Skip to main content

Draupathi






Draupathi Movie Synopsis: A man who has been sent to prison for murdering his wife in the name of honour killing comes out on bail and starts killing a few people. Who are the men he is murdering and what has it got to do with his wife’s oath?

Draupathi Movie Review: Draupathi begins with a news flash about Rudra Prabhakaran (Richard), a silambam teacher in a village, who has murdered his own wife and her sister in the name of honour killing. The action cuts to six months later when Prabhakaran comes out of prison on bail. He moves to Chennai, where he begins to pose as a tea seller, observing the activities at a registrar’s office. Soon, we see him tracking down two men and killing them. An undercover cop is tasked with investigating these murders. Meanwhile, an independent journalist, who is making a short film on Prabhakaran and his wife Draupathi (Sheela Rajkumar) smells something fishy in the murders. What is Prabhakaran after?

Draupathi has already whipped up curiosity (and controversy) thanks to its provocative trailer, which seemed to indicate a pro-honour killing stance. But the film isn’t as explosive as its trailer portrayed it to be. The controversial bits are muted. This is a good thing in the sense that the film doesn’t come across as a story from the privileged castes’ point of view (though there are caste markers to show that this entirely isn’t a casteist film). The film’s target is rackets that exploit caste tensions to make money. They fake marriage certificates and use them to blackmail the hapless family of young women.

The first half has the vibe of a vigilante thriller and is engaging. These segments have the assuredness that Mohan G showed in his debut film, Pazhaya Vannarapettai. Even if the narration feels familiar, the mystery surrounding Prabhakaran and the death of Draupathi keep us invested.

But in the second half, the film turns into a drama where message gains preference over storytelling; in short, a docudrama-meets-melodrama movie. In the process, the intensity is lost in the narration. Scenes become long-winded and even portions that should have provided an idea of the modus operandi of the bad guys don’t feel that revelatory; they even begin to feel repetitive.

The performances, save for Sheela Rajkumar’s, aren’t forceful. Richard hardly brings out the anger that should be inside Prabhakaran; the rest of the performances, too, are surficial. And things turn long-winded after a point, especially after the film turns into a courtroom drama.



போலி திருமண சான்றிதழ் தயாரித்து, ஒரு குடும்பத்தை அழிக்கும் கும்பலை, பழிவாங்கும் ஹீரோ என்ன மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பதுதான் திரெளபதி. மனைவி திரெளபதி, மனைவியின் தங்கை லட்சுமி ஆகியோரை கொன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ரிச்சர்ட், ஜாமினில் வெளியே வருகிறார். சென்னைக்கு வரும் அவர் வடசென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சைக்கிளில் டீ விற்கிறார்.

அங்கு வருகிற ஒரு போலி வழக்கறிஞரையும் கட்சிக்காரர் ஒருவரையும் சத்தம் போடாமல் போட்டுத் தள்ளிவிட்டு அதை வீடியோ எடுத்து போலீஸ் அதிகாரிக்கு அனுப்புகிறார்.

திரெளபதி சாகவில்லை போலீஸ், யார்ரா இது என்று தேடுகிறது. இதற்கிடையே திரெளபதி பற்றி டாக்குமென்டரி எடுக்கிறார் பெண் இயக்குனர் ஒருவர். அவர் மூலமாக ரிச்சர்ட் சிக்க, தன் மனைவி திரெளபதி சாகவில்லை என்பது தெரிய வருகிறது, அவருக்கு! பிறகு ஏன் ரிச்சர்ட் சிறைக்குப் போனார்? அவர்களை கொன்றதாக சொன்னது யார்? ஏன் இது நடந்தது? என்பதற்கு சுற்றி சுழற்றி விடை சொல்கிறது படம்.

சாதியை தூக்கிப்பிடிக்கிறது சாதி, ஆணவ கொலை விவகாரம், ஒரு சாதியை தூக்கிப்பிடிக்கும் வசனம் என டிரைலர் வெளியான போதே ஏகப்பட்ட சர்ச்சைகள். போலியாக திருமண சான்றிதழ் தயாரித்து, பணக்காரப் பெண்களை குறி வைத்து நடக்கும் மோசடியை சொல்ல வந்தவர்கள், அதற்கு பின்னால் சாதி, கொலை என்று எங்கெங்கோ சென்று கதைச் சொல்லி இருக்கிறார்கள். படம் எந்த சாதியை தூக்கிப் பிடிக்கிறது என்பதை வசனங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

சிலம்பாட்ட வாத்தியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக ரிச்சர்ட். ஆரம்ப காட்சிகளில் வெறிகொண்ட பார்வையும் வீராவேசமாகவும் வரும் அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் அமைதியான சிலம்பாட்ட வாத்தியாராகவும் அன்பு கணவராகவும் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே வாத்தியாரே!

அத்தனை ஆவேசம் திரெளபதியாக ஷீலா. அநியாயத்தை எதிர்த்து போராடும் கேரக்டர். விவசாய நிலத்தில் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக அவர் பேசும்போதும், நிர்வாணப் படம் எடுத்து மிரட்டுபவனை அம்மணமாக்கி வீடியோ எடுக்கச் சொல்லும்போதும் அத்தனை ஆவேசம். கடைசி நேரத்தில் வரும் கருணாஸுக்கு இதுவரை பார்க்காத வழக்கறிஞர் கேரக்டர். போலி வழக்கறிஞராக வரும் இளங்கோ, வில்லத்தனத்தை கண்களிலேயே காட்டிவிடுகிறார்.


அந்த வசனங்கள் செஞ்சி சேகராக வரும் கோபி, பதிவாளர் அலுவலகத்தில் பொருட்கள் விற்கும் அம்பானி சங்கர், ரிஷி ரிச்சர்ட்டின் மாப்பிள்ளை ஆறுபாலா, போலீஸ்காரராக வரும் நிஷாந்த், டாக்டர் லெனாகுமார், சப் ரிஜிஸ்ட்ரார் சேசு, செஞ்சி சேகர் கோபி என அனைவரும் சிறப்பானத் தேர்வு. 'நிர்வாணங்கறது பொம்பளைகளுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான்' என்பது போன்ற சில வசனங்கள் கவனிக்க வைத்தாலும், சாதியை தூக்கிப் பிடிக்கும் அந்த சில வசனங்கள் தேவைதானா இயக்குனரே?

பண மோசடி திருமணப் பதிவுகள் கேமரா முன்பு நடந்தப்பட வேண்டும் என்றும் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதை சொல்ல வந்திருக்கிறார்கள். ஆனால், கதை எங்கெங்கோ சென்றுவருவது ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது. மணப்பெண் இல்லாமல், மணமகன் இல்லாமல், அப்பா- அம்மா இல்லாமல், உருவாக்கப்படும் போலி திருமணச் சான்றிதழ் பதிவுகள் அதிர்ச்சி என்றாலும் அதைவிட அதிர்ச்சி, அதை வைத்து நடக்கும் பணம் பறிக்கும் மோசடி. தேவையற்ற கட்சிகளையும் வசனங்களையும் வெட்டி செதுக்கிவிட்டு அதை மட்டும் பட்டைத் தீட்டியிருந்தால் ரசித்திருக்கலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...