A protagonist who deals with night blindness – he is clueless about the world after 6pm in the evening, to be precise… A comedy based on this concept provides plenty of opportunities to engage the audience by evoking laughter. Directed by Chachi, Sixer has a few scenes which are worked on the protagonist’s inability. The question is whether those are enough to entertain the viewers for more than two hours.
Aadhi (Vaibhav), who hails from a middle-class family, suffers from nyctalopia, and hence, ensures he reaches back home before 6pm. His life, which includes father, mother and a friend, is all about the remaining 12 hours. One day, Aadhi realises that he can’t return home before the cut-off time and asks his friend to pick him up at a place where a protest, which he is not aware of, is taking place. A politician with a criminal record (RNR Manohar), against whom the protest happens, misconstrues Aadhi to be its leader, and goes after his life. After knowing the issue, an enraged Aadhi goes to pick up a fight with Krithika (Pallak Lalwani), the news reader who covered his ‘participation’ in the protest. His life gets entangled in more problems when he falls for the girl.
Sixer has some of the the necessary ingredients to entertain viewers, but the comedy works only in parts. Vaibhav aptly fits in his role and scores well in the comic sequences. Sathish lends support and makes some of the scenes interesting. Pallak Lalwani’s character is quite predictable; she also doesn’t get the lip sync right in a few scenes. The other characters, save for the one essayed by Radha Ravi, do not leave any impact. A supposedly funny sequence involving Chaams is ridiculous and tests our patience. The antagonist falls flat in the climax because of the clichéd fight with the hero. The movie, on the whole, just falls short of being watchable, despite some of the comedy working out quite well, thanks to the logic loopholes and some silly scenes.
வால்மேட் எண்டர்டெயிமென்ட்
தயாரிப்பில் வைபவ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி
எழுதி, இயக்கியிருக்கிறார்.
6 மணிக்கு மேல் கண் தெரியாத,
மாலைக்கண் நோய் உடையவராக வைபவ். எதேச்சையாக ஒரு
போராட்டத்தில் கலந்து கொள்ள, அரசியல்வாதியை பகைத்துக் கொள்கிறார்.
அதே போராட்டத்தின் விளைவாக பல்லக் லால்வானியின் மீது காதல் கொள்கிறார்.
மாலைக்கண் நோயுடன் அரசியல்வாதியை
சமாளித்து தன் காதலை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. மாலைக்கண்
நோயுடன் பகலில் தைரியமாக அட்ராசிட்டி செய்வது , இரவில் பயந்து பதுங்குவது என தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்
வைபவ்.
ஹீரொயின் பல்லக் லால்வானி.
லிப் சிங்க் பிரச்சனையிருந்தாலும் தனது நடிப்பால் ஓரளவுக்கு நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
கதாநாயகியின் அப்பாவாக ராதாரவி. சமீபத்தில் மிகவும் சீரியஸான வேடங்களில் மட்டுமே பார்த்து
வந்த அவர் இந்த படத்தில் முழுக்க காமெடி அரிதாரம் பூசியிருக்கிறார்.
மது போதையில் வைபவ் பற்றி
உண்மை தெரிந்து கோபத்தில் திட்டுவதும் போதை தெளிந்த பிறகு வைபவை மரியாதையாக நடத்துவது
என படத்தின் காமெடி அத்தியாயங்களுக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறார். வைபவின் நண்பனாக
சதீஷ், படம் முழுக்க தனது ஒன் லைனர்களால்
சிரிப்பை வரவழைக்கிறார்.
இரவில் கண் தெரியாத போது ரௌடியான
விஜய் டிவி ராமரிடம் மாட்டிக்கொண்டு வைபவ் தப்பிக்க முயற்சிக்கும் இடம் சிறப்பு. மாற்றுத்திறனாளி
வேடத்தை நேர்மறையாக சித்தரித்தற்கு நிச்சயம் பாராட்டலாம்.
பாடல்கள் , பின்னணி இசை என படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறார்
இசையமைப்பாளர் ஜிப்ரான். காமெடி படம் என்றாலும் சில லாஜிக் குறைபாடுகள் படத்தின் சுவாரசயத்தை குறைகின்றன. போராட்டங்கள் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களை
காமெடியாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். சண்டைக்காட்சிகள் நம்பும்படி இல்லை. இருப்பினும்
ஒரு காமெடி எண்டர்டெயினராக கவனம் ஈர்க்கிறது இந்த சிக்ஸர்.
Comments
Post a Comment