Skip to main content

Kannum Kannum Kollaiyadithaal






Kannum Kannum Kollaiyadithaal Movie Synopsis: Two cons fall in love and decide to mend his way and settle down with their girlfriends. But a couple of curve balls, one in the form of a determined cop, are just waiting in store.

Kannum Kannum Kollaiyadithaal Movie Review: Siddharth (Dulquer Salmaan), a techie, is trying to woo Meera (Ritu Varma), a typical girl next door. Egged on by his friend and roommate Kallis (Rakshan), he managed to propose to her. And she accepts! Kallis, too, gets into a relationship with Meera's friend Shreya (Niranjani Ahathiyan). Things are going good, and Siddharth and Kallis, who are scamsters, decide to turn over a new leaf and settle down in Goa with their girlfriends. Meanwhile, Prathap Chakravarthi (Gautham Vasudev Menon), a cop who has been personally affected by their crimes, is determined to nab them.

Kannum Kannum Kollaiyadithaal is a winsome romantic thriller with charming leads and edge-of-the-seat moments. Desingh Periyasamy displays a flair for this material both in his writing and making. Though his premise isn't new, he manages to inject freshness into the scenes with clever writing. Take Kallis. He initially seems like just another wisecracking friend that we come across in our films, but the director gradually turns him into a parallel lead who is used to effectively lighten up the heavier scenes. Even a breakdown scene of this character is filled with the right amount of humour to ensure that things don't turn too serious.

And when the film turns into a proper heist movie in the second half, the shift feels seamless. The heist portions, too, have the right amount of thrills and laughs. The technical team ensures that the breezy mood sustains. Masala Coffee and Harshvardhan Rameshwar's songs and score are peppy while KM Bhaskaran provides the richness that the script deserves with his visuals. In fact, the longer running time doesn't feel like an issue at all here, though the first 15-20 minutes are rather underwhelming.

The director also doesn't try too hard to make us love his characters, and instead lets his actors do the magic. In Dulquer and Ritu, he has actors who can effortlessly be endearing and the two stars, are in such fine form here. But it is Gautham Vasudev Menon who turns out to be Desingh's trump card. The director's characterisation feels like a nod to the heroes in his own films, but it is only in the end, when we get a hilarious self-referential scene that delivers the film's biggest laughs, that we realise how well Desingh has played us with this character.



சென்னை: ஆன்லைன் அதிர்ச்சி மோசடியும் அதிரவைக்கும் சுவாரஸ்ய காதலும்தான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! ஹைடெக் தொழில்நுட்பத்தை கொண்டு, மோசடியில் ஈடுபடுபவர்கள், நண்பர்களான துல்கர் சல்மானும், ரக்‌ஷனும். துல்கருக்கு ரிதுவர்மா மீது காதல். ரக்‌ஷனுக்கு ரிதுவின் தோழி, நிரஞ்சனி அகத்தியன் மீது காதல். நால்வரும் நண்பர்களாகிறார்கள். கொஞ்சம் ஓவராக சம்பாதித்து காதலிகளுடன் கோவாவில் செட்டிலாக நினைக்கிறார்கள் இருவரும். அதன்படியே பல லட்சங்களுடன் செல்கிறார்கள்.

கவுதம் வாசுதேன் மேனன் இதற்கிடையே, துல்கர், ரக்‌ஷனால் பாதிக்கப்படும் போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேன் மேனன் அவர்களை தேடுகிறார். ஒரு கட்டத்தில் கோவாவில், கவுதம் மேனனிடம் சிக்குகிறார்கள் துல்கரும் ரக்‌ஷனும். பிறகுதான் தெரிய வருகிறது, அவர் தேடிவந்தது தங்களையல்ல, ரிதுவையும் நிரஞ்சனியையும் என்று. அவர்கள் யார், அவர்களை ஏன் கவுதம் மேனன் தேட வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது படம்.

மோசடி விவகாரங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி உட்பட தொழில்நுட்ப மோசடி விவகாரங்களை டீட்டெய்லாகவும் ரசிக்கும்படியாகவும் சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி. அவரது மேக்கிங்கும் சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முறையும் அழகு. அவர் காட்டியிருக்கும் அந்த மோசடி டெக்னிக்ஸ் ஆச்சரியம்.

நிறைவான நடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில், துல்கர். ஆப் டெவலப்பர், ஆன்லைன் திருடன் என கேரக்டருக்குள் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார். அவரது நடிப்பில் அத்தனை இயல்பு. காதலியை கண்டதும் உருக்கும்போதும் தான் ஏமாற்றப்பட்டதைக் கண்டு அதிரும்போதும், கவுதம் மேனன் கரெக்டராக தங்களை தேடி வந்ததை கண்டு அதிரும்போதும் நிறைவான நடிப்பு.

டைமிங் காமெடி அவரது நண்பராக வரும் ரக்‌ஷனுக்கு அறிமுக படம். தனது ரிங்டோன் மூலமாக அவர் பதில் சொல்லும் காட்சியும் அவரது டைமிங் காமெடியும் ரசனை. ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். அவரது அறிமுக காட்சியே அமர்க்களப்படுத்துகிறது. அவரது வசன உச்சரிப்புகளும் உடல் மொழியும் கச்சிதமாகப் பொருந்துகிறது, போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு. இனி நடிப்பில் அவர் பிசியாக வாய்ப்பிருக்கிறது.

சின்ன சின்ன குறைகள் காதலுக்காக மட்டுமல்லாமல் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர், ரிதுவர்மாவுக்கு. சோக லுக்கில் வரும் அவரது பின்னணி தெரியும் போது அத்தனை அதிர்ச்சி. அவர் தோழியாக இயக்குநர் அகத்தியன் மகள் நிரஞ்சனா. சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பாஸ்கரனின் ஒளிப்பதிவில் பிரமாண்டம். சென்னையின் பரபரப்பையும் கோவாவின் அழகையும் ரசனையாகக் காட்டி இருக்கிறார். பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் ஹர்ஷவர்த்தனின் பின்னணி இசை பலம். படத்தின் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலுக்கு திருஷ்டி பொட்டுதான்!

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...