Skip to main content

Avane Srimannarayana



A treasure goes missing. A feudal lord dies, leaving his two step sons warring over his throne and struggling to fulfill his last wish. Fifteen years pass by and a quirky cop finds himself between the ongoing chaos. Will the treasure be recovered? Who will reign supreme?
The long trailer for Avane Srimannarayana set the note for what one could expect in the film. It showed a fantasy land called Amaravathi, filled with feudal lords, cowboy inspired bars, a cop with traces of Jack Sparrow and a hint of a love story. While the film has all of this and more, the three-hour-plus run time might seem a tad long. It is probably best not expect much logic in the authenticity of the time period of the setting of this story - there's a bit of everything that has influenced the cinematic appeal of the writers (this one has Rakshit Shetty and seven more). However, it has a story that's like an intriguing jigsaw puzzle that the protagonist ensures you are constantly clued into.
The film has allusions to some cinematic greats from the West, especially Quentin Tarantino, much like one of actor-director Rakshit Shetty's previous films - Ulidavaru Kandante. The quirky tale brings fantasy alive on screen, a genre that's rarely touched by filmmakers here. The protagonist Narayana has the adventurous streak of Indiana Jones, the invincibility of Chuck Norris, the flair of Jack Sparrow and the swagger of the Country Western heroes. This ensures that there's both witticism and wisdom by his side. Achyuth makes for his perfect sidekick.
And what's a fantasy tale without good antagonists and this film has two, there's the menacing Jairama and his more cunning half brother Thukarama. The makers have ensured the leading lady is more than just a unidimensional figure, giving Lakshmi some interesting hues that have the audience rooting for her. Add to this a riddle, the pursuit of a missing treasure and a bunch of boisterous drama actors, one ends up having quite the scream.
Avane Srimannarayana scores with its performances, with five primary cast members - Rakshit Shetty, Balaji Manohar, Achyuth Kumar, Pramod Shetty and Shanvi Srivastava - leading the pack. The cinematography, sets and background score elevate the tale. Where the film falters is in the narrative, as it tends to become a little too self-indulgent at times. Maybe the story could have been a little shorter to ensure a better impact of the experience.
Avane Srimannarayana is a treat for fans of not just Rakshit Shetty, but those who like cinema to be a wholesome intelligent exercise. There are a lot of guns blazing and a maverick protagonist ready to welcome those who opt to watch the film.


புதையலை தேடி ஒரு பயணம், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற போராடும் இரண்டு மகன்கள். அதில் எல்லா படங்களை போல வில்லன்கள், புதையலை எடுத்தார்களா ? அப்பாவின் ஆசையை நிறைவேற்றினார்களா ? என்பதை பல டிவிஸ்ட் உடன் சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் அவனே ஸ்ரீமன் நாராயணா. அமராவதி என்னும் ஒரு கற்பனை ஊரில் இக்கதை நடக்கிறது.அங்கு பல ஆண்டுகளாக உள்ள புதையல் காணாமல் போகிறது. அதனை தன் இரு மகன்களை வைத்து கண்டுபிடித்து தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இரு மகன்கள்.

இதனை தெரிந்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு படும்பாடு தான் இக்கதையை காமெடிகள் மற்றும் பல ஆக்ஷன் உடன் நமக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த மூன்று வருடமாக படத்தை எடுத்ததற்கு காரணம் படம் பார்க்கும் பொழுதே தெரிகிறது. ரக்ஷித் செட்டியின் நடிப்பு அவரின் முந்தைய படங்களை போல இதிலும் அபூர்வம். சான்வி ஸ்ரீவத்சவா திரைபடங்களில் வரும் ரெகுலர் ஹீரோயின்கள் என்ன செய்வார்களோ அதனை சிறப்பாகச் செய்துள்ளார்.

படத்திற்கு மிக பெரிய பலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். இது ஒரு கவ்பாய் திரைப்படம் என்பதால் பைரேட்ஸ் ஆப் கரேபியன் படத்தை போல தோற்றம் உள்ளது. அந்த சாயல் படங்களை போல படத்தில் வரும் தீம் மியூசிக் அனைவரையும் கவர்ந்தது. மற்றும் பாடல்கள் சற்று இறுக்கமான சூழல் ஏற்படுத்துகிறது.

ரக்ஷித் செட்டி நடிப்பு மட்டும் இல்லாமல் படத்தில் திரைக்கதை மற்றும் பல துறைகளை கவனித்துக் கொண்டார், இதற்கு இவருக்கு மிக பெரிய பாராட்டுக்கள். தமிழில் லாரன்ஸ் நடித்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் சாயலில் உள்ளது அவனே ஸ்ரீமன் நாராயணா. படத்தில் மிகவும் சொதப்புவது படத்தின் நீளம் தான் , மிகவும் அதிகம் மூன்று மணி நேரம்.

கன்னட திரையுலகில் இருந்து வந்த பேன் இந்தியா படமான கே.ஜி.எப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த திரையுலகில் இருந்து அது போன்ற பல படங்கள் வருவதற்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது.

இது போன்ற கதையை தேர்ந்தேடுத்து அதில் திரைக்கதைக்கு உதவி நடித்த ரக்ஷித் செட்டியின் செயல் பாராட்ட பட வேண்டியது. கன்னட ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது அங்கு பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. தமிழில் இங்கு உள்ள ரசிகர்கள் இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என்று எடுத்த படம் நீளம் தான் பிரச்சினை . இந்த படத்தில் இப்படி சில பிரச்சனைகள் இருந்தாலும் படத்துடைய கலர் டோன் மற்றும் சீ ஜீ வேலைப்பாடுகள் அற்புதமாக செய்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் என்னதான்டா அந்த புதையலில் இருக்கு என்ற சுவாரஸ்யத்தை குறை இல்லாமல் செய்துள்ளார்கள் .

ஒட்டு மொத்தத்தில் அவனே ஸ்ரீமன் நாராயணா பக்தர்களுக்கு அருள் வழங்கிவிட்டார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...