Skip to main content

Maari 2





 Despite the narrative issues of Maari, director Balaji Mohan managed to make his central character a lovable one in his 2015 film. He brings back this character, Maari (Dhanush), one more time, but once again, the story that we get around this “naughtiest don” remains underwhelming.


When the film opens, we are introduced to Kalai (Krishna), the son of a mighty don who is no more. Maari and Kalai happen to be thick friends. When a rival gangster wants offers to cut a deal with him in the drug business, Kalai, who was once a drug addict, refuses on Maari’s insistence. Meanwhile, Gangadhar Beeja (Tovino Thomas), a hardened criminal who badly wants to take revenge on Maari, uses this situation to create bigger problems.


Until the first half, Maari 2 progresses in a fairly engaging manner. The conflicts, even if they have familiar arcs, are engaging enough. Maari’s introduction scene has him surviving the hundredth attempt on his life, and Beeja is someone who calls himself Thanatos. The central conflict of whether Maari, a man who has made survival his way of life, can survive against the God of death seems juicy. And unlike in the last film, the antagonist here is a formidable one for Maari — a mix of brain and brawn — and poses a serious threat.


More importantly, the film also has a well-written female lead character in the form of Araathu Anandhi (Sai Pallavi), an intrepid auto driver who pines for Maari. It is a winsome character and Sai Pallavi’s hits the right note with her performance. A little over the top and the performance would have turned the character into an irritating one, but she strikes the right balance and makes Anandhi endearing. The scenes (and the fabulously choreographed song, Rowdy Baby) featuring her and Maari are the film’s highlight. They are the ones that actually capture the sense of fun that the first film had in its spirit.


With these portions, Balaji Mohan also shows that it is possible for masala movies to have a female lead who is not a loosu ponnu but a massu ponnu. The film’s dignified treatment of female characters is commendable. Even a minor character, who Maari uses just to rile Anandhi, is never made fun of. At one point, we even have Maari saying, “Ponna porula paakaadha manushiya paakanum”, which is a far cry from the objectification of women in films of this genre. But this film, too, like Sarkar, cannot decide how to use an actress like Varalaxmi Sarathkumar.


But Maari 2 loses its way in the second half. We get situations, taking place eight years later, where a don who is naughty becomes nice. And that is exactly the problem. We get a vera maari film! The reason we love Maari is because of his playfulness, not because he is like the caring husband from Thangamagan. Even Beeja undergoes a marked transformation — something so out of character. The film never recovers from these developments. We get a couple of nods to the previous film’s high points and a well-timed punch dialogue, but that’s that. And the less said about the climax the better.





ஹார்பர் பகுதியில் சில பல நல்லதுகளையும் கொஞ்சம் கெட்டதுகளையும் செய்தபடி , தன் சகாக்களுடன் தாதாயிஸம் செய்வதாக பில் - டப் கொடுத்துக் கொண்டு சாதாரணமாக சுற்றித்திரியும் சாதா தாதா மாரி - தனுஷ். அவரது "தளபதி " தேவா மம்முட்டி பாணி உயிர் நண்பர் - "கழுகு "கிருஷ்ணாவுடன் ரொம்பவே நட்பு பாராட்டியபடி இருக்கிறார். கூடவே , தான் வாங்கிக் கொடுத்த ஆட்டோவை ஓட்டியபடி தன்னை ஒன் சைடாக லவ் பண்ணும் அராத்து ஆனந்தி -சாய் பல்லவியை ஒரக் கண்ணால் சைட் அடித்தபடி ஒரு மாதிரி வாழ்கிறார். 

ஒரு கட்டத்தில் கலை- கழுகு கிருஷ்ணாவுக்கும், மாரி -தனுஷூக்குமிடையில் மெயின் வில்லன் மூலம் சிலர் எட்டப்பன் வேலை பார்க்க, இருவரும் பிரிகின்றனர். பிரித்தாளும் சூழ்ச்சியில் வென்ற, மெயின் வில்லன், அந்த ஏரியாவின் மெயின் தாதா ஆகி ஏரியாவை தன் வசம் ஆக்குவதோடு மாரியையும் அவரது காதலி அராத்து ஆனந்தியையும் ஓட ஓட கத்தியால் குத்தியும் , துப்பாக்கியால் சுட்டும் விரட்டுகின்றனர். அதில் தப்பி பிழைக்கும் தனுஷூம் , சாய் பல்லவியும் கண்காணாத தேசம் போய் கல்யாணம் கட்டிக் கொண்டு அமைதியாக வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களது அமைதி வாழ்க்கை தொடர்ந்ததா ? மாரி மனம் மாறி மீண்டும் தாதாயிஸத்தை தொடர்ந்தாரா ? இல்லையா ..? என்பதும் தான் "மாரி - 2 " படத்தின் கதையும் , களமும். 

காட்சிப்படுத்தல் : 'வுண்டர் பார் பிலிம்ஸ்' பேனரில் நடிகர் தனுஷ் தயாரிக்க ,பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , சாய் பல்லவி, வரலட்சுமி சரத் , கிருஷ்ணா , ரோபோ சங்கர் ,வினோத் , நிஷா, டொவினோதாமஸ் , மனோபாலா , ஆடுகளம் நரேன் , சங்கிலிமுருகன் , ஈ.ராமதாஸ் ,காளிவெங்கட்... உள்ளிட்டோர் நடிக்க முழு நீள லவ் & ஆக்ஷன் டிராமா வாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் "மாரி - 2 " நம்ப முடியாத திருப்பங்களுடன் இரண்டாம் பாதி சப்பென முடியும் படி படமாக்கப்பட்டிருப்பது பலவீனம். ஆனால் , முன் பாதி பெரும் பலம். 

 மாரியாக தனுஷ் வழக்கம் போலவே ரவுடித்தன நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். "இப் யூ வார் பேட் .,அயம் யுவர் டாட் ... " என அடாவடி பண்ண இறங்குவதில் ஆகட்டும் , டேய் உன் செத்தப் பல்லு , உன் டாட்டூ டிராயிங் உன் சைக்கோத்தனம்.... இதெல்லாம் பார்க்கும் போதுக் கூட எனக்கு பயமா இல்ல ... ஆனா என்னை பார்க்கும் போதெல்லாம் லெங்த்து லெங்த்தா டயலாக் பேசி என்னை பயமுறுத்துற பாரு ..... அதுதான் தாங்க முடியலைடா... ஸ்டெயிட்டா பைட்டுக்கு போயிடலாமா ? என க்ளைமாக்ஸில் கிண்டலாக பேசுவதும், பைட் முடிந்து "சாகடிக்கணும்னு சண்டப்போடுறவனை விட, வாழணும்னு சண்டை போடுறவன் தான் இன்னும் பலமா போடுவான்..." என்று உருக்கமாக பேசுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். நாயகி சாய் பல்லவியை பிடிக்காத மாதிரியே பண்ணும் காதலிலும் கூட கலக்கியிருக்கிறார். 

 சாய் பல்லவி அராத்து ஆனந்தியாக ஆட்டோ டிரைவராக பண்ணும் ரவுசுகள் ஒரு சில இடங்களில் தூக்கலாக தெரிந்தாலும், "உன் சந்தோஷத்திற்காக மத்தவங்க கஷ்டப்படுத்தற மாதிரி நடந்துக்காத, அடுத்தவங்க பண்ற தப்புக்காக உன் சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காத" எனும் பன்ச் பேசும் இடத்திலும் , பாடல் காட்சிகளில் பக்கா டான்ஸ் பர்பாமென்ஸ் காட்டும் இடங்களிலும் மேலும் .,என் உசுறாச்சே அவ்வளவு அசால்ட்டா போக விட்டுறவனா ?என தனுஷை துப்பாக்கி குண்டில் இருந்து காப்பாற்றி தான் குண்டடிபடும் இடத்திலும் யார் இந்த பொண்ணு ? எனக் கேட்க வைத்திருக்கிறார். 

 கலெக்டராகவும் உயர் அதிகாரியாகவும் வரும் வரலட்சுமி சரத்குமார் ., தன் உருவத்திற்கேற்ற கம்பீர பாத்திரத்தை இந்தப் படத்தில் தான் சிறப்பாக செய்திருக்கிறார். "இப்போ மாரி குடும்பஸ்தங்கறதை என்னால நம்பவே முடியலை " எனும் வரு'விடம் "சில சமயம் என்னாலேயே கூட நம்ப முடியலை.... என தனுஷ் கூறும் இடத்தில் வரலட்சுமியின் நடிப்பு கூடுதல் சிறப்பு. 

தனுஷின் நண்பர்களாக வரும் கிருஷ்ணா , ரோபோ சங்கர் ,வினோத் , மற்றும் நிஷா, டொவினோதாமஸ் , மனோபாலா , ஆடுகளம் நரேன் , சங்கிலிமுருகன் , ஈ.ராமதாஸ் ,காளிவெங்கட் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச் சிட்டுள்ளனர் . 

 யுவன் சங்கர் ராஜா இசையில் ரவுடி பேபி பாடல் ஹாசம். பின்னணி இசை வாசம். 

அதே போன்று, பாபா பாஸ்கரின் நடன இயக்கம் , சில்வா மாஸ்டரின் சண்டை பயிற்சி , அமரனின் கலை இயக்கம் பிரசன்னாவின் படத்தொகுப்பு , ஒம்பிரகாஷின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் சிறப்பு. 

 மாரி - 2 என்பதும் தனுஷும் , சாய் பல்லவியும் பலம். 

 பின் பாதி கதை தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் நடித்து சலித்த பல படங்களின் தழுவலில் இருப்பது ., குறிப்பாக "பாட்ஷா " பட சாயலில் மொத்தப் படமும் இருப்பது, அதுவும் இழுவையாக இருப்பது பெரும் பலவீனம். 

 ரோபோ சங்கர் , வினோத் இருவரது ... டைமிங் காமெடி பன்ச் களுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் . 

அதிலும் ரோபோ சங்கரைப் பார்த்து, வினோத்,"வாழ்க்கைய நினைச்சு சிரிக்கிறதா , அழுவறதா தெரியலைன்னா ... ஏன் ? இல்ல , 28 வயசாவுது , எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை ... அதை நினைச்சு அழறதா , 40 வயசாவது.... இந்தாளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை... அதை நினைச்சு அழறதா தெரியல.... என்பது உள்ளிட்ட காமெடிகள் மிரட்டல் . 

 பாலாஜி மோகனின் எழுத்து , இயக்கத்தில்., "செஞ்சுடுவேன் செஞ்சி .... யாரு இடத்துல வந்து யாரு ... சீன் போடுறது ..? எனும் டயலாக்குகள் இந்தப் படத்திலும் அடிக்கடி வந்தாலும் , ஒரு சில தனுஷ் படங்கள் மாதிரி ரசிகர்களை பெரிதாக செய்யாதது மகிழ்ச்சி ! 

மேலும் அவரது இயக்கத்தில், "மாரிய போட இது 100 அட்டம்ப்ட் ஏரியாவே அவரு கன்ட்ரோல்ல இருக்கலாம். ஆனா , மாரி எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்." உள்ளிட்ட பில் - டப் பன்ச்கள் லாஜிக் மீறல்களையும் தாண்டி படத்தை ரசிக்க வைத்து ஹீரோ மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனாலும் வழக்கமான இரண்டாம் பாதி கதையை இயக்குனர் மாத்தி எழுதியிருந்தால் "மாரி - 2 " இன்னும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்! 

Comments

Post a Comment

Popular posts from this blog

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...