Comali Story: A youngster in his mid-30s goes through a series of struggles after coming to terms with the fact that he was in coma for 16 years
Comali ComaliReview: First things first - Comali is a comedy movie, which has several sequences which lack logic. But as the makers have billed it as a fun and 'no-brainer' movie, those sequences turn out to be harmless on screen. The film starts off with Ravi's (Jayam Ravi) voice over as his growth from a small school boy in 80s to a plus two student in late 90s, is presented in an engaging way, thank to his combination scenes with Yogi Babu.
Like most of the Tamil Film heroes, Ravi falls in love with his classmate Nikita (Samyuktha Hegde) at the very first sight. After a few days, he gifts her an idol which he considers close to his heart, following which, an incident occurs which leads him to coma stage for a decade-and-a-half. Ravi, who wakes up after these many years in 21st century, takes time to cop up with the reality and the slew of changes the world has been subjected to, during the course of time.
Ravi later becomes close to another girl (Kajal Aggarwal), from whom he gets to know that the idol he gifted to Nikita years ago was an expensive one. How he tries to get it back, which now belongs to a notorious MLA, forms the rest of the story.
Given the innovative and hilarious plot the movie had, there was lot of scope to build interesting scenes throughout the film. But an entertaining first half didn't have an equally engaging latter half because of some melodramatic scenes. Though those scenes conveyed some of the harsh reality of today's times, it becomes a little preachy after a point. The performances of Jayam Ravi and Vinodhini, coupled with Hip Hop Adhi's music make the emotional scene towards the climax works to a good extent. There are scenes which 90s kids can relate to, staying almost true to how the makers had claimed, and some episodes which involve Ravi’s innocence and ignorance are depicted well. The scenes which glorify objectification to evoke laughter could have been avoided.
Yogi Babu does score big in a few scenes – he bring the house down and complements the humour scenes with Ravi. Samyuktha and Ananthi are convincing in their characters. Kajal’s characterisation and Shah Ra’s over the top performance in some scenes should have dealt with in a better way. KS Ravikumar, who appears in two looks, aptly fits the bill in the role of a dreaded politician.
ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி
செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை
மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி
அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் கதை ஆரம்பமே 80களில்
தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார்.
அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய
டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என
கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.
ரவி காதலை சொல்ல, அதற்கிடையில்
ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு
பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்.
கோமாவில் இருந்து 16 வருடங்கள்
கழித்து ரவி எழ, அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகின்றது, அந்த நேரத்தில் ரவிக்கு மிகப்பெரிய பணத்தேவை ஒன்று வர, ரவிக்குமார் ஜெயம்ரவியிடம் திருடி சென்ற சிலை, விலைமதிப்பற்றது.
அதை கைப்பற்றிவிட்டால், எப்படியாவது
பணத்தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என ரவி ப்ளான் போடுகின்றார், அதன் பின் அவருடைய ப்ளான் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றி அலசல்
ஜெயம் ரவி கண்டிப்பாக வித்தியாசமான கதையை தான் தேர்ந்தெடுத்து
நடிப்பேன் என்று உறுதியாக உள்ளார், அப்படி ஒரு
வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி, கோமாவில் இருந்து
எழுந்து, டிவியை பார்த்துவிட்டு இன்னும் சித்தி சீரியல் ஓடுகிறதா
என்று கேட்பது, உன் கண் முன்னே ஒரு பெண்ணை கவர்கிறேன் என பள்ளிக்கூட
பெண்ணிடம் பேசுவது என அலும்பு செய்துள்ளார்.
இவருக்கு பக்க பலமாக படம் முழுவதுமே யோகிபாபு கொடுக்கும்
கவுண்டர் சிக்ஸர் தான், அதிலும் ஒரு மொக்கை ஜோக் நான் சொன்னது என சொல்லி அவர்
கைத்தட்டல் வாங்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி.
Download
ReplyDeleteI want this movie
DeleteI want those !ovie
ReplyDeleteKarthikarthirajappa11@gma
ReplyDeleteSuper
ReplyDeleteAnd thanks