Skip to main content

Mamangam








STORY: After being chased away from their own land of Thirunavaya by the treacherous Zamorins over 300 years ago, the bravest of warriors from Valluvakonathiri keep turning up at the Mamangam festival – which takes place once in 12 years for 30 days – to get back what’s rightfully theirs. But, with 30,000 army at Zamorins’ disposal, is revenge and redemption going to be a cake walk for the distraught?

REVIEW: ‘Mamangam’ (dubbed in Hindi) is about the dejected families living in the Valluvanadu community of Malabar region. Having been deceived by the Zamorins, their forefathers lose everything they had and now, the younger generation has an unquenchable thirst for revenge. They will not stop till the chaaverukal (suicide squads) from the Chandroth family acquire two things: reclaim the community’s land and overthrow the Zamorin tyrant, Samudra. So, in order to satiate their collective craving for redemption, the Chandroth family puts their able warriors – Chandroth Panikkar (Unni Mukundan) and Chandroth Chanthunni (Master Achuthan) – to work and regain their lost sense of pride and self-esteem. On one hand, lies the plight of these mothers who are on the verge of sacrificing their sons for the greater good. On another, there is the community sentiment and a strong desire to free themselves from the clutches of a ruthless tyrant. The inner conflict, heightened with visually-exciting sequences, highlights the valour and fearlessness of the 17th and 18th century warriors.

The very first element that ticks the right box in this film are the grand locations. The sets are spread over acres of land and special attention has been paid to the intricacies of the period setting. Yet another aspect of this war drama that stands out is how all the actors, including superstar Mammootty, excel at the marital arts form, Kalaripayattu. Not only do the actors present themselves as valiant representatives of their clan, but also go on to display their action skills on celluloid with panache. It is delightful to watch Unni Mukundan as a dutiful son and a death-or-glory warrior, who’s willing to go to painful lengths for triumph. His kind eyes give away his innermost turmoil, thus making the character both secure and vulnerable at the same time; a prerequisite for the portrayal of his character, Chandroth Panikkar. Master Achuthan, as the youngest Chandroth scion to fight the Zamorins, is adorable and a force to reckon with. Despite his small frame, the child artiste manages to hold his ground while sharing the screen space with established senior actors. Mammootty, as a skilled artisan and a sword-wielding, courageous soldier of the soil, is a sight to behold. Even at 68, he has the same charm and zeal that he has showcased throughout his career. The actresses – Prachi Tehlan, Anu Sithara – look glamorous in their roles as dancers.

However, what works against this otherwise engaging tale is its length. At 157 minutes, ‘Manamgam’ unfolds as a tedious watch. And, as far as the narrative goes, it derails quite often, especially during the middle portion of the film. The screenplay often pays too much attention to parallel plots and tries to build a back story that has very little significance to the central theme. Also, it is sad to see that a star of Mammootty’s stature is limited to a character like Panikkar – a role that has been under explored by writer Shankar Ramakrishnan.

All said and done,



மாமங்கம் படபெயரிலே கதையின் கரு உள்ளது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வே மாமங்கம் என்பதாகும். இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு நடந்த ஒரு வரலாற்று கதை அதனை அதன் சாயல் மாறாமல் நமக்குக் சொல்லி இருக்கிறது இந்த மாமங்கம். முதல் மலையாள திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்படம் உருவாக மிக முக்கிய காரணம் மெகா ஸ்டார் மம்முட்டி தான். இப்படத்திற்கு அவரை தவிர வேறுயாரும் அவ்வளவு சிறப்பாகச் நடித்து இருக்க மாட்டார்கள்.அவரின் திரைபயனத்தில் இப்படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை 18 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை, சிலப்பதிகாராத்தில் வரும் இந்திரவிழா நடப்பதை போல வள்ளுவநாட்டில் திருராவாயா எனும் இடத்தில் சேரமான் பெருமான் இஸ்லாமிர்க்கு மாறி மேக்காவிற்கு செல்லும் முன்பு இவ்வள்ளுவநாட்டை யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்று சொல்லும் போது கோழிக்கோட்டின் சமுத்திரி வம்சத்தை சேர்ந்தவர்கள் வள்ளுவநாட்டை கைப்பற்றி துரோகம் செய்து சாவேரியர்களை அனுப்பி விடுவார்கள். இருவருக்குமான சண்டை 12 ஆண்டுகளுக்குப் ஒரு முறை நடந்து நடந்து தற்போது போர் ஆக மாறியுள்ளது.

வள்ளுவநாட்டில் எந்த படைகளும் இல்லை, வள்ளுவநாட்டை சேர்ந்த ஒரு குடும்பதின் வீரர்கள் சாவியர்களாக வருவார்கள் இவர்களிடம் படைகள் எதுவும் இல்லாவிட்டாலும் களரி எனப்படும் வித்தையே கற்று வைத்துள்ளனர். அக்குடும்பத்தில் 3 முதல் 4 பேர்கள் வந்து பெரிய படை உடன் சண்டையிடுவார்கள் இந்த சாவியர்கள்.12 வருடங்களுக்கு ஒருமுறை வீரத்திற்காகவும் குலத்திற்காகவும் பலி கொடுப்பார்கள். சாவேரியர் என்பதற்கு அடிமையாய் வாழ்ந்து மறிபதற்கு இல்லை நாங்கள் சாவேராய் சாவதுதான் நமது பாரம்பரியம் என்று அடிக்கடி சொல்லுவர் இக்கதையை சுவாரசியமான திரைக்கதையின் வடிவில் நமக்குக் விருந்தளித்துள்ளனர். படத்தில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் அற்புதமாக நடித்துள்ளனர்.குறிப்பாக அச்சுதன் எனும் சிறுவன் இப்படத்திற்காக களரி கற்றுக் கொண்டு நடித்தான். படத்தில் VFX காட்சி சுமாராகவே இருந்ததாக ரசிகர்கள் பலர் கருத்துகின்றனர். இப்படத்திற்காக கேரளாவில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கினார்கள் மம்முட்டியின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. மம்முட்டி கடந்த 40 ஆண்டுகளில் பத்து ஆண்டுக்கு ஒரு முறை இப்படி பட்ட வரலாற்று மிக்க படத்தில் நடிக்கிறார். அதற்கு உதாரணம் பழசிராஜா இப்படத்திற்காக மூன்று தேசிய விருது வழங்கப்பட்டது.

வரலாற்று படங்களை பாகுபலிக்கு பிறகு மக்கள் எற்று கொள்வது இல்லை உதாரணம் சீரஞ்சிவி நடித்த சைரா நரசிம்மா ரெட்டி. மிக பிரமாண்டம் செய்தும் மக்கள் மனதில் நிக்க வில்லை. ஆனால் இந்த தேவாவின் மீது என்றைக்கும் தமிழ் மக்களுக்கு பேரன்பு அதிகமாகவே உள்ளது. மம்மூக்கா என்று கேரளா மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும் , தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் இவரை தளபதி படத்தில் வரும் தேவா கதாபாத்திரம் சொல்லி தான் ரசிக்கிறார்கள். பிராட்சி மற்றும் இனியா இந்த படத்துக்கு ஒரு பிளஸ் , மிக அழகாக உணர்ட்சி பொங்க நடித்து உள்ளார்கள். உன்னி முகுந்தன் மற்றும் சித்தாரா கொடுத்த வேலையை கட்சிதமாக செய்துள்ளார்கள். வரலாறை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். ஆனால் பொறுமை வேண்டும் . காட்சிகளின் கட்டமைப்பு அவ்வளவு ஸ்வாரசியம் இல்லை என்பது தான் இந்த படத்தின் மைனஸ். கேரளாவின் பல் வித்யாசமான வரலாற்று உண்மைகளை புரட்டி போடும் ஒரு நல்ல படம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...