The last few years have been unkind to a Rajini fan. After Endhiran, at the turn of the decade, the Superstar did Kochadaiiyaan, a motion capture animation film; Lingaa was a commercial film that turned formula into a parody; and of course, Pa Ranjith's Kabali and Kaala, which brought back the actor in him, couldn't decide if they wanted to be a Superstar film or a director's film. Even 2.0 didn't feel like a Rajini film. True, Rajinikanth is a fabulous actor in a certain kind of role, like the ones he played in Mullum Malarum or Aarilirunthu Arupathu Varai, but come on, let's be honest, they are not what made him THE Superstar. It was the films like Murattu Kaalai, Moondru Mugam, Dharmathin Thalaivan, Annamalai, Baashha, and Padayappa... where he was an entertainer first that put in a league of his own.
Karthik Subbaraj, a self-confessed, die-hard fan, understands this. And that is why Petta works. The basic plot is a reinvention of the Superstar's biggest hit - Baashha. But Karthik Subbaraj introduces minor variations into this template and keeps the film from turning predictable. Petta succeeds where Lingaa failed - it sticks to the formula, but it also makes it feel fresh. Kaali (Rajinikanth) joins a college as a hostel warden and sets things in order in his own playful way, playing Cupid to a young couple (Megha Akash and Sanath), romancing the girl's mother (Simran) and putting the rowdy boys, headed by Michael (Bobby Simha) in their place. But there is more to him than meets the eye. And soon, Kaali has to take on Singhar Singh (Nawazuddin Siddique), a right-wing politician, and his violent son, Jithu (Vijay Sethupathi) in Uttar Pradesh.
Petta is more a Rajini film and less of a Karthik Subbaraj film. What the director brings in are mainly his technical proficiency - there is the unmistakable visual flair, and this is certainly the best looking Rajini film since Thalapathy (Tirru is the cinematographer) - his entire company of actors, and fanboy zeal. And he gives Rajini fans their Thalaivar in the way they have been dying to see him, celebrating the Rajinisms. At times, this gives a feeling of the director checking off the wish list of fans - asking the Superstar to perform some comedy, kick butt in the action scenes, utter punch dialogues, and most importantly, showcase his style... Even the casting of Simran and Trisha, two actresses who missed doing a film with Rajinikanth, feels this way. Though both have very little to do in terms of plot, the scenes between Rajini and Simran are delightful.
This approach does make the film feel like a greatest hits compilation of Rajinikanth, but this is not a complaint. In fact, this is its biggest plus. The references to Rajini's previous films are whistle-worthy (like the one where he opens a gate, much like he did in his very first shot of his career, or when he utters, "Ulle po") or at least bring a smile (when he playfully scares Munishkanth, saying, "Paambu paambu" or even the sight of Chinni Jayanth). Even the characters are a throwback... If Sasikumar's Malik is a throwback to the Muslim friend in Baashha, a student, whom Kaali has to protect, is called Anwar, the name of the friend in Baashha!
The film does have its issues, though, which are mostly narrative. For one, it is overlong. The plot takes a while to get going, and after a point, the college scenes become an overkill, mainly because most of the characters are secondary characters. Anirudh's songs, while peppy, aren't really necessary, though Ilamai Thirumbudhe is a lovely throwback to the Rajini of yore.
The antagonists, too, do not feel threatening, even though they are played by phenomenal actors. Nawazuddin's Singhar is no Mark Antony, and remains in the background. Meanwhile, Vijay Sethupathi's Jithu seems to exist mainly for the mandatory Karthik Subbaraj twist...
But, the film gives us the Thalaivar we all love - in loads. And Rajinikanth has fun playing the role, and shows us why he is the Superstar. Right from his opening punchline, "Naan veezhven endru ninaithaayo", Petta is filled with lines that make it clear for everyone that the Superstar is still - the only one, as he remarked in the recent 2.0 . And by the time he utters his final dialogue, "Indha aattam podhuma kozhandhai", we realise that the film has also turned into a heartfelt conversation of sorts between fans and their Thalaivar.
கதை : மலைப்பிரதேச பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்ற பெரிய இடத்து பிள்ளை பாபி சிம்ஹா
டேஸ்காலர் என்றாலும் , கல்லூரி ஹாஸ்டலையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் ஜுனியர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். இந்த கல்லூரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து முதல் ஆண்டில் சேர்ந்து படிக்கும் இளம் லவ்வர்ஸ் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் கூட பாபியின் ராகிங்கில் சிக்கி வருத்தமான சூழலில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு, மினிஸ்டர் ரெக்க மென்டேஷனில் வார்டனாக வரும்
இப்படி, காளி - ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபியும் அவரது அப்பா ஆடுகளம் நரேனும், சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணி ஒரு நாள் ஆட்களை அனுப்புகிறார்கள். அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவாசுதீன் சித்திக்கும் அவரது மகன் விஜய் சேதுபதியும் ஆட்களை அனுப்பி, சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, பாபி சிம்ஹா அன்ட் கோவினருடன் கைகோர்த்துக் கொண்டு சனத் ரெட்டியை எப்படி காப்பாற்றுகிறார்? எனும் கதையுடன் தனது மதுரை கோட்டையை பேட்டயை விட்டுவிட்டு வெறும் ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் வரும் ரஜினி, ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் ...? படத்தில் சசிக்குமாரின் ரோல் என்ன ..? அதன் பின்னணியில் ? நடந்தது என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை என்கிறது
காட்சிப்படுத்தல் : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,
கதாநாயகர் : கபாலி, காலி படங்களில் ரஞ்சித்தின் ஜாதி வெறிக்கு சற்றே காலியாகி இருந்த ரஜினி ., இதில் சூப்பர் ஸ்டாராக காட்சிக்கு காட்சி ஜொலித்திருக்கிறார் . மேலும், ரஜினி. படம் முழுக்க பாயும் புலியாக காளியாக, பேட்ட வேலனாக பக்கா மாஸ்காட்டி யிருக்கிறார். படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 80களின் ரஜினியை பார்க்க ஆசைப்பட்டோருக்கு இந்த படம் ஒரு தலைவாழை இலை விருந்து எனலாம். மதுரை பக்கத்து கிராமத்து கெட்-அப், இளமையான முறுக்கு மீசை தோற்றம், நடுத்தர வயது ஹாஸ்டல் வார்டன் என அசத்தியிருக்கிறார்... மனிதர். வாவ்!
கதாநாயகியர்: சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினி ஜோடியாக முதல்முறையாக திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் ரொம்ப நாளுக்கு அப்புறம் தன் நடை , உடை, பாவனை மற்றும் நடனத்தில் ரசிகர்களின் இதங்களை ரொம்பவே ஈர்க்கிறார்.
பிற நட்சத்திரங்கள் :
கல்லூரி ஹாஸ்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராகிங் காட்சி, ரஜினிக்கு கட்டுப்படும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதை ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக பெரிதும் உதவியிருக்கிறார். முனிஸ்காந்த், 'ஆடுகளம்'நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். சபாஷ் .
தொழில்நுட்பகலைஞர்கள் :
அனிருத் இசையில் 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ...', " மரணம் மாசு மரணம். ... " , " இளமை திரும்புதே ... " "ரிப்பரரிப்பா லே .. " உள்ளிட்ட பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலமும் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.
பலம் : ரஜினியையும் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜையும் தூக்கி நிறுத்தும் வசனங்கள் பெரும்பலம்.
பலவீனம் : படத்தில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை எனினும் படத்தின் நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாம். .
ஹேட்ஸ் ஆப் : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு ....
இயக்கம் : ரஜினி உச்ச நட்சத்திரம் என்பதை உணர்ந்து "பேட்ட "படம் பண்ணி யிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிற்குரியவர் . ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு கூடுதல் பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து ரஜினிக்கு ஏற்றபடி எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் அத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் ரஜினியை தனித்து தெரிய வைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது. லாஜிக் மீறல்கள் இல்லாது முழு நீளஆக்ஷன்
படம் செய்திருப்பதில் ஜொலிக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் என்றால் மிகையல்ல!
பைனல் 'பன்ச்' : '`பேட்ட' - அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த வசூல் 'வேட்ட !"
Patha
ReplyDeletePatta
ReplyDeleteGshhzh
DeleteNzb
Dharun raja
DeletePatta
ReplyDeleteBharath
ReplyDeleteBharath dhanush
ReplyDeleteAnatha
ReplyDelete