Skip to main content

Dagaalty






Dagaalty Story: A fraudster tries to save a naïve girl from a rich womaniser after realising that he has fallen for her

Dagaalty Review: These days, you know what to expect from a film, starring Santhanam in lead role. In fact, his expressions, body language and one-liners have become so predictable over the years that you don’t expect much, except for some hilarious moments. After a couple of okayish outings, his latest flick, Dagaalty, tests our patience, thanks to underwritten characters and a hardly engaging screenplay which has some bizarre moments.

The story begins with Vijay Samrat (Tarun Arora), a Mumbai-based multi-billionaire, who comes up with a series of sketches of an unknown girl. He sends his henchmen from almost all parts of the country to find the girl in the painting, for which he is ready to shell out a whopping 10 crore. Bhai (Radha Ravi), a local goon, assigns the task to Guru (Santhanam), a fraudster. He goes all the way to Thiruchendur from Mumbai in search of the girl. After finding that she’s Malli (Rittika Sen), a naïve and an ambitious filmmaker, she takes her to Mumbai in the disguise of helping her to become a director in Bollywood and offers her to Samrat. Later, Guru regrets about it and goes back to Samrat’s house to save her with the help of his friend.

The sequences of the film, from the starting scene, appear so unreal that you hardly connect to it. Though Santhanam delivers some one-liners (among which one or two barely works), his character is poorly written, while the female lead characterisation is terrible. It isn’t an exaggeration to say that the character Malli is the mother of all loosu poonu roles we came across in Kollywood, in the recent times. The antagonist played by Tarun Arora is a joke, to say the least. The far-stretched comedy sequence, involving Yogi Babu and Brahmanandam in the pre-climax portion, is just okayish. The two songs that appear are purposeless in this film filled with clichés. Barring cinematography and chemistry between Santhanam and Yogi Babu, Dagaalty is a tiring watch.



சென்னை: திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.

மும்பையில், டகால்டி வேலை செய்யும் சந்தானமும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரு தொழில் தவறு காரணமாக, ராதாரவியிடம் மாட்டும் சந்தானம், தப்பிக்கும் முயற்சியில் அங்கு புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத் தனக்குத் தெரியும் என்று பொய் சொல்கிறார்.

கோடீஸ்வர கிரியேட்டர் அசோக் சாம்ராட் கற்பனையாக வரைந்த அழகானப் பெண்ணின் ஓவியம் அது. அவருக்காக அந்தத் தோற்றம் கொண்டப் பெண்ணைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம்.

அசைன்மென்ட் அந்தப் பெண் கிடைத்தால், பத்து கோடி ரூபாய் என்கிற அசைன்மென்ட் ஹீரோ சந்தானத்துக்கு வருகிறது, இப்போது. அவர் அந்தப் பெண்ணை எங்கு கண்டுபிடித்து, எப்படி மும்பையில் சேர்க்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி, டிராவல், ஆக்‌ஷனோடு கலகலப்பாகச் சொல்லியிருக் கிறார்கள்.

சிறுத்தை சிவா, அட்லீ வழக்கம் போல சந்தானத்தின் கலாய் ஒன் லைனர்களில் களைகட்டுகிறது தியேட்டர். 'நீ இவ்ளோ பெரிய நடிகனாவேன்னு எதிர்பார்க்கலைடா' என்று யோகிபாபுவை வாங்குவதில் இருந்து, 'என் எய்மே அஜித் அல்லது விஜய்யை வச்சு படம் பண்ணி பெரிய டைரக்டர் ஆகறதுதான்' என்கிற ஹீரோயினிடம், 'அப்ப சிறுத்தை சிவா, அட்லீலாம் என்ன பண்ணுவாங்க?' என்றும் 'ஏழரை மணிக்கு வரலைன்னா, ஏழு நாற்பதுக்கு வருவேன்..' என அங்காங்கே சந்தானம் அடிக்கிற பஞ்ச், நச்.

ஆக்‌ஷன் காட்சிகள் ராதாரவியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும்போதும், இயக்குனர் கனவில் இருக்கும் ஹீரோயினை அழைத்துகொண்டு அலையும் போதும், ஒவ்வொரு வில்லன்களிடமும் மாட்டி தவிக்கும்போதும் சந்தானம் நன்றாக நடிக்கிறார். அவரது ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் கெத்து. ஹீரோயின் ரித்திகா சென், அறிமுகம் என்று சொல்ல முடியாதபடி லூசு பொண்ணு கேரக்டரில் இயல்பாகப் பொருந்தி போகிறார்.

ஷாருக்கானுக்கு கதை அப்பாவியாக, ஊரில் சினிமா கனவில் இருப்பது, ஷாருக்கானுக்கு கதை சொல்ல போறோம் என்ற பொய்யை உண்மையென நம்பி கனவு காண்பது, தான் மாட்டிக்கொண்டது தெரிந்து கலங்குவது என கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் ரித்திகா. பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கும் சவீதாவின் குரல் இவருக்கும் அபபடியே பொருந்துகிறது.

பிரம்மானந்தம் வரும் இடங்களிலெல்லாம் சிரிப்பை வரவைக்கிறார் யோகிபாபு. அவரும் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம. ராதாரவி வித்தியாசமான கெட்டப் போட்டு வில்லன் வேலை செய்கிறார். மெயின் வில்லன், தருண் அரோரா பிரமாண்டமாக அறிமுகமாகி, ஹீரோவின் கையால் சின்னபின்னமாகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரம்மானந்தம், பிரம்மாதானந்தம்.

சிரிப்பு கிளைமாக்ஸ் படத்தில் சந்தானபாரதி, ரேகா, ஸ்டன்ட் சில்வா, நமோ நாராயணன், மனோபாலா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். விஜய் நரேனின் பின்னணி இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. யூகிக்க முடிகிற காட்சிகள், நம்ப முடியாத ஆக்‌ஷன் காட்சிகள் உட்பட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் அந்த கடைசி 20 நிமிட சிரிப்பு கிளைமாக்ஸ், அதை அப்படியே மறக்கடித்து விடுவது படத்தின் பிளஸ்!.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...