I have always maintained that calling something overrated is not a critique of the thing itself, but merely others’ opinion of it. By that standard, Arjun Reddy was grossly overrated. And passionately critiqued multiple times over across languages. The makers and the actors have been adequately interviewed and re-interviewed. With the bombing of Adithya Varma — the official remake of Arjun Reddy in Tamil — I was hoping the phenomenon was put to rest.
Today, the ghost of Arjun Reddy rose from the ground in the form of Varmaa, director Bala’s version of the film that the producers rejected entirely just a few months ago.
For the uninitiated, Varma (Dhruv Vikram), is a medical student and later a brilliant surgeon, with anger issues. He falls in love with Megha, a harmless Megha Chowdhury who has lesser to do in this film than Shalini Pandey did in the original; frankly, I didn’t think that was even possible. Anyway, Megha’s parents reject their relationship because Varma is apparently of a lower caste. He responds by taking to alcohol and drugs to soothe his pain, only to have his life handed back to him on a platter.
Bala has not changed the story much but has made many deletions and some significant additions. There is more phallus in Varmaa — a woman is forced to beg in front of it, a hockey stick symbolises it, a patient compares shaving bodily hair to circumcision, you get the drift. Yet, the film does not look, feel and smell of hypermasculinity.
In fact, from the very beginning, Varmaa is not rooted anywhere. The milieu does nothing for the film. Varma’s pain, which is what made Arjun Reddy intense, is heavily diluted. In fact, for the most part, he is just your average alcoholic, only too pampered.
It really does not help that Bhavani, Varma’s house help and a motherly figure, keeps making fun of his predicament. Not like dark commentary, but like he is a child who is searching for the source of the bad smell all over the house, when it is actually coming from his diaper. That Easwari Rao is fantastic as Bhavani is no saving grace. Varma’s friends are forgettable, so are his brother, mother, and everyone else. The music is distinctly second-hand, a half-hearted copy-paste of the original.
Arjun Reddy made me angry. It was a disagreeable film. Varmaa was just an insipid one, something that Bala will be glad to put behind him. So will all of us.
அர்ஜுன் ரெட்டி படத்தை போன்றே ஆதித்ய வர்மா படமும் பாட்டி தனது பேரன் த்ருவ் விக்ரமை பற்றி தன் தோழிகளிடம் பெருமையாக பேசுவதுடன் துவங்குகிறது. அறிமுக காட்சியிலேயே ஆதித்ய வர்மா உறவு கொள்ள ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறார். அவர் உறவு கொள்ளும் முன்பு அந்த பெண்ணின் வருங்கால கணவர் வந்து கதவை தட்ட கடுப்பான ஆதித்ய வர்மா கத்தியை காட்டி ஆடையை அவிழ்க்குமாறு மிரட்டுகிறார்.பெண்ணுடன் உறவு கொள்ள முடியாது என்பது தெரிந்த பிறகு கோபமாக அந்த வீட்டில் இருந்து வெளியே வரும் ஆதித்ய வர்மா தனது பேண்ட்டுக்குள் ஐஸ் கட்டியை போட்டு சாந்தம் அடைகிறார்.
மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஆதித்ய வர்மா மீராவை(பனிடா சந்து) பார்த்ததும் காதலில் விழுகிறார். அர்ஜுன் ரெட்டி படத்தில் வந்த ஷாலினி பாண்டே போன்று கவலையான முகத்துடன், காதல் திணிக்கப்பட்டது போன்று மீரா நடந்து கொள்ளவில்லை. மீரா ஆதித்ய வர்மாவை பார்த்து சிரிப்பதுடன் அவர் மீது ஆர்வமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார்.
த்ருவ், பனிடா காதலர்களாக சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களின் காதல் மீராவின் வீட்டிற்கு தெரிய சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அப்பா அவரை வேறு ஒருவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அதன் பிறகு ஆதித்ய வர்மா மது, போதைப் பொருள், சிகரெட் என்று இருக்க சில மாதங்கள் கழித்து மீராவை அதுவும் கர்ப்பிணியாக பார்க்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது, ஆதித்ய வர்மாவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கிரிசாயா அழகாக திரையில் காட்டியுள்ளார்.அர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளார் கிரிசாயா. த்ருவ் விக்ரம் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். விஜய் தேவரகொண்டா அளவுக்கு தீயாக நடித்துள்ளார் த்ருவ். மேலும் த்ருவிடம் இருக்கும் சின்சியாரிட்டியை பார்க்கும்போது அவர் விஜய்யை காப்பியடித்துள்ளார் என்று கூறிவிட முடியாது. படம் பார்க்கும் போது விஜய் தேவரகொண்டா நினைவுக்கு வந்தாலு் த்ருவ் தனது நடிப்பால் அதை சரிகட்டி விடுகிறார்.
ஆக, ஆதித்ய வர்மா, அர்ஜுன் ரெட்டியின் அச்சு அசல்.
Movie
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAranmanai3
ReplyDeleteSuper
ReplyDeletej.Rathika
ReplyDelete6382545880
ReplyDelete