Skip to main content

Thambi






Thambi Story: A sister, who has been leading a humdrum life for more than a decade after her younger brother runs away from home, becomes excited after the latter’s return. However, their lives witness a roller-coaster ride when the brother faces life threat from an unexpected person

Thambi Review: Jeethu Joseph is someone who has made both engaging thrillers and family entertainers. A common interesting aspect in some of his films is the way he intriguingly blends nail-biting sequences and family moments. People who await Thambi have a fair idea about what to expect from it, thanks to its title and trailer. A sister who leads an unpleasant life missing her brother who ran away from home years ago – the plot sounds good for a feel-good family drama, but it has more to it because of the whodunit angle involved in it.

Even after 15 years, Parvathy (Jyotika) hopes her aggressive younger brother Saravanan would return home. Her politician father Gnanamoorthy (Sathyaraj), mother (Seetha) and grand mother (Sowcar Janaki), too, believe that the miracle may happen one day. But fate had other plans. Moorthy identifies Vicky (Karthi), a trickster and a tourist guide in Goa, to be his son lost son and brings him home. Parvathy and others in the house slowly start accepting him without knowing his real identity. Saravanan’s lover Sanjana (Nikhila Vimal), too, gets elated after hearing about the former’s return. But someone who didn’t anticipate this hatches a plot to assassinate Saravanan without knowing that it is Vicky.

Will Vicky be able to survive? Who tried to finish him off? What if the real Saravanan comes home? Where did he go all these years? We are left with a lot of questions and the mystery unfolds one by one through some decently engaging and logical sequences, supported by convincing performances from the lead artistes.

Karthi impresses in yet another role by aptly filling the shoes of a role which has an appealing character arc. After Karthi, it is Sathyaraj who steals the show, thanks to his varying performances. Jyotika pulls off the elder sister’s role effortlessly while Sowcar Janaki engages with her expressions. Ilavarasu, Anson Paul, Harish Peradi and Bala play their part well. Nikhila Vimal’s character, however, is underwritten and it is evident after a point. The cinematography by RD Rajasekar and music by Govind Vasantha are apt for the film’s mood.

The movie manages to entertain with ample suspense and family moments, but it is no Papanasam or Memories. It has its moments which keep us guessing till the end – there’s an interesting twist towards the end of first half and another appealing one in the climax, too. But the slow screenplay should have had more moments to make it a proper edge-of-the-seat film. Though the entire plot revolves around sister-brother bonding, we get only a few emotional moments between Karthi and Jyotika. A tighter screenplay with more emotional connect would have done wonders.



15 வருடங்களாக காணாமல் போன தம்பியை நினைத்து எங்கும் அக்காவின் கதை மற்றும் தனது மகன் மீண்டும் வர வேன்டும் என்று என்னும் அப்பாவின் கதையும் என்றும் சொல்லலாம்.

தம்பி என்ற தலைப்பு சீமான் இயக்கிய 2006 வருடத்தின் மாதவன் படத்திற்கு வைக்கபட்டு இருந்தது ,அந்த தலைப்பை மீட்டெடுத்து இந்த படத்தில் வைத்து இருக்கிறார்கள் .அது ஒரு அரசியல் படம் இது அப்படியே அதற்கு எதிரான ஒரு குடும்ப படம். இன்னும் சொல்ல போனால் குடும்ப அரசியல் படம்.

ஜோதிகாவின் தம்பி 15 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போகிறான். அவனை மீண்டும் தங்களது குடும்பத்தினர் உடன் இணைக்க நிணைக்கிறார் அப்பா சத்யராஜ். அம்மா சீதா பாட்டி செளகார் ஜானகி தங்களது மகன்/பேரன் வருவான் என்று நம்புகின்றனர் கடைசியில் தங்களுடன் இணைந்தார்களா? , தம்பி ஏன் விட்டை விட்டு சென்றான் போன்ற பல கேள்விகளும் அதற்கு பதில்களும் உள்ளன தம்பி படத்தில்.

கோவாவில் சுற்றுலா கைடாக இருப்பவர் தான் கார்த்தி அவரை தன் மகன் என்று நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா சத்யராஜ்.ஆனால் கார்த்தி அவர்களது உண்மையான மகன் இல்லை என்பது சத்யராஜ்க்கு மட்டும் தெரியும்.கார்த்தியை தங்களது சொந்தம் என்று குடும்பத்தில் மெல்ல மெல்ல அவரை எற்று கொள்கிறார்கள்.நிகிலா விமல் தன் காதலன் சரவணன் வருகிறான் என்று மிகவும் சந்தேஷப்படுகிறார்.வந்திருப்பது சரவணன் என்று நினைத்து அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அவர்களிடம் இருந்து சரவணன் ஆக வரும் கார்த்தி தப்பிப்பாரா. உண்மையான சரவணன் வந்தால் கார்த்தி நிலைமை என்ன ஆகும்.ஏன் முதலில் அவர் வீட்டை விட்டு ஓடிப்போனர். இவ்வளவு காலம் எங்கு இருந்தார் போன்ற பல கேள்விகளுக்கு என்ன பதில் என்பதே மீதி கதை.

கார்த்தி மற்றும் ஜோதிகா முதல் முறையாக இனைந்து நடித்து இருக்கும் படம் தான் அதை தான்டி பாபநாசம் பட இயக்குனருக்காக படம் பார்க்க வந்தவர்கள் அதிகம் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். முதல் பாதி படம் கொஞ்சம் சுமார் தான். யார் சரவணன் என்று திரைக்கதை நகர்கிறது.இரண்டாம் பாதி முதல் பாதியை இடு செய்யும் அளவிற்கு உள்ளது. படத்தில் நிறைய டுவிஸ்ட் அண்டு டெர்ன் உள்ளது, அது படத்திற்கு கூடுதல் பலம். கார்த்தி தனது இரண்டுவித கதாபாத்திரத்தில் அசத்துகிறார் சத்யராஜ் அரசியல்வாதியாகவும் அப்பாவாகவும் நடிக்கும் நடிப்பு அற்புதம்.

அக்காவாக வரும் ஜோதிகாவின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி. நிகிலா விமல் பெயரளவுக்கு நடித்துள்ளார். கார்த்தி மற்றும் நிகிலா விமல் காதல் காட்சிகள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது.

படத்தில் நிறைய டுவிஸ்ட் திரில் வைத்த இயக்குநர் திரைக்கதை மற்றும் அதனை கொண்டு செல்லும் விதத்தில் அவரின் வேகம் சில இடங்களில் குறைந்தது. முக்கியமாக படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று கார்த்தி சொன்னார் அதன் அர்த்தம் படம் பார்த்த பின் புரியும். தம்பி படத்தின் முதல் பாதி காதல் நிரைந்ததாகவும் சுவார்ஸயம் நிரைந்த காட்சிகளாகவும் பல விசயங்களுடன் நகர்ந்து செல்கிறது . இருபின்னும் சில விசயங்கள் படத்தை தொய்வுற்றி வைத்து விட்டது சில இடங்களில். இரண்டாம் பாதி மிக சுவாரஸ்யமான முறையில் நகர்கிறது .முக்கியமாக படத்தின் இறுதி காட்சி அது யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட் என்றே சொல்லலாம் அதற்தாக கட்டாயம் தம்பி படத்தை பார்கலாம் என்று கூட சொல்லலாம்

பாசம் நிறைந்த நீரில் தம்பியால் நீந்த மட்டுமே முடிந்தது. இன்னும் சில உன்னதமான காட்சிகள் அமைந்திருந்தால் எவர் கிறீன் அக்கா தம்பியாக பல ஆண்டுகள் நாம் நினைத்து பார்த்திருப்போம் . ஒரு வீட்டில் அக்கா என்பது இன்னொரு அம்மா என்ற வசனம் பலருக்கு பிடித்து இருந்தது , அதுவே நிதர்சனமான உண்மையும் கூட. கூட பொறந்த எல்லாரும் அன்பான தம்பியாக , அன்பான அக்காவாக இருப்பதில்லை. எதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் சில மனிதர்களே உடன் பிறந்தவர்கள் போல் பழகி நாம்மை காப்பார்கள். கூட பொறந்துட்டா மட்டும் தம்பி ஆயிட முடியாது . தம்பி என்ற சொல் அன்பின் உச்சம் , அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை புரியும்.

சௌகார் ஜானகி வசனங்களே பேசாமல் நடித்தது கொஞ்சம் சாமர்த்தியம். ஆனால் ஒரு பெண் சிங்கத்தை வீல் சேரில் உட்கார வைத்தது , வசனங்களே இல்லாமல் செய்தது கொஞ்சம் வருத்தம். அடுத்த அடுத்த படங்களில் அவர் இன்னும் ஆரோக்கியத்துடன் வசனங்கள் பேசி நடிக்க வேண்டும் . சூர்யா ஜோதிகா , ஜோதிகா கார்த்தி , சூர்யா ஜோதிகா மற்றும் சிவகுமார் இப்படி பல காம்பினேஷன்ஸ் இந்த குடும்பத்தில் நாம் பார்த்து விட்டோம். 2020 ஆம் ஆண்டு இவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு படம் நடித்தால் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை.

தம்பி படத்தில் இன்னொரு மிக பெரிய ரிலாக்ஸ்சேஷன் குட்டி பையன் அஸ்வந்த் . அவன் பேசும் பல வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. சுட்டி தனமாக , குறும்பு தனமாக அவன் கொடுக்கும் எக்ஸ்பிரஸின்ஸ் அவ்வளவு அழகு. இயக்குனர் அவ்வளவு அழகாக பயன் படுத்தி இருக்கிறார். ஜீத்து ஜோசப் என்றால் சஸ்பென்ஸ் , கிரைம் , பதட்டம், ஆச்சரியம் , படபடப்பு , பயம், பாசம் என்று ஒட்டு மொத்த கலவையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடித்து கொடுப்பார். இந்த படத்திலும் அதை முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார். தம்பி தப்பித்து விட்டான் அக்கா பாசத்தில்.


Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...