Skip to main content

Market raja mbbs



Market Raja MBBS Movie Synopsis: An arrogant don is possessed by the ghost of a medical college student and turns meek. Now, his accomplices have hide this fact from the outside world and ensure the return of the actual don.

Market Raja MBBS Movie Review: In Raghava Lawrence’s Kanchana films, we have a cowardly young man turning into a courageous superhero after being possessed by a ghost. In Market Raja MBBS, director Saran cooks up a one-line that is the reverse of this formula – what if a meek ghost possesses a daring don? It is certainly an interesting premise, especially because most of our ghost films feature the spirit as something ferocious.
And Saran marries this idea with a variation of the premise of his Vasool Raja MBBS. So, here, we have a doctor who has to behave like a don. Again, not a bad idea. And while we cannot say that the director has successfully managed this mash-up, he at least manages to keep things engaging.
The story revolves around Market Raja (Arav), a flashy don who cares for nothing but power and money. He is under the protection of Radha (Sayaji Shinde), a minister, and the duo plots and succeeds in bringing down Radha’s rival Ramadas (Hareesh Peradi). The cops, concerned over Market Raja’s growing clout decide to finish him off and bring in an encounter expert from the North (Pradeep Rawat). But the operation goes wrong and results in the death of Chandrababu (Vihaan), a medical college student. And the meek Chandrababu’s spirit possesses Market Raja. Now, the don’s right-hand man Das (Adithya) and lawyer Varadha (Chaams), with help from Vanisri (Kavya Thapar, yet another North Indian heroine who feels like fish out of water when it comes to performance) – who loves Market Raja and on whom Chandrababu has a crush – have to ensure that this secret doesn’t get out for that will destroy their entire empire.
As with his better films, Saran builds a convincingly quirky world. We have the unusual setting – here, it is Market Raja’s den, which is filled with props from railway stations (he is a railway contractor on the side). There is an underling who speaks in chaste Tamil. There are references to older Tamil cinema. Here, we get this in the form of the names of the characters – in addition to Vanisri and Chandrababu, we get Sivaji, Nagesh, and names like MR Radha, Pandari Bai and Shoba get dropped often in the conversations.
The supporting cast is quite good. Radikaa, as Sundari Bai, Market Raja’s mother who uses her son’s clout and runs her own little empire, is quite endearing, and superbly brings out the character’s naivety, while Rohini comes up with a moving performance as Chandrababu’s hearing and speech-impaired mother. We also get a great masala movie moment in a scene between a mother and son that involves a tune, and a mock proposal.
But the writing in the rest of the film is quite patchy. Saran takes a long time to set up the characters and their arcs, and some of the quirky ideas (like Devadarshini as a ghostbuster) don’t work. There is double entendre, objectification in the form of Nikesha Patel’s character (even her very name, Stephanie, is a euphemism for her character – a mistress), and bad taste comedy (Sundari Bai getting beaten up Market Raja). Also, given that this happens to be his debut, Arav feels a bit lightweight to carry the central role. The actor is convincing in the scenes where he has to act meek, but it is difficult to buy him as a fearsome don.
Market Raja MBBS might not be a return to form for Saran, but it definitely a step up from his previous couple of releases.


சென்னை : பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்திருக்கும் முதல் படம். மேலும் இயக்குனர் சரண் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கிருக்கும் படம் இந்த மார்க்கெட் ராஜா .மார்க்கெட் ராஜா படத்தை தயாரித்துள்ளார் சுரபி பிலம்ஸின் எஸ்.மோகன் .இந்த படத்தில் ஆரவ் ,நிகிஷா பட்டேல் ,காவ்யா தாப்பர் ,ராதிகா சரத்குமார் ,சாமஸ் ,ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் . பிக்பாஸ்க்கு பிறகு ஆரவ் நடித்து இருக்கும் முதல் படமாகும் .பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ,இவர் நடித்த முதல் படத்தை தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர் ,இந்ந சூழலில் தற்போது இந்த மார்க்கெட் ராஜா படம் வெளியாகியுள்ளது . டீ .வி புகழ் தாண்டி சினிமா துறையில் புகழ் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புடன் மார்க்கெட் ராஜா களம் இறங்கி இருக்கிறார்.

இயக்குனர் சரண் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை இயக்கி வந்த வெற்றி இயக்குனர் .இவர் காதல் மன்னன் முதல் வட்டாரம் வரையில் வெற்றி படங்களை கொடுத்தவர் அதன் பின் அவர் இயக்கிய மோதி விளையாடு ,அசல்,ஆயிரத்தில் இருவர் ஆகிய மூன்று படங்களுமே ஆவெரேஜ் படங்கள் தான், இதற்கடுத்து சிறு இடைவேளையை எடுத்து கொண்டு மீண்டும் படம் இயக்க வந்துள்ளார் இயக்குனர் சரண் . கமல் நடித்த வசூல் ராஜா படத்தின் பொழுதே இந்த டைட்டில் பதிவு செய்ய பட்டது. அப்பொழுது பயன் படுத்தாத சூழ்நிலையில் இப்போது பயன்படுத்த பட்டு இருக்கிறது . படத்தில் ரோகினியின் மகன் ஒரு பயந்த சுபாபம் கொண்ட ஒரு மருத்துவர் ,அவன் மாரக்கெட் ராஜா எனும் ரௌடிக்கு பதிலாக கொல்லபடுகிறான் ,அந்த இடத்தில் அந்த மருத்துவரின் ஆவி பலம் மிக்க ரௌடியான மார்க்கெட் ராஜா உடம்பில் ஏறிக்கொள்கிறது .இதன் பின் என்ன நடக்கிறது , சாதுவான டாக்டர் ஆவி மார்க்கெட் ராஜா உடம்பில் என்ன செய்கிறது என்பதே படத்தின் மீதி கதை .

முதல் பாதி முழுவதுமே படத்தின் டானாக வருகிறார் ஆரவ் ,இரண்டாம் பாதியில் குழந்தை போல் பம்மி விடுகிறார் ,ஏனெனில் டாக்டரின் ஆவி புகுந்து விட ஆரவ் இப்படி மாறி விடுகிறார் .இந்த கதையை முன்னோட்டம் பார்த்தவர்களாலே யூகிக்க முடிந்தது ,இதற்கு மேல் திரைக்கதையில் எந்த வித சுவாரஸ்யமான விஷயமும் இல்லை என்பதே படத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் படத்தில் வரும் இரட்டை வசன காமெடிகள் என எந்த காமெடியும் வேலைக்கு ஆகவில்லை .பொதுவாக சரண் படங்களில் கதை சொதப்பினாலும் காமெடி கைகொடுக்கும் ஆனால் மாரக்கெட் ராஜா படத்தில் எந்த காமெடியும் பெரிதாக கைகொடுக்க வில்லை என்பது கவலை. பி ஜி எம் கொடுக்கும் பிரமாண்டம் , பில்ட் அப் இசை கருவிகள் எல்லாம் ஓகே தான் , அனால் காட்சிகளில் அந்த அளவு சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம். தாஸாக வரும் ஆதித்யாவும் வர்தாவாக வரும் சாம்ஸும் படத்துக்கு ஆறுதல் அளிக்கிறார்கள். முடிந்தவரை முயற்சி செய்து ஒரு கட்டத்தில் நம்மை எப்படியோ புன்சிரிப்பாவது வர வைக்கிறார்கள்.

ராதிகா சரத்குமார் சுந்தரி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாக வடிவேலு பல படங்களில் அடி வாங்கினாலும் பில்ட் அப் கொடுத்து சமாளித்து காமெடி செய்வார் . அந்த மாதிரியான ஒரு சாயலில் ராதிகா கதாபாத்திரம் உருவாக்க பட்டிருந்தது ,அந்த கதாபாத்திரம் பரவாயில்லை என்று கூறலாம் . சுருட்டு பிடிக்கும் ராதிகா பல காட்சிகளில் சுழட்டி சுழட்டி அடி வாங்குகிறார். கெத்தாக நடிக்கும் சீரியல் ராதிகாவை பார்த்த ரசிகர்களுக்கு இது புதுசு தான் . நல்ல முயற்சி ஆனாலும் இன்னமும் வேண்டும் பயிற்சி. காமெடி அவ்வளவு ஈஸி இல்லை என்பது நன்கு புரிகிறது அதை தாண்டி நாஸர் போன்ற நடிகர்கள் பெரிதாக ஒன்றும் மனதில் ஒட்ட வில்லை என்பது தான் உண்மை . எப்போதும் சரண் படங்களில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைப்பார் இந்த முறை சைமன் கே கிங் இசையமைத்துள்ளார் ,புதியவரை தேடி சென்று படத்தை கொடுத்து விட அவரும் முடிந்தவரை புதிய முயற்ச்சிகள் செய்திருக்கிறார் .

நடிகர் ஆரவ் விளம்பரங்களில் இருந்து தற்போது கதாநாயகனாக மாறியுள்ளார் ,நடித்த முதல் படத்திலே இரு வேறு கதாபாத்திரத்தில் கடினப்பட்டு நடித்தது பாராட்டக்கூடிய விஷயம் தான் .டான் மற்றும் டாக்டர் என இரு வேறு கதாபாத்திரங்களை சரியாக நடித்திருந்தார். மெனக்கெட்டு பல விசயங்கள் தெளிவாக செய்தது பாராட்டுக்குரியது. ஸ்டெப்னியாக வரும் கதாபாத்திரத்திற்கு ஸ்டெப்ஹானி என்று பெயர் வைத்து கிளாமர் காட்ட நிகிஷா பட்டேலை பயன் படுத்தி இருக்கிறார்கள். இடுப்பை ஆட்டி ஐட்டம் டான்ஸ் செய்கிறார் நிகிஷா. கதையோடு பெரிதாக அவரும் ஒட்டவில்லை. சாயாஜி ஷிண்டே மினிஸ்டர் கதாபாத்திரங்கள் நடிக்க கூடாது என்று தமிழ் சினிமா ரெட் கார்டு குடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அலுப்பு தட்டுகிறது. தேவதர்ஷினியும் முனீஸ்காந்தும் இந்த படத்தில் வந்தார்கள், நின்றார்கள்,சென்றார்கள் அவ்வளவு தான். காவ்யா தாப்பர் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். ஹீரோயின் என்பதை தாண்டி படத்தில் வந்த எல்லா கதாபாத்திரங்களுடனும் நடிக்கும் ஒரு வாய்ப்பு இவருக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. லக்கி கேர்ள் இன்னும் நிறைய வித்யாசமான படங்கள் செய்ய வாழ்த்துவோம் .
மேலும் படம் தமிழ்நாட்டில் 210திரையரங்கிலும் வெளிநாடுகளில் 90 திரையரங்களிலும் ஆக மொத்தம் 300திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது . கடும் போட்டிக்கு நடுவே இத்தனை தியேட்டர்கள் கிடைத்தது சிறப்பே ஆகும் . சரண் சார் நீங்க தான் பேய் படங்களின் அணிவகுப்பை ஆரம்பித்து வைத்தீர்கள் . முனி படம் மூலம் விஸ்வரூபம் எடுத்தது . நீங்களும் தயவு செய்து இனிமேல் பேய் , ஆவி படம் எடுக்காதீங்க சார். தமிழ் சினிமா ஆவிகளின் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்கிட்டு இருக்கு. மார்க்கெட் ராஜா ஆவரேஜான கூஜாவை நிரப்புமா ? லெட்ஸ் வெய்ட் வாட்ச்

Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...