Skip to main content

Viswasam






Ajith and Siva have collaborated for the fourth time in Viswasam - this time the duo has gone back to their roots. The film has more similarity with their first outing, Veeram, in terms of the ingredients included for fans and family audience. Like the latter, this too is set against a village which has its protagonist loved by the villagers for his valour and honesty.

Thookku Durai (Ajith) is the darling of his family and lives life by his own rules. His life changes when doctor Niranjana (Nayanthara) visits his village for a medical camp. Though both of them have contrasting characters, they get married as Niranjana strongly believed that they would make a good pair. However, Durai's hastiness in taking decisions and unwillingness in staying away from settling disputes even after becoming a father harm their relationship. A disappointed Niranjana moves to Mumbai with their daughter to ensure a better life for her. 

Durai, who has been constantly asked by his family members to start a fresh life with his wife, goes to Mumbai to meet her and his daughter whom he hasn't met for almost a decade.

Upon reaching Mumbai, he learns that his daughter's life is in danger. Gautham Veer (Jagapathi Babu), a crooked business tycoon, wants her life as he believes she's the reason for his daughter's ill health. How Durai safeguards her daughter from Gautham forms the rest of the story.

The screenplay has been developed in such a way to please both the star's fans and family audience. There are scenes where Ajith fans go merry while there are ample emotional elements that go in tandem with the story. A message, too, is delivered towards the end. 

After playing a larger than life hero in back to back movies, it's a welcome change for Ajith as there are sequences where other characters dominate him in the story. His part as a doting father after Yennal Arindhaal will be lapped up by those who love family dramas. Nayanthara and Baby Anikha are the other backbones of the film, thanks to their good performances. Though a decent outing with the other artistes like Vivekh, Thambi Ramaiah and Robo Shankar, too, delivering what's expected from them, the film doesn't have anything new to offer. The film follows the regular template in its narration and changes track at a point keeping in mind to reach all sections of audience. The plot also becomes predictable once the real story unfolds. But the lack of evident flaws make it a one time watch entertainer.





கரு: புரியாது பிரிந்த காதல் மனைவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் புரிந்து கொண்டு இணையும் கணவரும் ., குழந்தைகளை அவர்களது இஷ்டப்படி வளர விடுங்கள், அவர்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள் ... என அந்த கணவர் சொல்லும் மெஸேஜும்தான் இப்படக்கரு. 

கதை : தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டி கிராமத்தில் தன் சொந்த பந்தங்களுடன் விவசாயம் , நாடி வருவோருக்கு நியாய தர்ம பஞ்சாயத்து... என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அஜித். 

அந்த ஊர் மக்கள் அஜித் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்தை அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்ப்பிற்கு மும்பையில் இருந்து வந்திருந்த நயன்தாரா வேண்டி விரும்பி , காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். காரணம் அஜீத்தின் பவர் பஞ்சாயத்து மகளின் உயிருக்கு பங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது எனும் எச்சரிக்கை உணர்வுதான். நடிகை நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார். 

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, மற்றும் ஊர் பெருசுகள் நயன்தாராவை சமாதானம் செய்து திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார். 

இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதிபாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். 

அங்கு ., நயன்தாராவின் வேண்டுகோளுக்கிணங்க ., தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல முயற்சிக்கிறார்..? அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? இல்லையா..?என்பதே 
"விஸ்வாசம்" படத்தின் மீதிக்கதையும், களமும்! 

காட்சிப்படுத்தல் : சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் வெற்றி ஓளிப்பதிவில் சிவா இயக்கத்தில்., அஜீத் - நயன்தாரா ஜோடி நடித்திருக்கும் விஸ்வாசம்., மேற்படி சிவா - அஜீத் கூட்டணியின் வீரம் , வேதாளம் ... படங்கள் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட 
வில்லை என்றாலும் விவேகம் அளவிற்கு மோசமாக காட்சிப்படுத்தப்படவில்லை ... என்பது ஆறுதல்! 

கதாநாயகர் :அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். வழக்கமான தனது சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் பெரிய மீசை தாடியுடன் வரும் அஜீத் மாஸ் என்றால் முழுதும் கருப்பு முடிஅழகில் வரும் அஜீத் கிளாஸ், என் ஊரு கொடு விளாம்பட்டி கிராமம் எனக்கு குடும்பம் குழந்தை குட்டி இருக்கு .... பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பெண் குழுந்தை பேரு அனிகா , ஆம்பளையா... இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா .... என அதிரடி மதுரை பேச்சு டன் கூடிய உருட்டல்மிரட்டல் வசனங்கள், தம்பி இராமைய்யா , ரோபோ சங்கர் காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமாக அசத்தியிருக்கிறார். 

அதே மாதிரி ., நயன்தாராவுடனான காதல், மற்றும் திருமணம், மகள் மீதான பாசம் என தன் அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். அஜித் தோன்றும் முதல் காட்சி, "பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா ? "எனத் தொடங்கி ., "என் கதையில் நான் ஹீரோடா "எனும் வில்லன் ஜெகபதி பாபுவிடம் ., "என் கதைல்ல நான் வில்லன்டா "என அஜித் முஷ்டி மடக்கி பேசும் பஞ்ச் வசனங்களில் அஜித் ரசிகர்களால் தியேட்டர் அல்லோல கல்லோல படு கிறது. 

சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. 

கதாநாயகி : நயன்தாரா அஜித் மீதான காதல், எதிர்பாராத ஊடல் பிரிவு , அதன் பின்னான கூடல் , குழந்தை மீதான பாசம் ...என குடும்ப பெண் தோற்றத்தில் பெரிய டாக்டராக வந்து ரசிக்க வைக்கிறார். 

வில்லன் :ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனால் , அவரது அஜீத் மகள் மீதான கோபம் நியாயமே இல்லாதது என்பது படத்திற்கு பலவீனம். 

பிற நட்சத்திரங்கள் :தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். 

தொழில்நுட்பகலைஞர்கள் : வெற்றியின் ஒளிப்பதிவில் மொத்தப் படமும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டி.இமான் இசையில் "கண்ணான கண்ணே ... " உள்ளிட்ட பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. அதே மாதிரி பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருக்கிறார். 

பலம் : பின் பாதி படம் அழுத்தமான பாசப் பிணைப்பு மிக்க காட்சிகளுடன் நகர்வது பெரும் பலம். 

பலவீனம் : முன் பாதி படம் கதையே இல்லாமல் நகருவது பெரும் பலவீனம் .

ஹேட்ஸ்ஆப் : எந்த ஆங்கிலில் பார்த்தாலும் அழகியாகவேத் தெரியும் நயன்தாரா வுக்கும் , அவரை தன் காமிராவில் அசத்தலாக சுருட்டிய ஒளிப்பதிவாளர் வெற்றிக்கும் ஒரு பெரும் ஹேட்ஸ் ஆப் .கூடவே டி.இமானின் மியூசிக்கிற்கும் ஒரு ஹேட்ஸ் ஆப். 

இயக்கம் :வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ ? என்று யோசிக்க வைக்கிறார். பின் பாதி மாதிரி முன் பாதியையும் இன்னும் ரசனையாக கதையம்சத்துடன் எடுத்து அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது நம் கருத்து .அதே நேரம் குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் என்பது ஆறுதல். 

பைனல்" பன்ச் " "விஸ்வாசம்' -'பேமிலி சென்டிமெண்ட் தூக்கல் வாசம்!" 

Comments

  1. திருமுருகன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...