Skip to main content

Rajavukku Check


Rajavukku Check Movie Synopsis: Four criminals use the teenaged daughter of a cop to get back at him for having put them in prison. With his every action being watched, can he rescue her while being confined in his house?
Rajavukku Check Movie Review: The first time we see Raja Senthoor Pandian, he is lying sprawled in his bed. His phone rings, but rather than pick it up, he picks up a liquor bottle. We have had cops who down idlis with beer in Tamil cinema, but what still makes this scene a surprise is that Raja is played by Cheran, who is the last actor you expect in the role of an alcoholic cop. This casting is both a plus and a minus. While Cheran makes us empathise with his character’s misfortune as a father, it is difficult to take him as a cop. And to top up this alcoholism, Raja also suffers from Kleine–Levin syndrome or Sleeping Beauty Syndrome, which makes him sleep for long periods — even weeks!
This unstable condition of his is what has led to his wife seeking divorce from him, and living separately with their teenaged daughter Krithika (Nandana Verma). But when Krithika, who is about to go abroad to pursue her higher studies, comes to live with him for 10 days, Raja tries to make them memorable, but four criminals (a passable Irfan plays the leader of this gang) who he had put behind bars a couple of years ago are out to exact revenge by using his daughter as a pawn, and turning his dream into a nightmare.
In terms of plot, Rajavukku Check reminds you of Lens, another fairly recent new-age thriller that also had a protagonist who had to do the antagonist’s bidding while being monitored and confined in his own house. But this new-age concept is let down by the banal treatment. Sai Rajkumar’s writing is clumsy, turning the story into an over-the-top melodramatic one filled with dialogues that are overkill, while his filmmaking is neither gritty nor sleek. The thrills that we feel come from the horrible situation in the story — a hapless father facing the prospect of watching his daughter being gang raped with no option to help her or even look away — and not from the filmmaking. It also helps that this storyline is an echo of the Pollachi sexual abuse scandal, where rich young men preyed on helpless girls.
Yes, there are clever ideas (like the use of the Sleeping Beauty Syndrome in the latter half), but they remain just that and never come together satisfyingly as an emotionally impacting narrative. Even the attempts at showing us the bond between the father and daughter feels juvenile. As for the conflict between Raja and his wife (Sarayu Mohan), it remains underdeveloped, and doesn’t treat the latter with dignity.
But even if we look past these issues, the hollow moral core of the film is disturbing. On one hand, it wants us to feel tragic for the young girl who is about to be raped, but on the other, it uses to feel relieved when another female character (played by Srushti Dange) is gang raped! For now, the film remains a half-decent one that fails to live up to the potential of its plot.

பிக் பாஸ் சென்று நல்ல பெயருடன் திரும்பிய சேரனுக்கு ராஜாவுக்கு செக் படமும் நல்ல கம்பேக்கை கொடுத்து உள்ளது .மேலும் நீண்ட நாட்களுக்கு பின் கனா கானும் காலங்கள் இர்ஃபானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருக்கிறார் .

சேரனும் அவரது மனைவியும் குடும்ப சூழ்நிலை, கருத்து வேறுபாடு என்று பிரிந்து வாழ்கின்றனர். பல வருடங்களாக கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது தன் ஒரே மகள் அப்பாவை எப்போதாவது சந்திப்பால். வெளிநாடு செல்ல தயாராகும் தன் ஒரே மகளை பத்து நாள் கிட்ட வெச்சு பாத்துக்கணும் என்று ஆசை படும் தந்தை . இப்படி தான் முதல் பாதி ஆரம்பமாகிறது .

சேரன் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவர் தூக்கம் சரியாக இல்லாமல் இருந்து வருகிறார். தூக்கம் இல்லாத காரணத்தால் , தன் நிலை மறந்து பல இடங்களில் அய்ர்ந்து தூங்கி விடுகிறார் . உடல் ரீதியாக பெரிய பிரச்சனையாக அது மாறுகிறது . ஒரு கட்டத்தில் அவர் நான்கு பேரை கைது செய்கிறார்,ஒரு பெண்னை கடத்தி விடுகின்றனர் அதற்காக கைது செய்ய படுகிறார்கள். பணக்கார வீட்டு பசங்க என்பதால் சாமர்த்தியமாக கையாள்கிறார் சேரன் . ஒரு வருடம் சிறை வாசம் அனுபவிக்கிறார்கள். அவர்கள் நான்கு பேரும் அவரை பழிவாங்க துடிக்கின்றனர். சேரன் மகளை அவளது பிறந்த நாள் அன்று கடத்துகிறார்கள் . கடத்தி அவளை துன்புறுத்துகிறார்கள். கடைசியில் சேரன் மகளை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதை விறு விறுப்பாக பல டிவிஸ்ட்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ்குமார்

ராஜாவுக்கு செக் என்றால் சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைத்து விட்டால் எப்படி ராஜா மாட்டிக்கொள்வாரோ அப்படி சேரனும் படத்தில் பல விஷயங்களில் மாட்டி தவித்து பின் எப்படி எழுந்து வருகிறார் என்பதே திரைக்கதை .

சேரனின் நடிப்பு அற்புதம் ஒரு அப்பாவாக பிரமாதமாக நடித்து உள்ளார். கிளைமாக்ஸில் சொல்ல பட்ட விஷயம் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதனை தெரிவித்து இருக்கிறது. திரைக்கதை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. பல டிவிஸ்ட் அண்ட் டெர்ன் அதிகமாக உள்ளது. இன்றைய இனைய வளர்ச்சியில் இனையம் மூலம் காதலித்து பெண்களை கடத்தி பல தவறுகளில் ஈடுபடும் கும்பளை கதை மைய்யப்புள்ளியாக ஒரு பக்கம் வைத்து இருக்கிறது . தனது மகளை மீட்டாரா என்பதை சீட்டின் நுனிக்கு ரசிகர்களை வரவைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ் குமார்.

படத்திற்கு மிக பெரிய பலம் பின்னணி இசை தான் ஒவ்வொரு காட்சியையும் தாங்கி பிடித்து கொண்டு செல்கிறது. ஒரு படத்திற்கு இசை எங்கு தேவை எங்கு தேவையில்லை என்று புரிந்துகொண்டு மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் வினோத் எஜமானியா . இவர் தமிழுக்கு புது வரவு என்றாலும் அட்டகாசம் செய்திருக்கிறார்.

ஒரு சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சுவாரசியமான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்தது.யார் என்னவென்று தெரியாமல் இனையதள காதல் போன்ற பிரச்சினைகளையும் , பிரிந்து வாழும் தாய் தந்தையின் குழந்தைகள் பற்றி தோல் உறிக்கிறது இப்படம். சேரன் சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் ஒத்து போகிறது. படத்தின் மைனஸ் என்று சொன்னால் ரொம்ப சினிமாதனமாக சில காட்சிகள் இருந்தது, போலீஸ் நண்பர்களாக வந்த நான்கு பேர் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்க வேண்டும் , ஏதோ பல இடங்களில் ஒட்டவில்லை. திரைக்கதை வைத்து படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

சேரனுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மெசேஜ் உடன் வந்த படம். அப்பா ஒரு மகளை எப்படி பார்த்து கொள்ள வேண்டும். பெண்னை பெற்ற ஒவ்வொரு அப்பாவும் பார்க்க வேண்டிய படம்.படத்தின் ஓட்டத்திற்கு பெரிய தூண் என்றால் அது பின்னனி இசை தான் . இவ்வளவு சிறிய பட்ஜட்டில் இவ்வளவு நல்ல படம் என்று கூற வைக்கும் அளவுக்கு அந்த பின்னனி இசை இருந்ததே காரணம் . ஸ்ருஷ்டி டாங்கே சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் படத்திற்கு மிக முக்கியமான காட்சிகள். பெண்ணுடைய அழகு எப்போதும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை கொடுக்கிறது என்பது போன்ற கதாபாத்திரம். புரிந்து கொண்டு மிக நேர்த்தியாக நடித்து இருக்கிறார் . இர்ஃபானுக்கு இனி நிறைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் , அந்த அளவுக்கு கொடூரமான , கெட்ட எண்ணங்கள் பிடித்த ஒருவனது முக பாவங்களை கொடுப்பதில் மிகவும் பொருந்தி இருக்கிறார் . படத்தில் சேரனும் செறி வில்லன்களும் செறி அடிக்கடி குடிப்பதும் , தம் அடிப்பதும் கொஞ்சம் ஓவராக காட்ட பட்டது தான் சலிப்பு தட்டுகிறது. அதை தவிர்த்து இருந்தால் இன்னும் இது நல்ல படம் . மொத்தத்தில் ராஜாவுக்கு செக் அடுத்தடுத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு எடுத்து வந்து ராஜாவுக்கு செக் வைத்து அந்த செக்கை ராஜா எப்படி முறியடித்தார் என்பதை மிக சுவாரஸ்யமாக கூறியுள்ள படம்,சில பல பிரச்சனைகள் படத்தில் இருந்தாலும் திரைக்கதை படத்தை காப்பாற்றி விட்டது என்றே சொல்லலாம். கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படமாக தான் கருத படுகிறது . ராஜாவுக்கு செக் , தயாரிப்பாளருக்கு செக் மட்டும் வைக்காமல் கேஷ்ஷும் நிறைய கலெக்ஷன் ஆகும் என்று நம்புவோம் .

Comments

Popular posts from this blog

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Android Kunjappan Version 5.25

  A   buffalo on a rampage ,   teenaged human beings   and a robot in addition, of course, to adult humans – these have been the protagonists of Malayalam films in 2019 so far. Not that serious Indian cinephiles are unaware of this, but if anyone does ask, here is proof that this is a time of experimentation for one of India’s most respected film industries. Writer-director Ratheesh Balakrishnan Poduval’s contribution to what has been a magnificent year for Malayalam cinema so far is  Android Kunjappan Version 5.25 , a darling film about a mechanical engineer struggling to take care of his grouchy ageing father while also building a career for himself.Subrahmanian, played by Soubin Shahir, dearly loves his exasperating Dad. Over the years he has quit several big-city jobs, at each instance to return to his village in Kerala because good care-givers are hard to come by and even the halfway decent ones find this rigid old man intolerable. Bhaskaran Poduval (Suraj ...

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...