Skip to main content

Dhanusu Raasi Neyargalae






Dhanusu Raasi Neyargalae Movie Synopsis: Can a young man who is crazy about astrology and a woman who believes in astronomy make their romance work?

Dhanusu Raasi Neyargalae Movie Review: Arjun (Harish Kalyan, doing well in a role that could have appeared silly), the protagonist of Dhanusu Raasi Neyargalae (DRN), finds himself in a unique situation. He cannot find a girl to marry. It's not for lack of trying. In fact, women walk into his life quite often. There is Anitha (Reba Monica John, wasted in a flimsy role), his ex. One of his colleagues is in love with him. But the guy doesn't accept because of his obsession with astrology. He only wants to marry a girl whose star sign is Virgo, on the advice of an astrologer. His mother (Renuka) and maternal uncle (Munishkanth, solid) try to make him see sense, but to no avail.

And then, Arjun meets KR Vijaya (Digangana Suryavanshi, who seems to be so focused on getting the lip sync right that the emotions are lost), Anitha's friend. She has been chosen to be part of a Mars mission, whose objective is to settle down on the planet. Their meet-cute - at a hotel bar - ends up as a one-night stand. And both realise that there is some 'chemistry' between them. But can astrology and astronomy go hand in hand?

DRN is the sort of entertainer that is kind of amusing when you watch it, but is also instantly forgettable. The only ace up it's sleeve is the novelty of its hero's astrology obsession, and it uses that quite smartly. It uses this element even during a serious moment to make us smile. When Arjun and Anitha break up, solely due to his actions, the youngster tells his uncle that it might not have ended that way if he had kept his mouth shut, for it was Chandrashtamam for his star sign that day. The contrasting nature of the leads also helps generate drama. Arjun is too eager to get married while for Vijaya, the thaali only reminds her of the belt on a dog!

But the writing is largely uneven relying more on broad comedy rather than organic humour and drama, with overstretched scenes. The padding is quite evident, especially in the first half with the film wasting a lot of time in setting up the characters. The backstory behind the Arjun-Anitha romance feels quite needless. As does the device of using a narrator to tell us this story. Yogi Babu plays this narrator and he seems to have been cast not because he can be funny, but simply because he is the flavour of the season.

And the flat filmmaking doesn't help. This kind of film needs a bit of gloss, but the visuals here are plain or worse, tacky. Even the songs are forgettable and only serve to lengthen the film. And Ghibran tries too hard to make some scenes funny with his score using sounds that belong in yesteryear cartoons.

But Sanjay Bharathi does give us a tighter third act, which, while melodramatic (with Charle once again typecast as a grieving parent), is also progressive. At one point, a female character advises Vijaya to not waste time trying to go to Mars and instead settle down with Arjun. And just when you fear the worst, the director fortunately comes up with a sensible closure to Vijaya's character and also his protagonist's obsession.



சென்னை: ஹரீஸ் கல்யானின் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணி படங்களுக்கு பிறகு வெளியாகி இருக்கும் படம் தான் 'தனுசு ராசி நேயர்களே' .பொதுவாக சினிமாவில் தொடர் வெற்றிகளை ஒரு நடிகர் கொடுத்து வரும் போது அடுத்த படத்தை மிக கவனுத்துடன் தேர்வு செய்ய வேண்டும் .ஏனெனில் ஒரு சிறிய தவறு வாழ்கையை வீனாக்கி விடும் மிக பெரிய கனவுகளை உடைத்து விடும் .அதில் மிகுந்த கவனம் செலுத்தி நல்ல சுவராஸ்யம் நிரைந்த திரைக்கதையை உள்ளடக்கிய படத்தையே தேர்வு செய்திருக்கிறார் ஹரீஸ் கல்யான். சினிமாவில் சாக்லேட் நடிகர்கள் என்று ரசிகைகளாள் அதிகம் ரசிகப்படும் நடிகர்களுக்கு அந்த பட்டம் வழங்கப்படும் ,அந்த அளவுக்கு தனது கடந்த இரண்டு படத்தின் மூலம் சாக்லேட் பாய்யாக வளம் வந்து கொண்டிருக்கும் ஹரீஸ் தற்போது மூன்று கதாநாயகிகளுடன் நடித்திருக்கும் படம் தான் இந்த தனுசு ராசி நேயர்களே.

தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரீஸ் கல்யான் டிகங்கனா ,ரெபா மோனிகா ஜான், பிக் பாஸ் ரைசா , யோகிபாபு, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்,படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்து இருக்கிறார் .இந்த படத்தை இயக்கி இருக்கிறார் சஞ்சய் பாரதி . இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சந்தான பாரிதியின் மகன்,சஞ்சய் சில படங்களில் சிரிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார், தற்போது அவர் இயக்கி இருக்கும் முதல் படம் இதுவாகும் . தனுசு ராசி நேயர்களே -ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது ராசிக்கு ஏற்ற பெண்ணை தேடுகிறார் ஹரீஸ் .ஆனால் அவரின் வாழ்வில் அவர் எடுக்கும் முடிவுகளால் கதை தலை கீழாக மாறி வெவ்வேறு பெண்களை காதலித்து பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார் ஹீரோ - ஹரீஸ் கல்யான் அதன் பின் என்ன என்பதே தனுசு ராசி நேயர்களே.

ஹிந்தி பிக் பாசில் ஒரு சிறந்த கன்டெஸ்டெண்டாக வளம் வந்தவர் டிகங்கனா . நல்ல பயிற்ச்சியும் முயற்ச்சியும் செய்ததால் படத்தில் அவ்வளவு அழகாகவும் தெரிகிறார். ட்ரெண்டியான காஸ்ட்யூம்ஸ் ,கவர்ச்சியான ஆடல் பாடல் என்று அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் டிகங்கனா . மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்வு செய்தால் கண்டிப்பாக தமிழ் சினிமா இவரை தொடர்ந்து தட்டி கொடுக்கும் , ஹிட்டும் கொடுக்கும். முனீஸ்காந்த் மற்றும் ஹரிஷ் பேசும் பல வசனங்கள் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு இடத்தில கூட சிரிப்பு வரவில்லை என்பது தான் வருத்தமான விஷயம் . அம்மாவாக வரும் ரேணுகா யதார்த்தமாகவும் பதார்தமாகவும் எப்போவும் போல் தன் நடிப்பை காட்டியுள்ளார். பாடல்கள் ஒன்றும் அந்த அளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது இன்னொரு மைனஸ்.

படத்தில் முதல் பாதி முழுக்க எந்த சமந்தம்மும் இல்லாமல் ஏதோ வந்தார்கள் , சென்றார்கள் என்று தான் கதாபாத்திரங்கள் அமைந்தன. எதுவும் மிக பெரிய ரசனையை தூண்டவில்லை . இயக்குனர் முதல் பாதிக்கு மட்டுமே ரீஷூட் செய்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி சில உணர்வு பூர்வமான காதல் காட்சிகள் மற்றும் அம்மா செடிமென்ட் , முனீஸ்காந்தின் மாமா எமோஷன் என்று பக்காவாக பிளான் செய்து இயக்குனர் தனது டாரக்ஷன் வெற்றியை பதிவு செய்கிறார். மொத்த படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் வெறும் ஒன்பது மணி நேரத்தில் சூட் செய்ய பட்டு இருக்கிறது. யோகிபாபு கதை சொல்ல சொல்ல , திரையில் திரைக்கதை நகர்கிறது. ஒரு இடத்தில கூட யோகி இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பது தான் கொடுமையான விஷயம். யோகி இருந்தால் யோகம் என்பதை இனியாவது இயக்குனர்கள் நம்பாமல் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் .

ஜிப்ரான் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதை காட்சிகள் புரியவைக்கிறது . டைட் ஷெடூல்ஸ் வைத்து இனி இசை அமைத்தால் இப்படி சில படங்கள் அமைந்து விடும் என்பதை ஜிப்ரான் உணர வேண்டும் . ஜிப்ரான் இசை நிறைய வேண்டும் , டைம் மேனேஜ்மென்ட் செய்து ஒவ்வொரு படமும் செய்ய வேண்டும். அவசர அவசரமாக ட்யூன் போட்டு கொடுத்திருக்கிறார் என்பது பின்னணி இசையில் நன்கு புரிகிறது.

மயில்சாமி படத்தில் மொத்தமே ரெண்டு நிமிஷம் தான் வருகிறார் ஆனால் அத்தனை பேர்ரையும் சிரிக்க வைத்தார் என்பது தான் மகிழ்ச்சியான விஷயம். அஸ்ட்ரோலஜி பையன் , அஸ்ட்ரோநமி பொண்ணு என்று திரைக்கதை அமைத்த விதம் சூப்பர் ஆனால் இன்னும் கொஞ்சம் காதலில் வழுவு சேர்த்து இருந்தால் , காட்சிகள் பல மனதில் நின்று இருக்கும் . விட்ட குரை தொட்ட குறை என்பது போல பல காட்சிகள் பட்டும் படாமல் சென்ற விதம் படத்திற்கு மைனஸ். ரெபா மோனிகா ஜான், மற்றும் பிக் பாஸ் ரைசா இந்த படத்தை பொருத்த வரை கௌரவ தோற்றமே , இருந்தாலும் மிக முக்கியமான கதாபாத்திரங்களாக வருகிறார்கள். டிகங்கனா செய்யும் காதல் லீலைகள் முன் இவர்களும் தங்களது பங்குக்கு காதல் செய்கிறார்கள். இந்த மூன்று பெண்களில் ஹீரோ யார் கையை பிடிக்கிறார் கடைசியில் என்பதை பக்கா பராக்டிகளாக சொல்கிறார் இயக்குனர் ராசி வேண்டாம் , இனி யோசி நண்பா - என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி

Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Valimai

  H Vinoth's Valimai begins with a series of chain-snatching incidents and smuggling committed by masked men on bikes in Chennai. The public is up in arms against the police force, who are clueless. In an internal monologue, the police chief (Selva) wishes for a super cop to prevent such crimes. The action then cuts to Madurai, where a temple procession is underway.then we are introduced to ACP Arjun (Ajith Kumar), the film’s protagonist, whose introduction is intercut with scenes from the procession. Like a God who is held up high, we see this character rising up from the depths. In short, a whistle-worthy hero-introduction scene. We expect that Vinoth has done away with the mandatory fan service given his star's stature and will get around to making the film he wanted to make. And it does seem so for a while when Arjun gets posted to Chennai and starts investigating a suicide case that seems connected to the chain-snatching and drug-smuggling cases from before. Like in his pr...