Skip to main content

90 ML







There were mixed responses when the teaser of 90ml was released. Many had come down heavily on portraying girls drinking, smoking and discussing about their sex lives in a casual manner. The makers were criticised for promoting pseudo feminism and spoiling the culture. However, the movie isn’t just about glorifying all these. There are scenes where girls are shown partying and sharing their personal issues, which involve lack of sex life, same sex love, misunderstanding with life partner, and so on.

The fim starts with Thamara (Bommu Lakshmi) and her husband consulting a psychiatrist (Devadarshini). The couple has gone there to discuss the drinking problems of Thamara. Rita (Oviya) befriends four girls in a flat where she has newly moved to. The lives of Thamara, Kajal (Masoom Shankar), Paru (Sree Gopika) and Suganya (Monisha) changes when their friendship blossoms with Rita. All of them open up about their various fantasies during their no-holds-barred conversations and Rita encourages them to live their lives to the fullest. She promises to solve their personal issues in return. Will she succeed?

The movie has nothing new to offer in terms of story. We have seen similar stories with men playing lead roles. Here, the difference is that the situations are narrated from women’s point of view. The aspect of women liberation has been touched upon by including several scenarios which may raise the eyebrows of many. Similarly, there are audiences who might enjoy watching girls in a never before seen manner as far as Tamil cinema is concerned. What the film lacks is a proper emotional connect though it entertains to a certain extent. A strong screenplay would have made the movie better.

Oviya portrays a character who lives life by her own terms. She fits into the role of a bold and daring girl effortlessly. The other girls are just okayish in their performances. Simbu makes a cameo which could have had more impact. 





இந்த படத்துக்கு விமர்சனம் தேவையா என்ற கேள்வி டிரெய்லர் மற்றும் ஸ்னீக்பீக் பார்த்த எல்லோருக்குமே இருக்கும். அதனால் தானோ என்னமோ தெரியவில்லை, வழக்கமா ஊடகவியளாளர்களுக்காக திரையிடப்படும் பிரஸ் ஷோ கூட இந்த படத்துக்கு போடப்படவில்லை. இருந்தாலும் நாடு இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்த படம் தேவைதானா என்பதை ரசிகர்கள் அறிந்தது கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விமர்சனத்தை எழுதுகிறோம். Also Read | 90 எம்.எல். பார்த்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு எஸ்கேப் ஆன ரசிகர்கள் படத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால்கூட கதை என்ற ஒன்று எங்கேயும் கிடைக்கவில்லை. 'என் வாழ்க்கை, என் இஷ்டம்' என்ற கேரக்டர் ஓவியா. அன்சன் பாலுடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்துகிறார். இருவரும் ஒன்றாக தம்மடித்து, தண்ணியடித்து, செக்ஸ் வைத்துக்கொண்ட நேரம் போக, கொஞ்சம் வேலைக்கும் போகிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஜோடி, ஒரு அப்பார்ட்மெண்டுக்கு குடியேறுகிறது. அங்கு ஏற்கனவே குடியிருக்கும் நான்கு பெண்களுடன் நட்பாகிறார் ஓவியா. அந்த நால்வரில் மூவர் திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் வேலைக்கு போகும் இளம்பெண். இந்த ஐவர் கூட்டணி ஒன்றாக சேர்ந்து, தம்மடித்து, தண்ணியடித்து, கஞ்சா இழுத்து, செக்ஸ் கதை பேசி பொழுதை கழிப்பது தான் முழுபடமும். 'ஆண்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும். ஏன் பொண்ணுங்க தம்மடிக்கக் கூடாதா, தண்ணியடிக்கக் கூடாதா, செக்ஸ் பற்றி பேசக்கூடதா' என்று கேட்கும் பெண்ணியவாதிகள் கூட இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஷாக் ஆவார்கள். அந்தளவிற்கு படத்தில் எல்லா விசயங்களுமே படுதூக்கலாக இருக்கிறது. படம் முழுக்க அந்த ஐந்து பெண்களும் போதையிலேயே மிதக்கிறார்கள். இது ஒன்றே படம் யதார்த்த வாழ்வில் இருந்து எத்தனை தூரம் தள்ளி நிற்கிறது என்பதற்கு உதாரணம். Also Read | Thadam Review: ஒரு கொலை.. ஓர் உரு இரட்டையர்.. போலீஸ்.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் 'தடம்'! - விமர்சனம் இந்த படம் மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வர்றாங்க என்பதே புரியவில்லை. அது ஓவியாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஒரு பெண் இயக்குனர் இவ்வளவு ஓப்பனாக இருப்பது, சுதந்திரமாக தனக்கு பிடித்த படத்தை எடுப்பது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் இப்போது இந்த படத்துக்கு தமிழ் சினிமாவில் என்ன தேவை என்பது தான் கேள்விக்குறி. நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், பெண்களையும் போதைக்கு அடிமையாக்கிவிட நினைப்பது என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை. போதை மட்டுமல்ல, படத்தில் இல்லாத கெட்ட விஷயங்களே இல்லை. சிகரெட், மது, கஞ்சா, லிப்லாக், படுக்கையறை காட்சி, லெஸ்பியன் செக்ஸ் என ஒரே படத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மனதை சஞ்சலப்படுத்தும் அத்தனையும் இருக்கிறது. எல்லாத்தையும் காட்டிவிட்டு, அடிக்காத கூத்தெல்லாம் அடித்துவிட்டு, கடைசியில் நாங்கள் நல்ல பிள்ளையாகிவிட்டோம் எனக் கூறுவது சினிமாத்தனமாக இருக்கிறது. மது அருந்தும் காட்சியில் குடி குடியைக் கெடுக்கும் என்பது மாதிரி தான் இதுவும். இதே படத்தை ஆண்களை வைத்து எடுத்திருந்தால் ஓகேவா எனக் கேட்பவர்களுக்கு, விஷம் யார் சாப்பிட்டாலும் ஆபத்து தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பிக் பாஸ் மூலம் கிடைத்த நல்ல பெயரை வீணாக கெடுத்துக் கொண்டிருக்கிறார் ஓவியா. கட்டாயத்தின் பேரில், ஏதோ டிரஸ் போட வேண்டும் என்பதற்காகவே மேலும், கீழும் கொஞ்சமாக ஆடை அணிந்திருக்கிறார். எதுக்கு ஓவியா இந்த ரிஸ்க். நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு திரையில் வரும் போது அப்படியே இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. நீங்க ஹேர் ஸ்டைலை மாத்துனதைப் பார்த்தே எத்தனை பேர் அந்த ஹேர் ஸ்டைலுக்கு மாறினாங்கங்கறது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பிற்கு நீங்கள் தரும் கைமாறு இதுதானா? Also Read | Dhadha 87 Review: காதல்... 'அதை'யும் தாண்டி புனிதமானது... மிரட்டி சொல்லும் தாதா 87! விமர்சனம் ஓவியாவுடன் சேர்ந்து லூட்டியடிக்கும் மற்ற பெண்களும், இயக்குனர் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகள்ல நடிக்கறதுக்கு முன்னாடி, 'இந்த படத்த நம்ம குடும்பத்தோட சேர்ந்து தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்க முடியுமா'ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு கேட்டுப் பார்த்திருக்க வேணாமா கேர்ள்ஸ். அப்படி செஞ்சிருந்தீங்கண்ணா கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் இந்தப் படத்துல நடிக்க யோசிச்சிருப்பீங்க. படத்துல மொக்கை வாங்குவதற்கு என்றே சில ஆண்கள் வருகிறார்கள். அதுவும் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகளாக வரும் அந்த இரண்டு பசங்க... ரொம்ப பாவம் பாஸ் அவங்க நிலைமை. படத்துல ஆறுதலான ஒரே விஷயம் எஸ்டிஆரின் இசை தான். பாடல்கள் எல்லாமே செம துள்ளலாக இருக்கின்றன. பீர் பிரயாணி பாட்டு செம மெட்டு. பின்னணி இசை தான் படத்தை சலிப்படையாம கொண்டு போகுது. சிறப்பு தோற்றமா கடைசி ஐந்து நிமிஷம் மட்டுமே வந்தாலும், சிறப்பு சிம்பு. தொழில்நுட்ப ரீதியாக படம் நன்றாகவே இருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவோட ஒளிப்பதிவாக இருக்கட்டும், ஆண்டனியோட படத்தொகுப்பாக இருக்கட்டும், எல்லாமே சூப்பராக இருக்கிறது. ஆனால் படத்தின் கரு தான் கடுப்பேற்றுகிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...