Skip to main content

Dharmaprabhu






                   Stories set against mythological backdrop are always intriguing and offers lot of scope for entertainment, provided those have engaging scripts – and that is exactly what Dharma Prabhu lacks. The newly-appointed Yama (Yogi Babu), who goes to Chennai with Chitraguptan (Ramesh Thilak), saves a politician with criminal records by mistake when he attempts to stop the death of a little girl. An angry Lord Shiva warns him and asks him to correct his mistakes in a few days. The plot had enough scope for making it a wholesome entertainer, but one needs to watch the movie to know how it has been badly wasted.

Yogi Babu and Ramesh Thilak, who appear in most of the scenes, have a good chemistry, but the weak writing and flat dialogues leave no impact. The film has a bevy of proven artistes like Radha Ravi, Azhagam Perumal, Rekha, Bose Venkat, Janani Iyer, etc, but sadly none of them are able to lift any sequence because of the ineffective making and screenplay.

There are weak CG shots and the entire mythological set-up looks staged. The inclusion of unnecessary contemporary issues and the bashing of state and central politics are done to death. At one point, the core story gets deviated and viewers are left clueless till the end.



கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. 

விமர்சனம்: யோகி பாபு முதல் முறையாக முழு நீள கதாநாயகனாக நடித்திருக்கும் படம். எமதர்மன் வேடம். வடிவேலுவை பின்பற்றி அவர் நடித்த ராஜா கதை போல், இது எமதர்மனின் ஆட்டம். யோகி பாபுவின் பலம், இடையில் அவர் அடிக்கும் டைமிங்க் காமெடி வசனங்கள், அதே போல் அவரது ஸ்லாங்க், வறண்டு கிடக்கும் தமிழ் சினிமாவின் காமெடி பஞ்சத்தில் யோகிபாபு திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இதையெல்லாம் நம்பித் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் திரைக்கதை ஃபேண்டஸி என்றாலும், அதில் அழுத்தமான ஒரு பின்னணி இருக்க வேண்டும். அது தான் ரசிகர்களை உள்ளிழுக்கும். ஆனால் இதெல்லாம் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்க். எமன் வேடத்தில் யோகிபாபு, தற்போதைய அரசியல் கலாய்ப்பு, இதை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார்கள். அது சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறது. பல இடங்களில் எரிச்சல். கதையிலோ காட்சிகளிலோ எந்தப் புதுமையும் இல்லை. 

தமிழிலேயே இருக்கும் பல பழைய படங்களின் காட்சிகள் ரிப்பீட் ஆகிறது. அதே போல் பெரிய ஹீரோ முதல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் அறிவுரை, வாட்ஸ்-அப் பொன்னுரைகள் எல்லாம் வழக்கம்போல் காட்சிகளாய் இதில் விரிகிறது. 

படத்தில் விடுபட்ட இரண்டு விஷயம் இளைஞர்கள், ஜல்லிக்கட்டு. மற்ற அனைத்தும் படத்தில் இருக்கிறது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அன்புமணி, ராமதாஸ், விவசாயி மட்டுமில்லாமல் பெரியார் முதல் அன்னை தெரசா வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் அதில் காமெடிதான் இல்லை. 

யோகிபாபு முதல்முறை நாயகன். அதை உணர்ந்து செய்திருக்கிறார். அவருக்கு எது வருமோ, அதை சரியாக செய்திருக்கிறார். காமெடி டைமிங்கிலும், உடல்மொழியிலும் அசத்துகிறார். ஆனால் படத்தில் அவரும் ரமேஷ் திலக் மட்டுமே கவர்கிறார்கள். ராதாரவி முதல் அனைத்து அனுபவமான நடிகர்களுமே இதில் ஏனோ சொதப்பி இருக்கிறார்கள். 

இயக்குநர் முத்துக்குமரன் நண்பர் யோகிபாபுவை கச்சிதமாக காட்டியிருக்கிறார். ஆனால் மற்றதில் கோட்டை விட்டிருக்கிறார். காமெடி என நினைத்து எழுதப்பட்டவை அனைத்தும் அழுகை வரவைக்கிறது. திரைக் கதையில் இன்னும் கவனம் கொண்டிருக்கலாம். எமலோகத்தை விட்டு பூமியில் வில்லனாக அலையும் பெருமாளின் கதை ஒன்று வருகிறது. கொஞ்சமும் கவன ஈர்ப்பு இல்லாத கதை. மொத்ததில் படம் படுபோர். 

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் மூவரும் தங்கள் வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். செட் பல இடங்களில் செட் எனத் தெரிகிறது. ஆனால் அது உறுத்தவில்லை. 

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Sarkar

                           In a scene after Sarkar’s protagonist Sundar Ramasamy announces his candidature, he addresses the residents of a colony. The first question thrown at the wealthy corporate honcho is whether he knows the price of tomatoes today. While he admits his ignorance, he uses it to narrate economics, explain how it affects the financial status of the people and finally sways the people to his side. For the large part of the movie, director AR Muragadoss tries to establish that politics is not much different from business, and Sundar, played effectively by Vijay, keeps pointing out how marketing, branding and strategising would help not only win the support of the people but also change the corrupt system. The movie starts by introducing Sundar, a ‘corporate monster’ who not only conquers his competition but annihilates them. His visit to India has many firms worried about his agenda, which...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...