang, and even earns the trust of Senthil.
Meanwhile, the narrative keeps shifting a few years back and forth - to 1991, when Anbu meets Padma (Aishwarya Rajesh), an intrepid local girl, who he falls in love with; to 1996, when Anbu accidentally commits a murder that makes him indebted to one of the gangsters; to 1987, when we get the story of Rajan (Ameer), a gangster and a do-gooder for his people, and Chandra (Andrea Jeremiah); and finally, to 2003, when Anbu is forced to stand up for his people and take on both Guna and Senthil.
This sprawling nature of the narrative and the various events that impact the lives of the numerous characters make Vada Chennai truly an epic (Santhosh Narayanan's score is suitably grand). A murder attempt set against the backdrop of a carrom tournament in the prison where the action happens beneath a shamiana, and the murder of major character that is a brilliant play of tension and black comedy are superbly staged and are the film’s highlights.
Vetri Maaran's rich detailing, be it the life in the prison or outside of it, helps us become a part of the story. The period setting is superbly evoked with the political events of the time (like MGR's and Rajiv Gandhi's deaths) providing the backdrop for the events to unfold. The art direction, costume and hair and makeup departments work in tandem to take us to the various time frames.
Anbu is the protagonist, and gets the meatiest scenes. And Dhanush (a rare star-actor), in a role that has shades of the characters he played in Pudupettai and Aadukalam, gets some whistle-worthy masala moments, but like he did with Polladhavan, Vetri Maaran makes them organic and in character rather than give us empty heroism. The director ensures that the other characters have their moments. Ameer's Rajan appears for only a brief time, but he turns out to be the film's moral centre and beating heart. Aishwarya Rajesh makes Padma a lovable character despite the cuss words that pepper her lines, while Andrea, who decidedly looks like she doesn't belong in this setting, manages to make Chandra a strong character.
That said the film does lack the hard-hitting quality and the moral weight of Vetri Maaran's previous film, Visaaranai. In the second half, we get a sub-plot about the politician-corporate nexus driving people away from their land (something that we have seen in Kaala and Merku Thodarchi Malai this year), but it isn't forceful enough - for now. The film is intended as a trilogy and this angle (which immediately recalls the controversy over the Salem green corridor) could play a bigger role in the subsequent films as this is what makes Anbu realise his calling. But this gives the director an opportunity to make a nod at an iconic dialogue from another gangster drama, Mani Ratnam’s Nayakan, when Anbu says, "Nammala kaapaathikaradhukku peru rowdyism-na naama rowdyism pannanum". And the plot points do have the elements that we associate with most gangster films - a reluctant hero, rivalry among gangsters, scheming politicians who use these gangsters for their own benefits, a femme fatale, violence that makes us flinch, expletives that shock - but the layered writing and the confident filmmaking ensure that these familiar aspects feel fresh.
கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞர் அன்பு - தனுஷுக்கு கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும்... என்பது லட்சியம். அந்த ஏரியா மக்களுக்காக பாடுபடும் தாதா ராஜன் -அமீர்., கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பித்து தனுஷை ஊக்கப்படுத்துகிறார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., இந்திய பிரதமராக ராஜிவ் காந்தி இருவரும் இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார். அதனால் காசுக்கு ஆசைப்படும் அவரது ஆட்களாலேயே அவர் கொல்லப்படுகிறார். அதனால், தனுஷின் கேரம் லட்சியம் நிறைவேறாமல் போகிறது. இதனால் தாதாயிஸத்தில் குதிக்கும்
இதற்கிடையே பக்கத்து ஏரியாவில் இருக்கும் பத்மா - ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், அன்பு -தனுஷுக்கும் இடையே சின்ன சின்னதாக மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதலை ஏற்படுத்துகிறது. தனுஷின் காதல் வென்றதா ? தாதாயிஸம் அந்த காதலை கொன்றதா..? எனும் கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா, ஆண்ட்ரியா, ராதாரவி, மூணாறு ரமேஷ்... உள்ளிட்டோருக்கு இந்த படத்தில் என்ன ரோல் என்பதற்கும் வித்தியாசமாகவும், விறுப்பாகவும் விடையளிக்கிறது இப்படத்தின் மீதிக் கதையும், களமும்!
அதே போன்று, வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? என்னும் கேள்விகளுக்கான பதில்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதமும் மிரட்டலாக இருக்கிறது.
'கேரம்' சாம்பியன் பிளேயர் அன்பு வாக வரும் தனுஷ், அதன் பின் தாதாதனுஷாக கலக்கி இருக்கிறார் கலக்கி. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும் வாங்கும் தனுஷ், அதன்பின் ஐஸ்ஸை லிப் டூ லிப் கிஸ் களாலேயே அசரடிக்கும் இடங்கள் ஹாசம். எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகளிலும் தனுஷ், வடசென்னை கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். வாவ்!
ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வாயை திறந்தாலே கூவம் பாய்ந்தோடும் வக்ர வசனம் பாடும் இந்த பொண்ணு உண்மையாகவே வடசென்னையா தான் இருக்குமோ? என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. "காக்கா முட்டைக்கு "ப் பின் தனது கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா.
மற்றொரு நாயகி ஆண்ட்ரியா, தாதா அமீர்., அவரது வலது கரம் சமுத்திரகனி இருவருக்கும் மனைவியாக (?) வித்தியாசமாக நடித்திருக்கிறார். அதுவும், ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்... எனலாம்.
பிரபல இயக்குனர் அமீர்
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் பக்கா மாஸ். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் வட சென்னையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. பலே. பலே!
தனுஷ் - வெற்றிமாறன் - வேல்ராஜ் கூட்டணி படமென்பது ....
தனுஷுக்கு சிறுவர் சிறுமியர் ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு .அவர்களை ஏமாற்றும் விதமாக இந்தப் படம் "ஏ" சான்றுடன் வந்திருப்பதும் படத்தில் இடம்பெறும் கெட்ட கெட்ட வார்த்தை களும் பெரும் பலவீனம்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கெட்ட வார்த்தைகளும், வசனங்களும் வடசென்னைக்கு , நாம் சென்று வந்த பீலிங்கை கொடுக்கிறது.
வடசென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள்... என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி வேகம், விவேகமாக படமாக்கப்பட்டிருப்பது ஆறுதல். அதே நேரம் படம் முழுக்க பரவி விரவிக் கிடக்கும் வெட்டு குத்துகளும், இரத்தமும் சதையுமான காட்சிகளும் சற்றே குமட்டலை ஏற்படுத்துகின்றன.
உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.... என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வர இருக்கும் இதன் இரண்டாம் பாகமும் ( 2019-ம் ஆண்டு ), மூன்றாம் பாகமும் (2020-ம் ஆண்டு) இதே மாதிரி "ஏ" சான்றிதழ் படமாக வந்து விடக் கூடாது எனும் பயமும் இருக்கிறது.
"வடசென்ன' -' வன்முறை சென்னை '- 'வசூல் சென்னை'யா ? பார்க்கலாம்!"
Vada chenni move
ReplyDeleteDowloded
9095345353
DeleteHow do download this movie
DeleteFgjghyhyi
ReplyDeleteFgjghyhyi
ReplyDeleteOplgdvh
ReplyDeleteSuper
ReplyDelete