When it comes to whodunits, casting is crucial because the moment you have a well-known actor, the audience starts to focus on their actions specifically in order to outguess the revelation. Vellai Pookal makes some smart choices to neutralise this challenge. One of these is obviously the casting of Vivekh, an actor who is known more as a comedian, as its protagonist – retired cop Rudhran. Despite seeming a bit awkward in certain scenes, the actor pulls it off thanks to his persistence.
Rudhran has come to the US to live with his son, Ajay (Dev), with whom he hasn’t been on good terms for the past three years. We quickly surmise why. Ajay’s wife, Alice (Paige Henderson) is an American. Rudhran doesn’t even make an effort to be cordial with her.
Even as he gets accustomed to a life that one character likens to “kambi illadha jail”, he befriends Bharathidasan (Charlie, the film’s comic sidekick), another retired person living with his daughter Ramya (Pooja Devariya). Incidentally, Ramya happens to be Ajay’s co-worker as well.
When a neighbour gets kidnapped by a mystery person, Rudhran’s cop instincts come to the fore and he, with Bharathi as his Watson, decides to play Sherlock. But very soon, the case becomes a personal one for him. Meanwhile, we also get a parallel track, involving a little girl who is being abused by her own father.
Even when it lacks assuredness in terms of form, Vellai Pookal remains sure-footed in its storytelling and keeps us engrossed. It presents us with a solid mystery and unravels it with confidence. The director spends some time setting up the suspects, and thought we are able to dismiss a few of the red herrings instantly, a couple of those are fairly convincing. One of these is smart casting while the other is a nice hat-tip to a narrative device – involving different time lines – that detective novels employ. In fact, the director manages to make this aspect, which usually works only on paper, seem convincing without making us feel cheated.
But some of its visual experiments do not work as well. Like the idea to gives us scenes where we see Rudhran committing the crime, to convey the fact that he puts himself in the shoes of the criminals to solve his cases. The visual recreation of the cop’s thought process, though a bit inelegant, fares better.
கரு:
ஓய்வு பெற்ற டிஐஜிவிவேக் தன் மகன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டின் அருகே உள்ளே பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார், யார் அந்த குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கும் க்ரைம் போலீஸாக விவேக் அசத்தலாக நடித்துள்ளார்.
கதாபாத்திரம்:படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராகசார்லி நடித்துள்ளார். சார்லியின் மகளாக பூஜா தேவரியாவும், விவேக்கின் மகனாக தேவ் மற்றும் மருமகளாக அமெரிக்க பெண் பெய்ஜி ஹெண்டர்சன் நடித்துள்ளார்.
ஓய்வு பெற்ற டிஐஜி
கதாபாத்திரம்:படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராக
கதை:படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார். அப்போது அவரின் வீட்டில் அருகே உள்ள ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
Kanchana 3: குடும்பங்கள் கொண்டாடும் பேய் படம்; வாசகா்களின் கருத்து
இந்த சம்பவம் முதன் முறை அல்ல, தொடர்ச்சியாக நடைப்பெற்று வருவதாக அறிந்த விவேக் மற்றும் அவரது நண்பர் சார்லி குற்றவாளி யார், ஏன் இந்த கொடூரத்தை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதும், கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் வகையில் யார் குற்றவாளி என ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்படுவதும், கடைசியில் வித்தியாசமான அருமையான பட முடிவை யாரும் யூகிக்க முடியாத வகையில் இயக்கப்பட்டுள்ளது இந்த வெள்ளைப் பூக்கள் படம்.

பலம்
படத்தின் பலம் இயக்குனர் விவேக் இளங்கோவன். இவரின் கதை மட்டுமல்லாமல் படத்தின் கதைக்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள கதாபாத்திரங்கள் மிக அருமையாக நடித்துள்ளனர் என்பதற்கு பதிலாக பொருந்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.
சாதாரணமாக தமிழகத்தில் நடக்கும் குற்ற படங்களை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் அருமையான சூழலில் எடுக்கப்பட்டுள்ளது.
கலகலப்பு:இந்த படத்தில் பலமாக ஓய்வு பெற்ற போலீஸ் விவேக் நடித்திருந்தாலும், அவரின் மைண்ட் வாய்ஸ் உடன் பேசும் காமெடி பேச்சு, அவரின் அமெரிக்க மருமகளுடன் நடக்கும் உரையாடல் போன்றவை படத்தில் கலகலப்பு பகுதி.

ஆக்ரோஷமாக, காமெடியாக, குற்றத்தை கண்டுபிடிக்கும் யூகங்கள் ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வை என விவேக் அல்டிமேட்டாக நடித்துள்ளார்.
2வது பாகம்:படத்தின் முதல் பகுதியை விட 2வது பகுதி மிகவும் விறுவிறுப்பாக கதைக்கு ஏற்றபடி நகர்கின்றது.
ஒருபுறம் கொலையை கண்டுபிடிக்கும் காட்சிகள் மறுபுறம் போதை பொருள் கடத்தல் என இரண்டு விதமாக கதை நகர்கின்றது.
ஒருபுறம் கொலையை கண்டுபிடிக்கும் காட்சிகள் மறுபுறம் போதை பொருள் கடத்தல் என இரண்டு விதமாக கதை நகர்கின்றது.
Asdfghj
ReplyDeleteSarkar movie
ReplyDelete