Skip to main content

Asuravadham



கதை : திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்தில் ., மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய்... அதுவரை நான் தர இருக்கும் சித்ரவதைகள் உனக்கு நித்தம் , நித்தம் ... சாவாக இருக்கும் ... என்று மிரட்டுகிறார். யார் ? என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ரா பதட்டமடைகிறார். மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ராவை முறைத்து பார்த்தபடி நிற்க, இவன் தான் தன்னை மிரட்டியது என்று கண்டு கொள்கிறார். 

பின்னர் வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சித்து தப்பவைக்கிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே தப்பிக்க விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார். 

அதனால் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்த போலீஸ் மூலமாக சசிகுமாரை உயிருடன் பிடித்து தன்னை ஏன் சித்ரவதை செய்து இப்படி கொல்ல துரத்துகிறார் சசிகுமார் ? என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் ...? வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார். 

இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை விடாமல் காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் வசுமித்ராவால் நடந்த விபரீதம் தான் என்ன? என்பதே "அகரவதம்." படத்தின் மீதிக்கதை மொத்தமும் . 

காட்சிப்படுத்தல் : "7 ஸ்கிரீன் ஸ்டுடியோ " எல்.கே.லீனா தயாரிப்பில் சசிகுமார் ,நந்திதா, எழுத்தாளர் வசுமித்ரா 
உள்ளிட்டோர் நடிக்க ., மருதுபாண்டியன் இயக்கத்தில்., ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை மையக்கருவாக கொண்டு செம ஆக்ஷன்- ரியாக்ஷன் படமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளி வந்திருக்கிறது "அகரவதம்." 

இப்படத்தில் வில்லனுக்கு சசிகுமார் தொடர் மரண பயத்தை காண்பிப்பதை மட்டுமே இயக்குனர் .,முழு திரைக்கதையாக வைத்திருக்கிறார் என்பது சிறப்பு . ஆனால் , அவற்றை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பெரும் பலவீனம் . 

கதாநாயகர் : கதையின் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்புடன், அவருக்கே உரிய பாணியில் அதிரடி ஆக்‌ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. 

கதாநாயகி : கதை நாயகியாக இன்டர்வெல்லுக்கு பின் கொஞ்சமே வந்திருக்கும் நந்திதாவிற்கு கொடுக்கப்பட்டது.,, சசிகுமாரின் மனைவி எனும் சின்ன வேலைதான். என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். 

வில்லன் : வில்லனாக வக்ர புத்தி நிரம்பிய மளிகை கடைகாரராக வரும் வசுமித்ரா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகுமாருக்கு பயந்து ஓடிடும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார். 

பிற நட்சத்திரங்கள் : அவைகா, ஸ்ரீஜித் ரவி ஆகியோரது பாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். 

தொழில்நுட்பகலைஞர்கள் : எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓவியப் பதிவாக அமைந்திருக்கிறது. 

அதிலும் சிறப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலாக .ரசிக்க வைக்கிறது. கோவிந்த் மேனனின் இசையில் ., " என் உயிரே ... ஏன் சிதைந்தாய் அன்பே ... " உள்ளிட்ட பாடல்கள் ரசனை. மனிதர் , பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். 

பலம் : "அசுரவதம்" எனும் டைட்டில் . 

பலவீனம் : மொத்தப் படமும் இப்பட டைட்டிலுக்கு மாறாக ''ரசிக(ர்)வதமா' 'க இருப்பது பெரும் பலவீனம். அதே மாதிரி , கிராமத்து மளிகை கடைகாரரான வில்லன் பேண்ட் போட்டு க்கொண்டு கற்றுவது .. அரிவாளுக்கு பிரசித்தி பெற்ற சசிகுமார்., இரண்டு துப்பாக்கியால் சுடுவதெல்லாம் பெரும் பலவீனம் மட்டும் அல்ல ... சீரியஸ் காமெடியும் கூட! 

இயக்கம் :அதிகம் சமூக அக்கறைக் கொண்டு ஒரு கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன். ஆனால், அந்த கருத்து நல்ல கருத்து என்றாலும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், திரைக்கதையை இன்னும் சிறப்பாக்கியிருக்கலாம் என்பது நம் கருத்து மட்டுமல்ல ... பெருவாரியான ரசிகபெருமக்களின் கருத்தும் கூட . அதே மாதிரி இயக்குனர் நினைத்திருந்தால் , கிராமத்து மளிகை கடைகாரரான வில்லன் பேண்ட் போட்டு க்கொண்டு கற்றுவது .. அரிவாளுக்கு பிரசித்தி பெற்ற சசிகுமார்., இரண்டு துப்பாக்கியை இரண்டு கைகளில் வைத்துக் கொண்டு ஒரு கிராமத்தையே சுடுவது ..., போன்ற குறைகளையும் ., "நீ யாருடா ? " எனக் கேட்கும் வில்லனிடம் அடிக்கடி "அதை உன் பொண்டாட்டிக்கிட்ட கேளு ... என்று ஹீரோ சொல்வதும் .,இருட்டில் சோளக்காட்டில் ., வில்லனின் தலையில் ஹீரோ சிறுநீர் கழிப்பதும் ., உள்ளிட்ட வக்ர உணர்வின் வெளிப்பாடுகளாக வரும் சில பெருங்குறை காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். 

மற்றபடி ., இப்படத்தில் வில்லனுக்கு சசிகுமார் தொடர் மரண பயத்தை காண்பிப்பதை மட்டுமே முழு திரைக்கதையாக வைத்திருக்கிறார் என்பது சிறப்பு . அதற்கு , சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர், அவர்களை இன்னும் சரியாக சிறப்பாக உபயோகித்திருக்கலாம் என்றாலும் ., பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கு" ஜாக்கிரதை உணர்வு "எனும் நல்ல கருத்தை போதித்தமைக்காக இப்படத்தையும் , இயக்குனரையும் பாராட்டலாம்! 

பைனல் "பன்ச்" :ஆக மொத்தத்தில் ‘அசுரவதம்’ - 'ரசிக(ர்)வதம்!" 




 Asuravadham begins with a phone call. We see Samayan (Vasumitra) trying to convince his irate father-in-law that he doesn’t cheat on his wife. He ends the call and moves away to the adjacent room when the phone rings. He goes to pick it up, but the call ends. He sees the number. An unknown number. He ignores it and turns back, but the phone rings again! And the call ends before he can attend it. This happens a few times, infuriating the man. He tries to call back, but the person on the other end cuts the call without answering. Finally, the call is answered and the voice on the other end threatens him saying that he will fear for his life in the next few days and after a week, he will not be alive, and then tells him to button up his shirt. A panic-stricken Samayan rushes out of his house to see if he is being spied upon, but there is no one — apart from a few familiar faces who are doing their job.

Right in this brief opening stretch, Marudhupandian, who had previously directed Chennai Ungalai Anbudan Varaverkirathu, a film that showcased potential, sets up the eerie tone of Asuravadham and hooks us in. In the next few scenes, we learn that Samayan has a weakness for women, and see the face of the caller who threatened him. This bearded man (Sasikumar), whose name and back story we learn only in the pre-climax portion, keeps turning up everywhere Samayan goes to (even to his house), and tries to scare him off. Samayan ropes in a bunch of men to protect him, but the sickle-wielding group is no match for the gun-toting stranger. After a point, the former badly needs to know who his tormentor is.

And like him, throughout its first half, Asuravadham keeps us guessing about who this guy is and why he is so determined to finish Samayan off. For a while, the doggedness of this guy reminds you of the protagonist of Badlapur, who was also hell-bent on seeking revenge. But that film gave us the reason in its very first minutes. And unlike its multi-layered antagonist, Samayan, here, is a little one-note. Right from the first scene till the last, we mainly see him exclaiming, ‘Dei! Yaaru daa nee?’ Even his accomplices, like his friend (Rajasimman) and a cop (Srijith Ravi) are written the same way.

Also, there, the protagonist was so consumed by revenge that he had become the very cold and calculating animal he was trying to hunt down. Here, too, we get a guy who is obsessive about getting his revenge, but he isn’t presented as a damaged soul. This man is a vigilante. A hero. A man who has chosen the path of violence, but still retains his moral values. Take the scene just before the interval. It is implied that this guy might have raped Samayan’s wife (Sheela Rajkumar), but we know deep down that he wouldn’t have done so, and our suspicion is proved true some time later. Or the one we get a few minutes later where we see him take care of his wife (Nandita Swetha, in a sort-of extended cameo) in a mental asylum.

You begin to sense that Marudhupandian only wants to tell us a vigilante story and this is where Asuravadham begins to feel like a lesser film that what it initially promises. Perhaps it also has got to do with the fact that it is Sasikumar who is playing the lead. By the time the film gives us the mandatory flashback, you realise that of all the interesting paths that his juicy initial portions offered to take his story into, the director has chosen the most conventional and convenient one. Despite the horrific backstory, Marudhupandian’s approach — filling the second half with empty heroism and reliable but routine melodrama — lessens the overall impact of the film.

If the film finally feels a little underwhelming, it is only because the initial portions are terrific. The mood resembles that of a horror film, with the horror that is lurking in the shadows is the man’s past. And SR Kathir’s superb cinematography mirrors this lurking danger — the frames are filled with shadows and the camera angles suggest the existence of someone just next to the frame. The grungy score by Govind, too, maintains this suspenseful mood for a while, though, in the second half, the music becomes a tool to amp up the heroism and the melodrama. But even in the latter portions, some scenes are impactful. We get to experience the crime that set the protagonist on his vengeful path the same way he experienced it, and this makes the horror all the more chilling. If only had the director gone with this approach in the latter scenes, instead of turning the climax into yet another bash-them-up, Asuravadham would have ended up transcending its ambitions.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...