Vennila Kabadi Kuzhu 2 is set in the late 80s, but the filmmaking feels even older. The writer-director, Selvashekaran, spends the entire first half on a set-up that could have been condensed into an effective flashback portion.
The story revolves around Saravanan (Vikranth Santhosh, who tries to act), who learns that his seemingly irresponsible father, Saamy (Pasupathy, the film’s lone bright spark) was actually a terrific kabbadi player who had to move out of his village and give up the sport that was his life under questionable circumstances. So, Saravanan decides to bring his father the glory that eluded him. But under Selvashekaran's treatment, what should have been an inspiring tale of redemption and an emotional drama about the father-son bond turns into a rarely engaging film with an idiotic romantic track, irritating comedy and ineffective writing.
That Susienthiran, who made the original film, which was a refreshing sports drama at the time of its release, should be involved in such an underwhelming project (he is credited for the core story) that hardly does justice to the characters of his film, is a pity.
ஒரு அழகான குடும்பமாக கிராமத்தில் வாழ்ந்து வரும் விக்ராந்த். அப்பாவின் ஊதாரித்தனத்தையும் , பொறுப்பற்றதனத்தையும் குறை கூறி வரும்
வெற்றி பெற்ற வெண்ணிலா கபடிக்குழுவை வேறொரு கதையில் கோர்த்து மீட்டு வந்திருக்கிறார்கள். விக்ராந்த் தன் தந்தையின் ஆசைக்காக வெண்ணிலா கபடிக்குழுவை கூட்டுவது தான் படத்தின் மெயின் கதை. ஆனால அந்த மெயின் கதைக்கு வர இடைவேளை தாண்டி விடுகிறது. படத்தின் ஆரம்ப காட்ட்சியாக இருக்க வேண்டிய காட்சி படத்தின் இடைவேளைக்கு பிறகு ஆரம்பிப்பது அலுப்பு. முன்பாதிக்கதையில் கதைக்கு சம்பந்தமாய் எதுவுமே நடைபெறவில்லை. விக்ராந்தின் காதல் தமிழ் சினிமா ஆதி காலத்து ரிப்பீட். பல நூறு சினிமாக்களில் பார்த்த அதே பார்த்தவுடன் காதல் அப்பா கோபம் என்பதை பாதி படம் வரை இழுத்து வந்ததேனோ?.
வெண்ணிலா கபடி குழு அறிமுகமானவுடன் படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது. ஆனால் அதுவும் கொஞ்ச நேரத்தில் புஸ்வாணமாகி விடுகிறது. க்ளைமாக்ஸ் கொடூரம் தேவையே இல்லாதது. அதற்கான முன் காரணங்கள் படத்தில் எங்குமே இல்லை. வெண்ணிலா கபடிக்குழு வெற்றி பெற்ற காரணம் அப்படம் கிராமத்து இளைஞரகளின் வாழ்வை அப்படியே திரையில் கொண்டுவந்திருந்தது. இப்படம் முழுக்க ஒரு தமிழ் சினிமா மசாலுவுக்குள் நுழைந்து விடுகிறது. கதையில் உருவாக்கத்தில் அத்தனையும் நன்றாக இருந்தும் படத்திற்குள் நம்மாள் முழுமையாக நுழைய முடியவில்லை. ஒரு மசலாத்தனமான அந்நியத்தன்மை இருந்து கொண்டே இருக்கிறது.
படத்தில் ஒரு பெரும் நட்சத்திரக்கூட்டமே நடித்திருக்கிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. விக்ராந்த் எல்லாம் நன்றாக வருகிறது.ஆனால் மனிதருக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை. ஹிரோயி அர்த்தனா பினுவுக்கு மொத்த்மாக 3 டயலாக் தான் மற்றதெல்லம் நளினங்களிலேயே முடிந்து விடுகிறது. பசுபதி மனிதர் ஒவ்வொரு காட்சியிலும் ஈக்கிறார். நிறைய படங்கள் செய்யுங்கள் பசுபதி. கிஷோர் வந்து போகிறார்.வெண்ணிலா கபடிக்குழுவின் மொத்த டீமும் வீணாக்கப்பட்டிருக்கிறது. யாருமே மனதில் பதியவில்லை.
65263
ReplyDelete65263
ReplyDeleteMalini
ReplyDelete