Skip to main content

NGK






               For the past few years, Suriya has found himself at crossroads. After demonstrating his box office pull in the late 2000s with films like Ayan and Singam, he has been trying hard to fit into scripts that serve both the actor and the star in him. While the films he did with new-age directors like Venkat Prabhu (Massu Engira Masilamani), Vikram K Kumar (24, inarguably, his best film this decade) and Vignesh ShivN (Thaanaa Serndha Koottam) did not work at the box office, even the ones with proven commercial filmmakers like Hari (Si3) and Lingusamy (Anjaan) haven’t had any impact. Which is why news of him collaborating with a unique filmmaker like Selvaraghavan felt both exciting and unnerving.

Unfortunately, their film, NGK, is a letdown, and doesn’t fulfill any of the promises it has on paper. But the fault, this time, squarely lies with the director than the star, who is the best thing in the film. As the titular NGK (Nanda Gopalan Kumaran), Suriya valiantly tries to inject life into a flaccid script that cannot if it wants to be a political wish-fulfillment fantasy like NOTA or a grounded political drama like Aayitha Ezhuthu that exposes the ‘system’ for what it is.

Much like he did with his gangster epic Pudhupettai, Selvaraghavan tries to construct NGK as the journey of an individual from the lower rungs in the system to the very top. But unlike in that film, he fails to give us engaging – and convincing – situations that chart this rise. We hardly feel any emotion when the highly educated organic farmer NGK is coerced into joining a political party. The scenes where he starts learning the ropes, as an underling to an MLA (Ilavarasu), come across as unintentional black comedy. And we don’t get how he manages to turn the tables against some of the most cunning politicians. We are simply asked to believe because he is an educated guy. The film’s tonal inconsistencies are jarring.

Selvaraghavan’s representation of the political set-up – as something that is mainly PR-driven – seems simplistic. The opponents that NGK has to cross to achieve his goal are generic, underwritten characters and are played by actors (Ponvannan and Devaraj) who lack the charisma to make them feel powerful.

Selvaraghavan even fails to give us solid female characters, something that he is known for. The characters of Sai Pallavi, as NGK’s wife Geetha, and Rakul Preet Singh, as a PR strategist with whom he enters into an extra-marital relationship, are the weakest links in the film. While the NGK-Geetha relationship seems farcical, the latter comes across as something that belongs in a different film. To make matters worse, we even get an out-of-nowhere song that increases our frustration.

If we end up enduring the two-and-a-half hours, it is mainly because of Suriya who gives it his all, acting the hell out during the actorly portions and playing to the gallery whenever he is required to turn on his charm.




ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நிழல்கள் ரவி- உமா பத்மநாபன் தம்பதிக்கும மகனாகப் பிறந்த சூர்யா., எம்டெக் படித்துவிட்டு பார்த்த வேலைகள் போரடிக்க அழகான மனைவி சாய்பல்லவியுடன் ஊரிலேயே இயற்கை விவசாயம் செய்து வருகிறார் . தான் மட்டுமன்றி ஊரையே இயற்கை விவசாயத்திலும் சமூக சேவையிலும் ஈடுபடுத்தும் சூர்யாவால் இயற்கைக்கு எதிரான சில சமூகவிரோதிகள் பாதிக்கபடுகின்றனர். அதனால் , அவர்களால் பாதிப்புக்குள்ளாகும் சூர்யாஅந்த ஊர் எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைகிறார் அங்கு அரசியல்வாதிகளுக்கு இருக்கும் செல்வாக்கு பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி ,வேறு வழியில்லாமல் அரசியலில் குதிக்கிறார் அப்படி அரசியலில் குதிக்கும் சூர்யா அரசியல் சாக்கடையில் நீந்தி கரை சேர்ந்தாரா? அல்லது சாக்கடை அரசியலை தெளிந்த நீரோடையாக முயற்சித்தாரா.?! என்பதுதான் "என் ஜி கே" படத்தின் கதையும் களமும் ஆகும் 

காட்சிப்படுத்தல் : ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் பேனரில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு & எஸ் ஆர் பிரபு இருவரும் இணைந்து தயாரிக்க சூர்யா ,சாய்பல்லவி ,ரகுல் பிரீத் சிங், நிழல்கள் ரவி, உமா பத்மநாபன் ,தேவராஜ் ,இளவரசு , பொன்வண்ணன், வேலராமமூர்த்தி , தலைவாசல் விஜய்...உள்ளிட்டோர் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் என் ஜி கே ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தில் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூர்யா ,சாய் பல்லவி மற்றும் அவரது குடும்பத்தார் இடையேயான உறவாடல் காட்சிகளும் சாய் பல்லவி ரகுல் பிரீத் சிங் இடையேயான முட்டல் ,மோதல் காட்சிகளும் பல இடங்களில் ரசனை என்றாலும் சில இடங்களில் ரசிகனின் பொறுமையை சோதிக்கும் வேதனை என்பது இப்படத்தின் பலவீனம் ஆகும். 

முதல் பாதி காட்சிப்படுத்தல்களில் இருக்கும் வித்தியாசமும் , அடுத்து என்ன ? என்ன..? எனும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லாதது வெறும் நீதி போதனையாக தெரிவதும் 
எல் ஜி கே படத்தின் மீதான ஈடுபாட்டை மெல்ல மெல்ல குறைக்கின்றது 

கதாநாயகர் : எல் ஜி கே என செல்லமாக சுருக்கமாக அழைக்கப்படும் நந்தகோபாலன் குமரனாக சூர்யா தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் இருக்கும் அவரது மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பு போகப்போக சற்று மிகைப்படுத்தல் ஆக தெரிவது ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகனுக்கு அயர்ச்சியைத் தருகிறது என்றாலும் சூர்யா தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை வழக்கம்போலவே திறம்பட செய்திருக்கிறார் என்று சொல்லலாம். 

நாயகியர் ரகுல் பிரீத் சிங்குடனான அவரது நெருக்கம் சாய்பல்லவி உடனான கிறக்கம் இரண்டிலும் சக்கைபோடு போட்டு இருக்கும் சூர்யா ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி செய்திருக்கிறார் அதுவும் ஆரம்பக்காட்சிகளில் இயற்கை விவசாயியாக அவர் காட்டும் புத்துணர்ச்சி ஹாசம். 

கதாநாயகியர் : சூர்யாவின் மனைவி கீதா குமரியாக சாய் பல்லவி , கிட்டத்தட்ட காதலி வானதியாக ரகுல் பிரீத் சிங் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர் அதிலும் கணவரின் உடல் மீது வரும் வாடையை வைத்து அவரது நெருக்கமானவர்களை கண்டுபிடிக்கும் மனைவியாக சாய் பல்லவி ஒரு பக்கம் ஸ்கோர் செய்கிறார் என்றால் ., ரகுல் பிரீத் சிங் எல் கே ஜி பிரியா ஆனந்தை ஞாபகப்படுத்தும் விதமாக தன் துவண்ட அரசியல் கட்சியை தூக்கி நிறுத்தும் பாத்திரத்தை பக்காவாக செய்திருக்கிறார்! பலே ! 

பிற நட்சத்திரங்கள் :" பயப்படுற இடத்துல பயந்துதானே ஆகணும்...." 
என கட்சி தலைமையின் கார்ப்பரேட் அட்வைஸர் ரகுல் பிரீத் சிங்கிடம் பம்மி பதுங்கும் எம்எல்ஏ இளவரசு சூர்யாைவை தன் எடுபிடியாக்கி ,அதகளம் பண்ணும் இடங்களில் அதே இ ளவரசு., வேற லவல்! எதிர்க்கட்சித் தலைவராக பொன்வண்ணன், அவரது அல்லக்கைகளாக தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, சிட்டிங் சி எம் ஆக கன்னட நடிகர் தேவராஜ் ,சூர்யா சார்ந்திருக்கும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக பாலாசிங் , ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக சூர்யாவின் அப்பாவாக நிழல்கள் ரவி , சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன் ... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். 

தொழில்நுட்பகலைஞர்கள் : பிரவின் கே எல் படத்தொகுப்பில் வெட்டப்பட வேண்டிய காட்சிகள் ஏராளம் , சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு கோடைக்கேற்ற குளிர்ச்சி ஓவியப்பதிவு! 

யுவன் சங்கர் ராஜாவின் "நடக்குற வழியில நரிகள பார்த்தா ..." , "அன்பே பேரன்பே ...உள்ளிட்ட பாடல்கள் இசையும் பின்னணி இசையும் இப்படத்தின் பெரும்பலம் . அதிலும் , உள்ளிட்ட பாடல்கள் ரசனையின் உச்சம் யுவனின் இதமான பதமான பாடல்களுக்காகவும் பின்னணி பிரமாதமான இசைக்காகவும் இந்த படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கலாம் ரசிக்கலாம்! 

Comments

Post a Comment

Popular posts from this blog

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...