Skip to main content

Seven





                   The first scene of Seven is as intriguing as its title – where Ramya (Nandita Swetha), drenched in rain, goes to a police station to file a complaint against her missing husband Karthik (Koneru Havish). The smart, but alcoholic cop (Rahman), after listening to her for a while, starts guessing what happened in her life. He tells a shocking Ramya that Jennie (Anisha Ambrose), another girl, too, had filed a similar complaint about Karthik, and she claims him to be her husband. The curious missing case which transforms into a fraud case becomes more complex when one more woman, Priya (Tridha Chowdhury), comes up with a similar complaint. The cop and his subordinates get the shock of their life when a mentally ill person informs police that the missing person had died decades ago.

The plot looks interesting on paper, and seems to have ample elements for an engaging thriller. But the weak screenplay, numerous logical loopholes and the lack of believability factor make it unappealing. A flashback sequence involving a partly engrossing character arc of Regina Cassandra becomes tepid because of the ineffective execution. There are a few twists towards the end, but we get exhausted by then. The movie also suffers from nativity issue as it is primarily shot in Hyderabad and other places in Andhra/Telangana, but we are told that the story happens in Chennai. Though there are sign boards in Tamil in some scenes to make up for it, most of the scenes indicate that it isn’t a Tamil movie though the lip sync issue was managed in most of the scenes.

Cinematography is a positive factor in the film, which had elements of thrill, romance and revenge not served in the right proportion. Regina plays her part well, while others are okay.



கதை: ஒரு போலீஸ் அதிகாரியிடம் தன் கணவனைக காணவில்லை என வருகிறாள் ஒரு பெண். அதே கதையுடன் ஏற்கனவே ஒரு பெண் வந்திருக்கிறாள் எனச் சொல்ல இரண்டு பெண்களையும் ஏமாற்றியவனை தேட ஆரம்பிக்கிறது போலீஸ். அதே கதையுடன் மூன்றாவதாக ஒரு பெண் வருகிறாள். 50 வயதை கடந்த ஒருவர் அவன் தன் நண்பன் எனவும் செத்து பேயாக வந்திருக்கிறான் என்கிறார். உண்மையில் யார் அவன்? அவன் எங்கே? இதன் பின்னால் உள்ள உண்மைகள் என்ன என்பது தான் கதை. 

காட்சிப்படுத்துதல்: செவன் இதே பெயரில் தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தை தமிழ்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு ஏற்ற மாற்றங்கள் ஏதும் இல்லாமல் அப்படியே டப்பிங் செய்துள்ளார்கள். 

ஏழு முக்கிய காதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் திரில்லர் பயணம் தான் படம். ஒருவனுக்கு ஒரே மாதிரியான பல கதைகள் இருக்க அதில் எது உண்மை என்கிற அழகான முடிச்சு. அதை ஆச்சர்யப்படுத்தும் திரைக்கதை தடதடவென பயணிக்கும் என எதிர்பார்க்கும் வேளையில் அமெச்சு எதார்த்தனமான நடிப்பும் வசனங்களும் படத்தை பின்னுக்கு இழுக்கின்றன. தடதடவென நகரவேண்டிய கதை தடுமாறி தடுமாறி தந்தியடிக்கிறது. ஒரே ஆறுதல் ரகுமான் மட்டுமே. அவரின் நடிப்பு படத்துடன் ஒன்ற செய்கிறது. ஒரு சஸ்பென்ஸை கட்டமைத்து அதை இறுதிவரை உடைக்காமல் கொண்டு சென்றுள்ளார்கள். 

நடிகர்கள்: ரகுமான், ரெஜினா கஸாண்ட்ரா, ஹாவிஷ், நந்திதா, அதிதி ஆர்யா ஆகியோருடன் மேலும் ஐந்து பெண் கதாபாத்யிரங்கள் நடித்துள்ளார்கள். நாயகன் ஹாவிஷ் தெலுங்கு முகம் கதா நாயகிகளுடன் நெருக்கம் காட்டுவதில் நன்றாக நடித்திருக்கிறார். பப்லியான அவரது முகம் வில்லத்தனத்தில் சோபிக்கவில்லை. அனைவரது நடிப்பிலும் தெரியும் அமெச்சூர்தனம் கொஞ்சம் எரிசசல். ரகுமான் போலிஸ் கேரக்டரில் அசத்தியிருக்கிறார். அவரது தோரணைகள் காட்சிகளில் ஈர்க்கிறது. ரெஜினா கஸாண்ட்ரா இந்தப் படத்தின் மிக முக்கிய பாத்திரம். ஃபிளாஷ் பேக்கில் வரும் அவர்தான் படத்தின் முழு பலமும் எதிரபாராத ஆச்சரியத்தில் வில்லத்தனத்தில் பின்னுகிறார். சில காட்சிகளில் அளவு மீறும் நடிப்பை குறைத்திருக்கலாம். 

தொழில்நுட்ப குழுவினர்: கதை திரைக்கதை எழுதி ரமேஷ் வர்மா இப்படத்தை தயாரித்துள்ளார். திரைக்கதையின் திருப்பங்கள் படத்திற்கு பெரும் பலம். ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் நிஷார் ஷபி. சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். திரில்லர் படத்தின் பலம் இசை தான். இசை படத்துடன் இணைந்து பயணித்துள்ளது. ஆனால் பாடல்கள் சோபிக்கவில்லை. எடிட்டிங் கச்சிதம். ஒளிப்பதிவு படத்தில் ஜொலிக்கிறது. படத்தை பார்க்க வைப்பதில் ஒளிப்பதிவின் பங்கு அதிகம். 

இயக்கம்: ஒரு நல்ல திரில்லராக வந்திருக்க வேண்டிய படம் சொதப்பலான இயக்கத்தில் படம் சோபிக்கவில்லை. நன்றாக ஆரம்பிக்கும் படத்தில் தெலுங்கு வாடை அதிகம். மேலும் தமிழுக்கான வசனங்களும், டப்பிங்கும் ஒத்து வரவில்லை. பாதியில் கரைந்து போகும் சுவாரஸ்யம் படத்திற்கு மைனஸ். 

படத்தின் பலம்: ரகுமான் நடிப்பு, ரெஜினாவின் வில்லத்தனம், சுவார்ஸ்ய அறிமுகம். 

படத்தின் மைனஸ்: படத்தின் வசனங்கள், டப்பிங் மற்றும் நடிப்பு 

ஃபைனல் பஞ்ச்: செவன் பில்டிங் ஸ்ட்ராங்க் ஃபேஸ்மட்டம் வீக். நல்ல திரில்லராக ஆரம்பிக்கும் படம் முடிவில் மோசமான அனுபவமாக மாறிவிடுகிறது. செவன் எண்ணிக்கையில் ஈர்க்கவில்லை. 



Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Gangubai Kathiawadi

  STORY:  Based on S. Hussain Zaidi and Jane Borges’ hard-hitting book ‘Mafia Queens of Mumbai,’ ‘Gangubai Kathiawadi’ chronicles Ganga’s rise to power and fame from a demure small-town girl in Gujarat, to the undisputed queen of kamathipura in Mumbai. REVIEW:  Women invitingly standing at the doorstep of a kotha (brothel) in the bustling bylanes of south Mumbai’s infamous red-light area Kamathipura, is a scene that is real, tragic and dramatic. Director Sanjay Leela Bhansali’s film ‘Gangubai Kathiawadi’, set entirely against this gritty backdrop of Mumbai tells the story of many a young women, who were sold off to brothels for a few hundreds, solely through the eyes of its protagonist Gangubai (Alia Bhatt). It’s sometime in the early 1950s or 1960s when a starry-eyed and naïve Ganga is conned by her own lover Ramnik (Varun Kapoor) to elope with a promise that he will pave the path for her to make it as a heroine in Bollywood. What turns out and the truth as we all know i...